ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

 கணவனை பார்த்து "என்னங்க" என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும்..!!

.
--> பாத்ரூமில் இருந்து 'என்னங்க' என்று மனைவி அழைத்தால்,
"பல்லி அடிக்க கூப்புடுறா"னு அர்த்தம்..!
.
--> வீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும் போது 'என்னங்க' என்று அழைப்பு வந்தால்,
"மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா"னு அர்த்தம்..!
.
--> கல்யாண வீட்டில் 'என்னங்க' என்று சத்தம் கேட்டால்
"என் சொந்தக்காரங்க வந்திருக்காங்க, சீக்கிரம் வாங்க"னு அர்த்தம்..!
.
--> ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தபின் 'என்னங்க' என்று அழைப்பு வந்தால்
"சீக்கிரம் பில்ல கட்டிட்டு வா"னு அர்த்தம்..!
.
--> மணைவியுடன் பைக்கில் போகும்போது 'என்னங்க' என்று அழைப்பு வந்தால்
"பூக்கடை வருது, வண்டிய நிப்பாட்டு"னு அர்த்தம்..!
.
--> ஜவுளி கடையில் நின்று 'என்னங்க' என்று அழைப்பு கேட்டால்
"நான் தேடிட்டு இருந்த புடவை கிடச்சிடுச்சு. பில் போடணும் சீக்கிரம் வாங்க"னு அர்த்தம்..!
.
--> வீட்டில் பீரோ முன்னாடி நின்றுகொண்டு 'என்னங்க' என்று மனைவி ஆசையோடு அழைத்தால்
"மவனே இன்னக்கி உன் பர்ஸை காலி பண்றேன்டா"னு அர்த்தம்..!
.
--> தட்டுல சோறு போட்டுட்டு 'என்னங்க' என்று அழைப்பு வந்தால்
"சோறு போட்டாச்சு. வந்து வயிறு நிறைய கொட்டிக்கோ"னு அர்த்தம்..!
.
--> பக்கத்து வீட்டு சண்டையில் நாம தலையிடும் போது 'என்னங்க' என்று மனைவியின் சப்தம் வேகமாக கேட்டால்
"உன் வேலைய பார்த்துட்டு போ. தேவையில்லாத பிரச்சனைல நீ மூக்க நுழைக்காதே"னு அர்த்தம்..!
.
--> நைட்டு தூங்குவதற்கு முன் 'என்னங்க' என்று அழைப்பு வந்தால்
"மொபைல்ல நோன்டியது போதும். மரியாதயா போனை வச்சுட்டு தூங்கு"னு அர்த்தம்..!
.
இப்படி பல அர்தங்களை உள்ளடக்கி கொண்டது தான் "என்னங்க"..!
"என்னங்க" என்பது வார்த்தையல்ல,
அது கணவன்களின் "வாழ்க்கை".!
.
# என்ன நான் சொல்றது..?
All reactions:
You and முருகேசன் துரைசாமி
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
On this day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக