சங்கம் வளர்த்தவர்கள் பதிவு-1
கோவை மாவட்டம் ..உடுமலை தாலுகா ...வருடம் 1993 பெதப்பம்பட்டி அரசு மேனிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 445/500 பெற்று முதலிடம் பெறுகிறான் ஒரு மாணவன். கேள்விப்பட்டு மாவட்டத்தலைவர் அடுத்த நாள் மாணவன் இல்லம் வந்து வாழ்த்துகிறார். மாணவன் பாலிடெக்னில் படிக்க விருப்பம் தெரிவிக்கிறான். Community certificate பிரச்சினை இருந்த நிலையில் அதற்கான விண்ணப்பம் உரிய ஆவணங்கள் இல்லை என வட்டாட்சியரால் நிராகரிக்க படுகிறது. தகவலறிந்து தலைவர் வழக்கறிஞர் ஒருவருடன் மாணவனையும் அழைத்துச் சென்று வட்டாட்சியர் அவர்களிடம் சொல்கிறார் விளிம்பு நிலைக்கு வந்த நம் சமுதாயம் பற்றி. உடனடியாக சப் கலக்டர் அலுவலகம் விண்ணப்பம் அனுப்பப்படுகிறது. அங்கும் விசாரணையில் பங்கேற்றார் தனது சகாக்களுடன் வெற்றியும் பெற்றார். மாணவனுக்கு குறித்த நேரத்தில் 15 நாட்களில் ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தந்தார். அதனுடன் கொல்லாவார் மாணவர்கள் மூவருக்கும் பெற்றுத்தருகிறார். அந்த ஒரு சான்றிதழை மட்டும் வைத்து பலருக்கு கிடைத்தது. அந்த மாணவன் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த மாணவன் இன்று அரசுத் துறையில் உயர்ந்த இடத்தில் உள்ளான். அந்த தலைவர் யாருமல்ல-தலைவர் என்றழைக்கப்பட்ட கொண்டேகவுண்டன்பாளையம் திருமலைசாமி அவர்கள்
மாணவன்-உங்கள் யூகத்திற்கே.....
இன்றைய வளரும் ராஜகம்பள சமுதாய இளைஞர்களுக்கு....இத்தகவலை பகிர்வதற்கு பெருமைகொள்கிறேன் ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..
அவர் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு,செயல்திட்டங்களுக்கு அவரின் பங்களிப்பு பெரும் பலம் ... ..மதிப்புக்கூட்டு தலைவரும் கூட ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக