ஊத்துக்குளி கவின் சின்னசாமி தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தனது கடின உழைப்பு விடா முயற்சியால் மருத்துவ துறையில் கோவை ,திருப்பூர் ஊட்டி மாவட்டங்களின் பன்னாட்டு நிறுவனத்தில்
மருத்துவ துறை மேலாளராக பயணம் எண்ணற்ற மருத்துவர்களை யும் மருந்தாளுநர்களையும் ,சந்தித்து தனது துறைக்கும் தன்னுடைய வாழ்க்கை முன்னேற்றதற்கும் களப்பயணம் மேற்கொண்டு தனது பணிகளை செய்து கொண்டு ..தனது பணி நேரம் போக தன் சமூகத்திற்கு வளரும் தலைமுறைக்கு கல்வி ,பொருளாதாரம் ,வேலை வாய்ப்புகளை உதவி செய்யும் தம்பி உடுமலை கண்டுடெடுத்த ஊத்துக்குளி தம்பி ..இந்த சிறு வயதிலும் கம்பள சமூக பண்பாடு ,கலாச்சாரம் கம்பள ஆன்மீகத்தை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லும் உலக புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய் கவின் சின்ன சாமி கண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..தம்பியின் நட்பு என் பள்ளி தோழர் உடுமலை கதிரேசன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் நட்பு வட்டம் கிடைத்தது ..நண்பரின் மூலம் கிடைத்த நட்பு சொந்தமாக கிடைத்ததற்கு நன்றிகள் பல .....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681....



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக