ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கு தேவை ..கலாச்சாரம் மற்றும் அரசியல் எழுச்சியா ?
கம்பள சமுதாய சொந்தங்கள் .. அனைவருக்கும்
பெரும் தலைவர்கள் தளி எத்தலப்ப நாயக்கர் ..வீரபாண்டிய கட்டபொம்மன் ,விருப்பாச்சி கோபால் நாயக்கர் , பிறந்த சமுதாயத்தின் தற்போதைய நிலை
மெத்தப் படித்த மேதாவிகளும், மேல்நாடு சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்ற அறிஞர்களும், மேல் சாதியினரும், மிட்டா மிராசுகளும், ஜமீன்தார்களும், ஆலை அதிபர்களும், அவர்தன் வாரிசுகளும் தான் அரசியலில் ஈடுபட முடியும். தலைவர்களாக முடியும் என்ற நிலை 20-ம்; நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. அப்போது ஏழையிலும் பரம ஏழை, சமூக அந்தஸ்தோ, சாதிப் பெருமையோ சற்றும் இல்லாத சாமானியரிலும் பரம சாமான்யர், ஆறாம் வகுப்பைக் கூடத் தாண்டாமல் படிப்பை பாதியில் கைவிட்டவர், அரசியலில் ஈடுபட முடியும். தலைவராகவும் முடியும். மெத்த படித்த மேதாவிகளையும், மேல்சாதி பெருமையையும் மேலிடத்து செல்வாக்கும் கொண்ட அரசியல் சாணக்கியர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு பெரும் பதவிகளுக்கு வர முடியும், உலகப் புகழ் பெற முடியும் என்பதை நிரூபித்தவர் நம் இனத்தில் பிறந்த பெரும் தலைவர்கள் தளி எத்தலப்ப நாயக்கர் ..வீரபாண்டிய கட்டபொம்மன் ,விருப்பாச்சி கோபால் நாயக்கர் ,
ஆனால் நம் இனத்தின் தற்போதைய நிலை என்ன? சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 0. இந்;திய ஆட்சி பணியில் இன்று நம் சமுதாயத்தினர் யாரும் இல்லை. துணை கலெக்டர், டி.எஸ்.பி-யில் யாரும் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் யாரும் இல்லை. சொல்லை நாடாள்பவர்களும் கேட்பதில்லை. அதிகாரிகளும் கேட்பதில்லை.
இதற்கு காரணம் என்ன? அவர்களிடம் உள்ள ஒற்றுமை. அவர்கள் ஒன்றாக முடிவு எடுத்தால் ஒன்றாக ஒற்றுமையாக வாக்குகளை பதிவு செய்து விடுவார்கள் என்பது தான் இதற்கு காரணம்.
ஆனால் மிகப் பெரிய இனமான நம் இனத்தில் உள்ள ஒற்றுமை குறைவு நம் இனத்தின் முன்னேற்றத்திற்கு தடைகல்லாக உள்ளது. பெரும் வணிகத்தில் ஈடுபட்ட நம் முன்னோர்கள் வணிகத்தில் ஈட்டிய ஒரு பகுதியை கல்விக்கு செலவிட்டு சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை காட்டினார்கள். தற்போது அதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே நம் சமுதாயத்தில் உள்ள சமுதாய பற்று உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் தொழில் அதிபர்களும் சமுதாயத்தை ஒற்றுமை படுத்த இப்போதே முயல வேண்டும்.
தொழில் அதிபர்கள் நேரடியாக சமுதாய பணிகளில் இறங்கும் போது அவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு வரலாம். எனவே இதனை தவிர்க்க தொழில் அதிபர்களை நேரடியாக சமுதாய பணியில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக அவர்களது ஆலோசனை, பொருளாதார உதவி ஆகியவற்றை மட்டும் பெற்றுக் கொண்டு சமுதாயத்தில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் சமுதாயத்தை ஒழுங்கு படுத்தி ஒற்றுமையாக்கி வழி நடத்த வேண்டும்.
தற்போது முகநூலில் ஏராளமான நம் சமுதாய நண்பர்கள் பல்வேறு அமைப்புகளை பல்வேறு இடங்களில் வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களது வேகமும், விவேகமும் ஒன்றினைந்து ஒருங்கே செயல்பட்டால் நம் சமுதாயத்திற்கு அது மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கும்.
எனவே நம் சமுதாயத்தை சேர்ந்த சமுதாய பொறுப்புள்ள இளைஞர்கள், பெரியவர்கள் முன்னின்று நம் சமுதாயத்தினர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். எனவே அதற்கு தயாராக இருக்கும் இளைஞர்கள், பெரியவர்கள், அமைப்புகளில் பதவி வகிப்பவர்கள், அமைப்புகளின் பெயர், விலாசம், பதவி, தொலைபேசி எண் முதலியவற்றை தயவு செய்து தெரிய படுத்துங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் நான்கு இடங்களில் நாம் ஒரு கூட்டம் நடத்துவோம். நீங்கள் உங்கள் தொலைபேசி எண் பெயர், வசிப்பிடத்தை தெரியப்படுத்தினால் மட்டுமே இதனை நாம் செயல்படுத்த முடியும். முகநூலில் தெரிவிக்க விருப்பம் இல்லாதவர்கள் 9944066681-ல் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் அனுப்புங்கள். மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.
நண்பர்களே!! இதற்கு யாரும் எதுவும் செலவு செய்ய வேண்டாம். ஒரு மாவட்டத்தில் 4 இடங்களில் கூட்டம் போட்டால் நம் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள,; பெரியவர்கள் 30 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலையே வராது. எனவே நாம் செலவிடுவது எல்லாம் நமது நேரத்தை மட்டுமே. தொழில் செய்யும் அல்லது பணியாற்றும் நம் சமுதாயத்தை சேர்ந்த யாரும் அந்த பணிக்கு இடையூறு இல்லாமல் சமதாயத்திற்கு பணியாற்றுங்கள் அல்லது பணியாற்றும் சமுதாய நண்பர்களுக்கு உதவுங்கள். இதுவே தற்போதைய நமது தேவை. சுமார் நான்கு கூட்டங்களில் நம் சமுதாயத்தினிரிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் மறையும். கருத்து வேறுபாடு மறைந்து நமக்குள் ஒற்றுமை ஏற்பட்டால் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் நம் சமுதாயத்தை மதிக்கும். சமுதாயத்திற்கு பாதிப்பு இல்லாத நிலை ஏற்படும். சமுதாய பற்று உள்ள உங்களை போன்ற ஏராளமான இளைஞர்கள் இதில் ஈடுபட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். நமக்குள் ஈகோ வேண்டாம். மேற்கண்ட விபரங்கள் கிடைத்தால் உங்களிடம் நானே தொடர்பு கொண்டு ஏற்கனவே சமுதாய ஈடுபாட்டோடு இருக்கும் உங்களது ஆலோசனையை பெற்று அருகிலேயே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வோம். அதனை நீங்களே உடன் இருந்து ஒருங்கிணைத்து இந்த சமுதாய பணி ஆற்றுங்கள்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக