உடுமலை மண்ணுக்காகவும்,
மக்களுக்காகவும்
நாள்கள், வாரங்கள்
திங்கள்,
மாதங்கள்,
என கடந்த
25 ஆண்டுகளுக்கும்
மேலாக களப்பணியாற்றியதில்
இந்த மண்ணுக்காகவும்
மக்களுக்காகவும்
படைத்திட்டதில்
மகிழ்ச்சி
ஓன்று மணி மண்டபம் தந்தது
இன்னொன்று ஊருக்கே அடையாளம் தந்தது
மற்றொன்று
மறுமலர்ச்சி தொல்லியல் வரலாற்றைக்
காண வைத்தது.
நன்றி
மக்களுக்கும்
மண்ணுக்கும்.
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தினர்
எல்லோராலும் மதிக்கப்படும்
புத்தகம் பெரும்பாலானோரால்
படிக்கப்படுவதில்லை.!
புத்தகங்களை படிப்பதை விட..
மனிதர்களை படிப்பதே
மிக மிக முக்கியம்
சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க
முடியாத பொக்கிஷங்களை
தன்னகத்தே தாங்கியுள்ள
எல்லையற்ற சமுத்திரங்கள்.
மனிதர்கள் மரணமடைகிறார்கள்
ஆனால் அவர்களின் புத்தகங்கள்
மரணம் அடைவதில்லை..
புத்தகங்கள் மனிதனை உருவாகின்றன..
புத்தகங்கள் மனிதர்களை உறக்கத்தில்
இருந்து விழிப்படைய செய்கின்றன.
மாபெரும் புரட்சிகளுக்கு புத்தகங்கள் தான்
காரணமாக இருக்கின்றன.
அவைகள் சாகாவரம் பெற்றவை.
உடுமலை வரலாறு உலக புத்தகத் தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக