சமுதாய வளர்ச்சிக்கு ..கலாச்சாரம்
திரு P .தனசேகர் 🌷🌷.கனகவேணி .🌱🌱..ஓசூர் ....🌱🌱.(சேகர் பொம்மய்யா )
என் அருமை தம்பி 👍👍அறிமுகம் ஆனது 6 வருடங்களுக்கு முன்னர் முகநூலில் ..இவரின் நம் கம்பள சமுதாய வரலாறுகளை முகநூலில் பகிரும்பொழுதான் இவரின் நட்பு வட்டம் எனக்கு கிடைத்தது ..வாரம் ..வாரம் இவர் எழுதும் பதிவுகள் ..கம்பளத்தார் சொந்தங்களை ஒன்றிணைக்க ஒரு அழகான சொந்தம் கிடைத்தது மகிழ்ச்சி ...விருதுநகர் ..தூத்துக்குடி ..சென்னை ...சேலம் ..என்று நம் சொந்தங்கள் எங்கு எல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பணியில் கிடைக்கும் விடுமுறை நாளை நம் சமுதாய முன்னேற்றத்திற்கு ..வளர்ச்சிக்கு தன்னால் ஆனா விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து ..வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார் ...தம்பியின் திருமணத்திற்கு கூட நம் மாப்பிள்ளைகள ..தம்பிகளுடன் சேர்ந்து கலந்துகொண்டு வாழ்த்திவிட்டு வந்தோம் ..உடுமலையில் எந்த ஒரு கம்பளத்தார் விழா என்றாலும் ..இனி தம்பியின் பங்கேற்பு இருக்கும் ..உடுமலையில் சுற்றி இருக்கும் மனதில் சூது ..வாது தெரியாத ...வெள்ளந்தியான மனம் கொண்ட நம் சொந்தங்கள் ..கல்வி ..வேலைவாய்ப்பு எல்லாத்துறைகளும் இருப்பதால் தம்பியுடன் நட்பு வட்டம் அதிகரித்துக்கொண்டே உள்ளது ..தம்பி தற்பொழுது சொந்தமாக பேக்கரி தொழில் வளரும் தொழிலதிபர் தற்பொழுது வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி..தம்பி படித்தது பொறியியல் துறை ...படிப்பு என்பது வெறும் கல்வி மட்டும் தான் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கையுடன் சாப்ட்வேர் பணி ...இன்ஜினியரிங் துறை என்று தடம் பதிக்காமல் ..வியாபாரத்தில் நம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று ..பேக்கரி தொழில் இறங்கி பட்டையை கிளப்பிகொண்டுஇருக்கிறார் ...இதற்கு என் அன்பு தங்கையும் அதற்கு பக்கபலமாக இருப்பது தன்னம்பிகையின் சாட்சி ..இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவரின் நண்பர்கள் ..சாப்ட்வேர் .வெளிநாடு என்று பணியில் இருந்து ..கார் ..பங்களா என்று ..மாட மாளிகைளோடு இருப்பார்கள் ..வங்கி கொடுக்கும் கடன் தொகையில் ..தவணை கட்டிக்கொண்டு இருப்பார்கள் ..தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வேலை எப்பொழுது மெயில் வரும் என்று கவலை இல்லாமல்...எந்த சூழ்நிலையிலும் ..தொழில்கைவசம் உள்ளது ..எதுக்கும் கவலை படவேண்டியது இல்லை என்று தன்னம்பிக்கையுடன் வாழக்கையை அழகாக எடுத்து செல்லலாம் ..நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையும் தம்பிக்கு தொழில் சார்பாக பக்கபலமாக இருக்கும் ..தம்பி நம் கம்பளவிருச்சம் அறக்கட்டளை முதலாண்டு ஆண்டு கலந்துகொண்டு ..இரண்டாம் ஆண்டு குடும்பத்துடன் கலந்துகொண்டது மற்றட்ட மகிழ்ச்சி ..தம்பியும் நம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு தகந்த ஆலோசானைகள் வழங்கி இரண்டு வருடங்களாக சொந்தங்களுக்கு தூரம் என்றும் தடையாக இல்லை என்று தனது பங்களிப்பை அளிப்பது அவரின் சமுதாய அக்கறையையும் நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கு விருச்சத்தின் விதைகளை தூவி வளர்ந்து அதன் கனிகளை தருவதற்கு பங்களிப்பு என்றும் வரலாற்றில் செதுக்கி வைக்கும் என்பது ஐயமில்லை ...தம்பியின் பேச்சுக்கள் ..இணைய தளத்தில் நேரம் இருக்கும் பொழுது கேட்டு பாருங்கள் ...தன்னம்பிக்கையினை நமக்கு தருவார் ..நமது கம்பள விருச்சத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஏன் அழைத்தேன் என்று உங்களுக்கு இப்பொழுது தெரியும் .இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ..தம்பியிடம் அனல் தெறிக்கும் வளர்ச்சிக்கான சமுதாய கருத்துக்களை எதிர்பார்த்தேன் ..தம்பி என்னை போன்று மகிழ்ச்சியான சொந்தங்களை பார்த்தவுடன் ..திருமூர்த்தி மலையின் காற்று .இதமான சூழ்நிலையில் குறைவாக பேசி .மற்ற சொந்தங்களுக்கு நேரத்தை அளித்துவிட்டார் ...சேகர் பொம்மய்யா தம்பி போன்றவர்களால்தான் ..நம் வளரும் குழந்தைச்செல்வங்களுக்கு சமுதாயம் ..கல்வி ,பண்பாடு ..கலாச்சாரம் என்று சரியானா திசையை நோக்கி கொண்டுசெல்ல முடியும் என்பது என் நம்பிக்கை ...விருச்சத்தின் விதைகளாக வளர்வோம் ..நன்றி 🌿🌿🌱🌱🌱
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..
9944066681....
கம்பள விருட்சம் அறக்கட்டளை
உடுமலைப்பேட்டை ..
9944066681....
கம்பள விருட்சம் அறக்கட்டளை
உடுமலைப்பேட்டை ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக