என் இனிய நண்பர் .... கோவை ஈஸ்டன் செல்வகுமார் அவர்களுக்கு ..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...16 வருடங்கள் அலுவலக நட்பு வட்டம் தொடரும் பந்தம் ..அலுவுலக நட்பு வட்டங்கள் என்றும் பிரிவதில்லை பிரிவதில்லை ...என்னுடைய சுகம் துக்கம் அனைத்திலும்..பங்கெடுக்கும் இனிய நண்பருக்கு என்னுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக