பிரிந்து கிடக்கும் கம்பள சொந்தங்களே ...
சமுதாய முன்னேற்றம் கான கல்வி ,பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு ,
#தன் இன #முன்னேற்றம் அவசியம்.
.
சமுதாய முன்னேற்றம் கான கல்வி ,பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு ,
#தன் இன #முன்னேற்றம் அவசியம்.
.
70 வருட இட ஒதுக்கீட்டில் முன்னேறிய, மெத்த படித்த, பணிகளில் உள்ள,, பதவி ஒய்வு பெற்ற மற்றும் அரசியல் அதிகாரம் படைத்த
சமுதாய முன்னேற்ற அறிவில்லாத அறிவிலிகள்
சற்று சித்தியுங்கள்.
எல்லாம் இருக்கின்றீரா?
உணர்வுகளை புதைத்து வைக்காதீர்கள் அது #சவப்பெட்டிபினத்திற்கான சிந்தனைகள்...
சமுதாய முன்னேற்ற அறிவில்லாத அறிவிலிகள்
சற்று சித்தியுங்கள்.
எல்லாம் இருக்கின்றீரா?
உணர்வுகளை புதைத்து வைக்காதீர்கள் அது #சவப்பெட்டிபினத்திற்கான சிந்தனைகள்...
கல்வி, பொருளாதாரம் வேலைவாய்ப்பு, சுய தொழில்களில் முன்னேற்றமாய் திகழ
கம்பள சொந்தங்களே ஒன்றுபடுவோம்
ஒற்றுமையுடம்.
கம்பள சொந்தங்களே ஒன்றுபடுவோம்
ஒற்றுமையுடம்.
கம்பள சொந்தங்களே பொருளாதார வலிமையை பெருக்குவோம், கம்பள சொந்தங்களுக்கான அதிகாரம் படைப்போம்.
நமது கம்பளவிருட்சம் அறக்கடளையின் செயல்பாடுகளை மற்ற மற்ற உறவுகளுக்கு மற்றும் குரூப் கு share செய்து அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு உதவுங்கள் அது நம் நம் கம்பள சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்
முன்னேற்றத்திற்கும் வித்தாக அமையும்.
முன்னேற்றத்திற்கும் வித்தாக அமையும்.
இதை ஷேர் செய்யாமல் இருப்பதே நீங்கள் கம்பள இனத்திற்கு செய்யும் துரோகமே!
உங்களின் ஆதரவு களுடன் விருட்சமாய் விளங்கட்டும்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக