திரு .த .செல்வராஜ் ...என் அருமை மாப்பிள்ளைக்கு திருமண வாழ்த்துக்கள் ..வெண்பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயி... அழகா ...அற்புதமாக தெளிவான திட்டமிடல் ..நல்ல முறையில் வெண்பட்டுப்புழு வளர்த்து ...விவசாயம் சம்பந்தமான எந்த நிகழ்வு என்றாலும் ..இந்த மாப்பிளையை காணலாம் ...விவசாயம் சம்பந்தப்பட்டு புது புது நடைமுறை சிக்கல்களை தெரிந்து ..வெண்பட்டுப்புழு வளர்ப்பில் தன் விடா முயற்சியில் குறிக்கோளோடு வளரும் கம்பளத்து இளைஞர் ....திருமண வாழ்க்கையின் முதல் படி எடுத்துவைக்கும் மாப்பிள்ளைக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துக்கள் ..
என் அருமை மாப்பிள்ளை கம்பள விருட்சம் அறக்கட்டளையின் தங்கமான விவசாய உறுப்பினர்...
மணமகன் :-
செல்வராஜ்
த/பெ: தங்கவேல்
தா/பெ: காந்தாமணி
பொன்னாலம்மன் சோலை
எரமாசிபொம்மு குலச்செல்வன்
மணமகள் :-
கிருஷ்ணவேணி
த/பெ:- சுப்ரமணியம்
தா/பெ:- செல்வி
ஜிலோப்பநாயக்கன் பாளையம்
குஜ்ஜபொம்மு குலச்செல்வி
தேதி :23/08/2018...நாள் :வியாழக்கிழமை ...
திருமண நிகழ்விடம் :அருள்மிகு உச்சிமாகாளியம்மன் திருக்கோவில் மண்டபம் ...கே .வல்லகொண்டபுரம் ...உடுமலைப்பேட்டை
கம்பள விருட்சம் குழுமம் ...
உடுமலைப்பேட்டை ...
என் அருமை மாப்பிள்ளை கம்பள விருட்சம் அறக்கட்டளையின் தங்கமான விவசாய உறுப்பினர்...
மணமகன் :-
செல்வராஜ்
த/பெ: தங்கவேல்
தா/பெ: காந்தாமணி
பொன்னாலம்மன் சோலை
எரமாசிபொம்மு குலச்செல்வன்
மணமகள் :-
கிருஷ்ணவேணி
த/பெ:- சுப்ரமணியம்
தா/பெ:- செல்வி
ஜிலோப்பநாயக்கன் பாளையம்
குஜ்ஜபொம்மு குலச்செல்வி
தேதி :23/08/2018...நாள் :வியாழக்கிழமை ...
திருமண நிகழ்விடம் :அருள்மிகு உச்சிமாகாளியம்மன் திருக்கோவில் மண்டபம் ...கே .வல்லகொண்டபுரம் ...உடுமலைப்பேட்டை
கம்பள விருட்சம் குழுமம் ...
உடுமலைப்பேட்டை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக