அருமையான வாடிக்கையாளர் கூட்டம் ..
இன்று மாலை ..அலுவுலக நேரம் முடிந்ததும் ...அருமையான வாடிக்கையாளர் கூட்டம் ..இந்திய அளவு பாரம்பரியமிக்க ராம்கோ சிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் நடத்திய சிமெண்ட் ,சூப்பர் பாண்ட் ,வீடு கட்டுவதற்கும் ,பயன்படுத்துவதற்கான பலன்கள் ஒருமணி நேர நிகழ்வு ..அருமையாகவும் ,அதிக தகவல்கள் அளித்து கட்டிட பொறியாளர்களுக்கும் ,என்னை போன்ற வங்கி கடன் அளிப்பவர்களுக்கும் ,கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் ,கொத்தனார்களுக்கும் மற்றும் தொழிலார்களுக்கும் மிகவும் பயனுள்ள கூட்டமாகவும் இருந்தது ..
வீடு கட்டுவதாற்கான சீலிங் பூச்சு ,சிமெண்ட் சாந்து கலவை சிந்துவதால் ,வேலைநேரம் ,வேலை பளுவும் அதிகரிக்கும் ,.இந்த நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்தும் போது வேலை நேரம் ,வேலைப்பளுவு பெருமளவு குறைவதை அழகாக விளக்கம் அளித்தது அருமை .கட்டிட மேற்பரப்பை கொத்தி புள்ளி போடும்போது வெளியேறும் சிமெண்ட் மற்றும் மணல் கலந்த தூசியை சுவாசித்தால் நாளைடைவில் நூரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் ..இவர்களின் நிறுவன தயாரிப்பு புதிய தொழில்நுற்பதால் பாதிப்பை தவிர்க்க முடிகிறது .பிணைப்பிக்கான கலவை ,பிடிமானம் ,பிணைப்பு வலிமை ,தர நிர்ணயம் ,மேற்பரப்பை சொரசொரபாக்குதல் ,பூசும்போது சிந்தும் சிமிண்டு சாந்து கலவை மிக குறைவாக இருக்கும் ,செலவு குறைவு ..
சிமெண்டை கட்டிட வேலைசெய்யும்போது எப்படி பாதுகாக்கவேண்டும் ..கையாளும் முறையை பற்றி நிறுவன அதிகாரிகள் எளிமையான விளக்கம் அளித்தனர் ..ஒரு சிறு குறும்படம் மூலம் சிறு குழந்தைகளுக்கு கூட புரியும் வகையில் வீடு கட்டுவதற்கான விளக்கம் அளித்தது அருமை ..
இன்று மாலை நடந்த ராம் கோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் கூட்டம் மிக பயனுள்ளதாக அமைந்தது ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக