பாவலர் பழனிச்சாமி ....(முதலாமாண்டு அஞ்சலி )
நேற்று பாவலர் பழனிச்சாமி அவர்களின் முதலாமாண்டு அஞ்சலி ...
என் சிறுவயதில் இருந்தே என் மீது தனிப்பாசம் கொண்டிருந்தவர் ,தளி ஜல்லிபட்டி என் பாட்டியின் ஊருக்கு(கம்பளாப்பட்டி கண்ணளம்மாள் ) செல்லும்பொழுதெல்லாம் ..பாசமாக என்னை எப்பொழுதும் காந்தி என்றே என்னை அழைப்பார்..படிப்பு பிறகு வேலைவாய்ப்பு காரணமாக கோவை சென்று விட்டதால் அவரின் பாச நட்பு சிறிதுகாலம் சந்திக்க முடியாமல் போய்விட்டது ..இவரின் நட்பு 2014 வருடம் முதல் 2017 முடிய பாச நட்பு எத்தலப்பரின் ஆசியுடன் அவரின் வரலாற்று பதிவுகளை தெரிந்துகொள்ள அருமையான வாய்ப்பு கிடைத்தது வரலாற்று பொக்கிஷம் ..மூன்று வருட நட்பு முப்பது வருடங்கள் பழகியது போல் இருந்தது ...ஆன்மிகம் ,வரலாற்று பதிவுகள் ,நாட்டுப்புற பாடல்கள் ,தளி எத்தலப்பரின் பாடல்கள் ,நமது முன்னோர்களின் வரலாறுகளை தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது என் வாழ்நாளில் வரலாற்று கல்வெட்டில் மறையாத பொக்கிஷமாக உள்ளது ..நேற்று அவரின் முதலாண்டு நினைவஞ்சலி ..அவரின் நினைவு நாளை நேற்று கோவையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் -(கோவை பதிப்பகம் )..அலுவுலக அதிகாரிகளுடன் மற்றும் கேரளா மக்களின் மழைவெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கி ..நமது தளி எத்தலப்பர் ...தென் கொங்கு நாட்டின் விடுதலை போர் நூலை வழங்கி ..பாவலர் பழனிச்சாமி அவர்களின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நேற்றைய நாள் அமைந்தது..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக