திங்கள், 25 செப்டம்பர், 2017
வணக்கம்,
🏡 புதிய மற்றும் பழைய இடம் &வீடு வாங்க கடன் தொகை
🏣புதிய வீடு கட்ட,
🏣பழைய வீட்டை
புதுப்பிக்க மற்றும்
விரிவுப்படுத்த,
🏤 வீட்டின் மீதான
அடமான கடன்
🏠விரைவான சேவை 7
நாட்களில்
மேலும் விவரங்களுக்கு,.....
சிவக்குமார்
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயமுத்தூர்
அழைப்பு எண் 9944066681
🏡 புதிய மற்றும் பழைய இடம் &வீடு வாங்க கடன் தொகை
🏣புதிய வீடு கட்ட,
🏣பழைய வீட்டை
புதுப்பிக்க மற்றும்
விரிவுப்படுத்த,
🏤 வீட்டின் மீதான
அடமான கடன்
🏠விரைவான சேவை 7
நாட்களில்
மேலும் விவரங்களுக்கு,.....
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
சிவக்குமார்
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயமுத்தூர்
அழைப்பு எண் 9944066681
யாரையும் ஒருவரையும் குறிப்பாக அழைப்பதில்லை ...கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் அறக்கட்டளை கூட்டம் நடந்து வந்துகொண்டுகிறது ...கடந்த ஒரு வருடமாக அறக்கட்டளையை முறைப்படி பதிவு செய்து ..நிரந்தர கணக்கு எண் வாங்கி செயல்பட்டு கொண்டு இருக்கிறது ...இதை யாரையும் வற்புறுத்தி ,சேர்க்கவில்லை ..அறக்கட்டளைக்கு மாத சந்தாவும் ,நன்கொடையும் அவர்களாக விருப்பட்டு கொடுக்கின்றனர் ..நாங்கள் நடத்தும் மாதம் நடைபெறும் ,செயற்குழு கூட்டங்கள் அறக்கட்டளைக்கு அறிவிப்பு செய்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன ..உறுப்பினர்கள் 150 மேல் அறக்கட்டளைக்கு உள்ளனர் ..கல்வி உதவி தொகை ,வேலைவாய்ப்பு ,நம் படித்த சொந்தங்களுக்கு வழங்கி இருக்கிறோம் ..கோவை ,திருப்பூர் ,உடுமலை ,தூத்துக்குடி ,கம்பம்பம் ,தேனீ ஓட்டன்ச்சத்திரம் ,திண்டுக்கல் ,கரூர் ,கடவூர் ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொள்கிறார்கள் ...எத்தனைமுறை நீங்கள் கூட்டத்துக்கு வந்து இருக்கிறீர்கள் ..?
நம் சமுதாயத்தின் மேல் ஆர்வம் ,இனப்பற்று ,நம் இளைய சொந்தங்களுடன் சேர்ந்து குழு மனப்பான்மையுடன் பணிபுரிதல் ..தானாக ஆர்வம் வரவேண்டும் ...நீங்கள் இயந்தறிவியல் படித்தவர்கள் ..நீங்கள் நம் சமுதாயத்துக்கு நீங்கள் தான் வழிநடத்த செல்லவேண்டும் ..நீங்களே இப்படி கேள்வி கேற்பது அறியாமையை காட்டுகிறது ...
நம் சமுதாயத்தில் இத்தனை சங்கங்களா ?????இந்த சங்கங்கள் இப்பொழுது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது ?..தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் ...
நம் சமுதாயம் ..கல்வி,பொருளாதாரம் ,தொழில் துறை ஏன் வளர்ச்சிபெறமுடியவில்லை ...என தெரிகிறதா ..நம் சமுதாயத்தில் குழு ஒற்றுமை ,உதவும் மனப்பான்மை குறைவே ..ஒருவரையே முக துதிபா டுத்தல் ,,யாராவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தால் ...ஏளனம் செய்தல் ,
நம் சமுதாயத்தில் குறை சொல்லுபவர்களை ...ஏறெடுத்து கூட பார்க்கக்கூடாது ..நம் குறிக்கோளை நோக்கி பயணத்தை தொடரவேண்டும் ...அதை தான் நம் படித்த.படிக்காத,இளைய சமுதாயம் தொழில்துறையில் ,கல்வியிலும் ..நாம் இணைந்து உள்ளோம் கண்டிப்பாக எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுவோம் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ....

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017
உடுமலை நாராயணகவி -முனைவர் க இந்திரசித்து
உடுமலை நாராயணகவி !
நீ
பேருக்கு வாழந்தவன் அல்லன் :
ஊருக்குப் பேர்தந்தவன்
உலகத்தின் உச்சியில்
உடுமலையின் பெயரை
உச்சரிக்க வைத்தவன்
இமயத்தின் உயரத்தில்
உடுமலையின் இதயத்தை
உயர்த்தி வைத்தவன்
நாத்திக மருந்து ஏந்திவந்த
மருத்துவன் நீ !
ஆனால் அந்த ஆத்திக
நஞ்சு அருந்தி வந்த
அயலவர்கள் உன்னை
அவமதித்தார்கள் .
பகுத்தறிவுச் சோலையில்
பாட்டியசைத்து
அறிவியல் கடலில் துடிப்பசைத்து
திரை வானத்தில்
தீந்தமிழால் நீந்தி வந்தவன் நீ !
காசிக்கும் ஊசிக்கும்
இணைப்பு ஏற்படுத்திய
இலக்கிய நயம்
இன்னும் கூட இதயத்தில்
சிலிர்ப்பேறபடுத்துகிறது.
குரங்கிலிருந்து பிறந்த குரங்கை
மறுபடியும் மனிதனாக்கிய
உன்
பாட்டுப்பாடி மலர்ச்சிக கொள்கையை
பாராட்டி மகிழ்கின்றேன்
****************
உடுமலை நாராயணகவி !
நீ
பேருக்கு வாழந்தவன் அல்லன் :
ஊருக்குப் பேர்தந்தவன்
உலகத்தின் உச்சியில்
உடுமலையின் பெயரை
உச்சரிக்க வைத்தவன்
இமயத்தின் உயரத்தில்
உடுமலையின் இதயத்தை
உயர்த்தி வைத்தவன்
நாத்திக மருந்து ஏந்திவந்த
மருத்துவன் நீ !
ஆனால் அந்த ஆத்திக
நஞ்சு அருந்தி வந்த
அயலவர்கள் உன்னை
அவமதித்தார்கள் .
பகுத்தறிவுச் சோலையில்
பாட்டியசைத்து
அறிவியல் கடலில் துடிப்பசைத்து
திரை வானத்தில்
தீந்தமிழால் நீந்தி வந்தவன் நீ !
காசிக்கும் ஊசிக்கும்
இணைப்பு ஏற்படுத்திய
இலக்கிய நயம்
இன்னும் கூட இதயத்தில்
சிலிர்ப்பேறபடுத்துகிறது.
குரங்கிலிருந்து பிறந்த குரங்கை
மறுபடியும் மனிதனாக்கிய
உன்
பாட்டுப்பாடி மலர்ச்சிக கொள்கையை
பாராட்டி மகிழ்கின்றேன்
****************
கம்பள விருட்ச்சம் அறக்கட்டளையின் மாதாந்திர செயற்குழு கூட்டம் :
இன்று காலையில் ( 24.9.2017 -ஞாயிறு ) பெதப்பம்பட்டி , அருகே சோமவா ரபட்டி 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கண்டியம்மன் கோவிலில் மிக சிறப்பாக நடைபெற்றது ..நம் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களையும் ,தீர்மானங்களையும் ,புது திட்டங்களும் அதை செயல்படுத்தும் முறையும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது .
கீழ்கண்ட தீர்மானங்கள் ..
1.கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு web முகவரி தொடங்கவது
2.அறக்கட்டளைக்கு நிரந்தர கணக்கு எண் (PAN )வாங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
3. கம்பள அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு ரசீது வழங்கப்படும் ..
4. நம் சமுதாய சொந்தங்களுக்கு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவ ,மாணவி களுக்கு கல்வி உதவி தொகை வழங்கவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது .வருடத்துக்கு இரண்டு மாணவ ,மாணவிகளுக்கு முடிவுசெய்யப்பட்டது .
5.அறக்கட்டளை சார்பாக நம் சமுதாய புது தொழில்முனைவோரை கண்டறிந்து அதற்கான தொகை வழங்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
6.பொது நிகழச்சிகளுக்கு நம் அறக்கட்டளை லோகோவை முன் அனுமதிபெற்று பயன்படுத்துக்கொள்ளவேண்டும் .
7.அறக்கட்டளை செயற்குழு கூட்டங்கள் காலசூழ்நிலை ,போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில்கொண்டு .இனி வரும் காலங்களில் உடுமலையிலே நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
8.செயற்குழு உறுப்பினர்கள் கண்டிப்பாக மூன்று கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும் .மூன்று கூட்டங்களில் கலந்துகொள்ளாதவர்கள் அவருக்கு பதிலாக உறுப்பினராக இருப்பவரை செயற்குழு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவர் .
9.அறக்கட்டளையில் அறக்கட்டளையின் எதிர்கால நலன் கருதி .தனி ஒரு நபரை யாரையும் முன்னிலை படித்திசெயல்படாது .
10.அறக்கட்டளையின் வரவு -செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது .
இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ,சிவகுமார் ,கார்த்தி SR ,கார்த்திகேயன் திருப்பூர் ,சிவகுமார் ,ராமலிங்கம் ,காமராஜ் ,மேகானந்தன் ,சீனிதுறை ,அயோத்திராமன் ,திருமலைசாமி ,கார்த்திக் ஸ்மார்ட் -திருப்பூர் ,காளிமுத்து ,நித்தியானந்தம் ,முத்துசாமி திருப்பூர் ,கணேஷ்குமார் ,தமிழரசன்
செயற்குழு கூட்டத்தை உற்சாகத்துடன் ,புது பொழிவுடன் ,முன்னேற்ற கருத்துக்களை அருமையாக விவாதம் செய்து நிகழுச்சியை நடத்தி கொடுத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ,செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள் .
இங்ஙனம் --
அறக்கட்டளை செயலாளர் 🍁
மற்றும் செயல்குழு👍👍🍁🍁
குறிப்பு :இந்த முறை கூட்டம் முடிந்தவுடன் யாரும் வீடு செல்வதற்கு மனம் வரவில்லை ..அந்தளவுக்கு உற்சாகத்துடன் இருந்தனர் ..இந்தமுறை புது உறுப்பினர்கள் வருகை அதிகமாக இருந்தது .புது சொந்தங்களின் விசாரிப்புகள் ,புது வியாபாரம் தொடங்காவது தொடர்பாக ,வேலைவாய்ப்பு ,புதுவரன்கள் பற்றி விசாரிப்புகள்..அதனால் தான் என்னோவோ கூட்டம் முடிந்து செல்ல யாருக்கும் மனம் வரவில்லை .

வெள்ளி, 22 செப்டம்பர், 2017
Sivakumar Kumar added 4 new photos — with கோவை சதாசிவம் in Coimbatore, Tamil Nadu.
திரு .கோவை சதாசிவம் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மாநகரங்கள் கம்பீரமாய் கண்முன் காட்சி அளிக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. மூன்றும் முன்னொரு காலத்தில் காடுகளாக இருந்தன. தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருகின்றன.காடுகளின் அளவு குறைவு கேடுகளின் அளவை அதிகரிக்கிறது. காட்டை மட்டுமல்ல இயற்கையின் அனைத்து செல்வங்களையும் மனிதன் அழித்து வருகிறான். அசுத்தப் படுத்துகிறான். அழுக்கு ஆக்குகிறான். இயற்கைக்கு எதிராக மனிதர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையாக மனிதருக்கு எதிராக அமைகின்றன. இயற்கையை அழிக்கும் முயற்சியில் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். காட்டைக் காக்க வேண்டும் என்னும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் செயலில் இறங்கியுள்ளனர். சிலர் எழுத்தில் இயங்குகின்றனர். இரண்டிலுமே தன்னை அர்ப்பணித்து முன்னுதாரணமாய் இருப்பவர் கோவை சதாசிவம். மண், மயிலு, சிட்டு என்னும் ஆவணப்படங்களின் மூலம் தன்னுணர்வை வெளிப்படுத்தியவர் 'உயிர்ப் புதையல்' என்னும் தொகுப்பை அளித்துள்ளார்.
"காடும்
காடு சார்ந்த உலகமும்
பரந்து கிடக்கின்றன
வாருங்கள்
பயணிப்போம் " என வாசிப்பவரையும் 'காட்டுக்குள்' அழைத்துச் செல்கிறார். காடு குறித்த ஒவ்வொரு கட்டுரையும் காடாகவே விரிகிறது.
'மேற்குமலைத் தொடர்களைப் பார்க்கிற போதெல்லாம் அம்மாவின் அடிவயிற்றுச் சுருக்கங்கள் நினைவிற்கு வருகிறது' என 'அம்மாவின் அம்மா' வில் குறிப்பிட்டுள்ளார். மலைக்குச் செல்ல அமைத்த சாலைகளே 'மழையழிவின் முதல் தொடக்கப்புள்ளி' என்கிறார். இம்மலைத் தொடரே மருத நிலங்களைச் செழிப்பாக்குகிறது என்று அறியச் செய்துள்ளார். மலையை சுற்றுலாவிற்காக பயன்படுத்திக் கொள்வோரைச் சாடியுள்ளார்.
தாய் வழிச் சமூகத்தின் கூட்டு வாழக்கையை இன்றளவும் தொடரும் காட்டு விலங்குதான் யானை என யானையை அறியச் செய்யும் பகுதி 'யானைகள் என்பது காட்டின் ஆதார உயிர்'. யானைகளின் செயல்களைக் கூறியதுடன் அவைகள் காட்டுக்கு எவ்வாறு பயனுள்ளதாக விளங்குகின்றன என கூறியுள்ளார். காட்டு வழிகளை உருவாக்குவதும் ஊற்றுப் பறிப்பதும் யானைகளே என்பன போன்ற செய்திகள் வியப்பளிக்கின்றன. மனிதர்கள் காட்டை ஆக்கிரமித்ததால் நகரத்துககு வந்த யானைகைள காட்டுக்கு திருப்பும் முயற்சியில் தொடர் வண்டியில் சிக்கி பலியானதை விவரித்த விதம் கனக்கச் செய்கிறது.எதிர் காலத்தின் இயற்கைக் காட்சி. இறந்து கிடக்கும் யானைகளின் இரத்தச் சாட்சி் என்னும் வரிகள் இரத்தத்தை உறையச் செய்தது.யானையைத் தொடர்நது 'புலி வளமையின் குறியீடு' என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.புலிகள் வாழும் காடே வளமையானது எனப்தற்கான ஆதாரங்களைத் திரட்டித் தந்துள்ளார். புலியைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கியுள்ளார். இறுதியில் புலி வாழும் என்னும் நம்பிக்கையும் ஏற்படுகிறது என்பது சுட்டத்தக்கது.
குழந்தைகளுக்கு யானை கதைகள் சொல்லி எதிர்கால குழந்தைகளுக்கு இயற்கையை பாதுகாப்பது பற்றி அழகாக அதன் மகத்துவத்தை எளியமுறையில் காடுகளையும் ,பறவைகளையும் பாதுகாப்பவர் ...திரு .கோவை சதாசிவம் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

R K Elite...Gold...இன்றய தங்கம் தகவலுடன்
தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி..? முழுமையான வழிகாட்டி..!
நீங்கள் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தேடுபவர்களாக இருந்தால் மிக அதிகமானத் தேர்வுகள் உங்களுக்கு இருக்கின்றன.
முதலில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுக்குத் தேவையானது என்ன? நீங்கள் இதில் முதலீடு செய்ய தேவையான காரணங்கள் என்ன? வரிவிதிப்பு, பல்வேறு முதலீட்டுத் தேர்வுகள் மற்றும் தங்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் இப்போது பார்க்கப்போகிறோம்.
தங்கத்தில் முதலீடு செய்ய உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் என்ன?
நீங்கள் திட வடிவத் தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் (தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், தங்க நகைகள்) ரூ. 2 இலட்சத்திற்கும் மேல் மதிப்புடையதாக
இருந்தால் உங்களுக்குத் தேவைப்படும் ஒரு விஷயம் பான் கார்டு ஆகும். எனவே நீங்கள் பான் கார்டு வைத்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் தங்கப் பரிமாற்றாக வணிக நிதிகளான ஈடிஎஃப் களில் முதலீடு செய்வதாக இருந்தால், ஒரு டீமேட் கணக்குடன் தரகு நிறுவனத்தில் ஒரு கணக்கைத்
திறக்க வேண்டும். நீங்கள் ஏன் தங்க ஈடிஎஃப் கள் வாங்க வேண்டும் மற்றும் தங்க நாணயங்களாக, தங்கக் கட்டிகளாக மற்றும் தங்க நகைகளாக வாங்கக் கூடாது
திடத் தங்கம், தங்க ஈடிஎஃப் கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களை எப்படி வாங்க வேண்டும்?
திட வடிவத் தங்கம் வாங்குவது மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நகைக் கடைக்குச் சென்று உங்கள் பான் கார்டைக் காட்டி தங்கம் வாங்க வேண்டியது தான். இப்போது இங்கே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை - நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் தங்க நகைகளாக வாங்க வேண்டாம். தங்க நாணயங்களாக வாங்குங்கள்.
இது ஏனென்றால், தங்க நகைகளுக்குச் செய்கூலிகள் உள்ளன.
அந்த நகைகளை நீங்கள் திரும்ப விற்க முயலும் போது அந்தக் கட்டணத்தை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் வாங்குவதற்குச் சிறந்த தேர்வு தங்க ஈடிஎஃப் ஆகும். ஏனென்றால், இதில் திருட்டுபயம், பத்திரப்படுத்துதல் போன்ற கவலைகள் இல்லை. மேலும் இதை எளிதாக விற்க முடியும். இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், இது தங்கத்தின் விலை நிலவரங்களைக் கண்காணிக்கிறது. திட வடிவத் தங்கத்தை விற்கும் போது நகைக் கடைக்காரர் அவர் தனது விற்பனைப் பங்கை எடுத்துக் கொள்கிறார்.
தங்க ஈடிஎஃப்
தங்க ஈடிஎஃப் களை வாங்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு தங்கத் தரகு மற்றும் வணிகக் கணக்கைத் தொடங்கிய பிறகு, உங்கள் தரகரிடம் தங்கப் பரிமாற்றாக வணிக நிதிப் பத்திரங்களை வாங்கச் சொல்லிக் கேளுங்கள்.
தங்க ஈடிஎஃப் களை வாங்க தங்க வணிகத்தில் மிகப் பெரிய நிறுவனமான கோல்டு மேன் ஸச் தங்க ஈடிஎஃப் கள், கொடாக் தங்க ஈடிஎஃப், எஸ்பிஐ தங்க ஈடிஎஃப் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், சவரன் தங்கப் பத்திரங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வாங்கிய அதே முறையில் நீங்கள் இவற்றையும் வாங்கலாம்.
தங்க ஈடிஎஃப்-கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களை ஏன் வாங்க வேண்டும்?
திட வடிவத் தங்கத்தை திருட முடியும் அதே சமயம் தங்க ஈடிஎஃப் கள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களைத் திருட முடியாது. தங்க நகைகளில் செய்கூலியும், தங்க ஈடிஎஃப் களில் செலவு விகிதங்களும் இருக்கின்றன. ஆனால், சவரன் தங்கப் பத்திரங்களில் அத்தகைய கட்டணங்கள் எதுவும் இல்லை. சவரன் தங்கப் பத்திரங்களை மீட்கும் போது அவை வரி விதிப்புகளைக் கவருவதில்லை. ஆனால் திட வடிவத் தங்கம் குறியீட்டு முறையில் கணக்கிடப்பட்ட 20 சதவிகித வரிகளை ஈர்க்கிறது.
இது மட்டுமல்ல. சவரன் தங்கப் பத்திரங்கள் அரையாண்டுக்கு ஒரு முறை 2.5 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. ஆனால், தங்க ஈடிஎஃப் களும் திட வடிவத் தங்கமும் இவ்வாறு தருவதில்லை. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதைப் போல தங்க ஈடிஎஃப் கள் அதன் சொந்த அனுகூலங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், தங்கப் பத்திரங்கள் அளவுக்கு இல்லை. எனவே நீங்கள் வாங்க வேண்டியது சவரன் தங்கப் பத்திரங்கள் ஆகும்.
நீங்கள் தங்கத்தை ஏன் வாங்க வேண்டும்?
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி என்னவென்றால், நான் ஏன் தங்கம் வாங்க வேண்டும்? உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்கிறோம் வாருங்கள். தங்கம் ஒரு இறந்த முதலீடு என்று நினைத்து உங்கள் எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
2008 இல் பங்குச் சந்தைக்கு என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். 2008 ஆம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் நெருக்கடிக்குப் பின்னர் தங்கத்தின் விலை மூன்றாண்டுகளில் இரு மடங்கானது. எனவே, 2008 ஆம் ஆண்டு முதல் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு வருவாயை திருப்பியளித்துள்ளது.
உலகப் பொருளாதாரம்
இது ஏனென்றால் உலகப் பொருளாதாரம் சரிந்து முதலீட்டாளர்கள் தங்க முதலீடுகளில் தஞ்சம் தேடினர். எனவே முதலீடுகளின் பன்முகத் தன்மையின் ஒரு அளவீடாக நீங்கள் உங்கள் ஃபோர்ட்ஃபோலியோவில் தங்கத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
தங்க முதலீட்டை ஒரு சிறந்த முதலீடு என்று பலர் கருதிய போதிலும் தங்கத்தில் 10 சதவிகித முதலீடாவது இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
22 காரட் மற்றும் 24 காரட் தங்கம் என்றால் என்ன?
நீங்கள் தங்கத்தில் இப்போது தான் முதலீடு செய்வதாக இருந்தால், 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். 24 காரட் தங்கம் பெரும்பாலும் 100 சதவிகிதம் தூய்மையானது. ஆனால் அது வழக்கமாக்க 99.99 சதவிகிதம் தூய்மையானதாகக் கருதப்படுகிறது.
தூய்மையான தங்கம்
அத்தகைய உயர்ந்த தூய்மை கொண்ட தங்கத்தை வைத்து உங்களால் நகைகள் செய்ய முடியாது. ஏனென்றால் தூய தங்கம் நொறுங்கும் தன்மை உடையது. இதில் நகைகள் செய்தால் உடைந்து விடும். எனவே நகைகள் உடையாமலிருப்பதை உறுதி செய்வற்காக தங்கம், செம்பு அல்லது வேறு ஏதேனும் உலோகத்தோடு உலோகக் கலப்புச் செய்யப்படுகிறது.
916 தங்கம்
916 சதவிகிதம் தூய்மை கொண்ட 24 காரட் தங்கத்திற்கும் இதே சாராம்சம் பொருந்தும். பல நாடுகளில் 18 காரட் மற்றும் 12 காரட் குறைந்தத் தூய்மை கொண்ட தங்கத்தை நீங்கள் காணலாம். இது 8 காரட் வரை கூட தூய்மைக் குறைவாகக் கிடைக்கிறது. நீங்கள் நகைகள் வாங்குவதாக இருந்தால், அது 22 காரட் தங்கமாக இருப்பது சிறந்தது.
தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள்
மற்றொருபுறம் நீங்கள் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளாக வாங்குவதாக இருந்தால், அது 24 காரட்டாக இருக்க வேண்டும். எனவே, தேர்வு உங்களுடையது.
இந்தியாவில் தங்கத்தின் தரக்குறியீடுகளைப் பற்றி ஒரு வழிகாட்டி
நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை இப்போது தான் தொடங்கியிருப்பவர் என்றால் இந்தியாவில் தர அடையாளமிடப்பட்ட தங்கத்தையே நீங்கள் வாங்க வேண்டும். இது ஏனென்றால் தரக்குறியீட்டு முத்திரையிடப்பட்ட தங்கம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் அதன் மீது தங்கத்தின் தூய்மையின் நம்பகத்தன்மைக்கு ஒரு முத்திரையிடப்பட்டிருக்கும்.
தர அடையாள முத்திரை
தர அடையாள முத்திரையிடுதல் என்றால், தர மதிப்பீட்டுச் சான்றளிக்கும் மையம் தங்கத்தின் தூய்மைக்கு உங்களுக்கு உறுதியளிக்கிறது என்று பொருள். இந்தக் கணத்தில் நாட்டில் தரக்குறியீட்டு முத்திரையிடும் மையங்கள் வெகு சிலவே உள்ளன. இந்த மையங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
நீங்கள் கவனிக்க வேண்டியவை
தங்கத்தின் தர முத்திரையைப் பார்க்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், தர முத்திரையிட்ட மையத்தின் அடையாளச் சின்னம் மற்றும் தர முத்திரையிடப்பட்ட ஆண்டு ஆகியவையாகும். இந்தத் தர முத்திரையிடும் மையங்கள் அனைத்தும் இந்தியத் தர நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் வருகின்றன.
இந்தியாவில் தங்கத்தின் விலையைப் பாதிக்கும் காரணிகள் என்ன?
தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பவர்கள், இந்தியாவில் தங்கத்தின் விலைகளைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றில் மிகப் பெரிய காரணி சர்வதேச விலைகளாகும்.
சர்வதேச சந்தை
இது அமெரிக்க வட்டி விகிதங்கள், புவியியல் சார்ந்த அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தைகளிலுள்ள வாங்கல் விற்றல் மற்றும் தேவை ஆகியவற்றைப் பெருமளவில் சார்ந்துள்ளது. உதாரணமாக அமெரிக்கப் ஃபெடரல் வட்டி விகிதங்களை உயர்த்தும் போது அதற்கு நேர்மாறாக தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன.
இந்தியாவில் தங்கம் விலை
இந்திய தங்க விலைகள் சர்வதேச விலைகளிலிருந்து பெறப்படுகின்றன. மேலும் அவை தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும். தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு விஷயம் டாலருக்கு எதிராக நாணயத்தின் மதிப்பில் ஏற்படும் நகர்வாகும். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்து லாபம் அடையும் போது இந்தியாவில் தங்கத்தின் விலைகள் மலிவாகும். மற்றொருபுறம் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
உள்ளூர் காப்புவரி
தங்கத்தின் விலையைப் பாதிக்கும் மற்றொரு காரணி தங்கத்தின் மீது விதிக்கப்படும் உள்ளூர் காப்புவரிக் கட்டணங்கள் மற்றும் இறக்குமதி வரிகளாகும். அவை குறைக்கப்படும் போது தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும். அதிகரிக்கும் போது நேர்மாறாக இருக்கும். மேலும் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் கூட தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அது நீண்ட காலத்திற்கான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நாணயத் தங்க விலை
உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கியாளர்களின் கொள்கைகளும் இந்த விலைகளைத் தாங்கி நிற்கின்றன. இது ஏனென்றால், நாணயத் தங்க விலைகள் எளிதாக தளர்த்தப்படும் போது தங்கத்தின் விலைகள் உயர்த்தப்படும். மற்றும் இறுக்கப்படும் போது தங்கத்தின விலைகள் வீழ்ச்சியடையும். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலானது. இவை தங்கத்தின் விலைகளுக்கு எதிரான பின்னணியாகப் பார்க்கப்பட வேண்டும்.
தங்கத்தின் மீது வரி விதிப்பு
உங்கள் தங்கத்தின் மதிப்பு ரூ 30 லட்சத்திற்கும் அதிகமாயிருந்தால் நீங்கள் ஒவ்வொரு வருடமும் சொத்து வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஏற்பாட்டைப் பற்றி பல தனிநபர்களும் அறிந்திருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1 சதவீத சொத்துவரி
மார்ச் 31, 2017 அன்று தங்கத்தின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படும். ரூ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்கத்தின் மதிப்பிற்கு 1 சதவிகித தொகையை சொத்துவரியாக செலுத்தத் தவறினால் நகைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும்.
மூலதன ஆதாய வரி
தங்க ஈடிஎஃப் கள் மற்றும் திடவடிவத் தங்கம் கூட விலை குறியீட்டு இணைப்புடன் 20 சதவிகித மூலதன ஆதாய வரியைக் கவர்கிறது. மேலும் இந்த தங்கம் 36 மாதங்களுக்குப் பிறகு விற்கப்பட்டால், நீண்ட காலத்திற்கான மூலதன ஆதாய வரியைக் கவர்கிறது எனவே தங்கம் நிச்சயமாக வரிவிதிப்புடையது.
வரி செலுத்த வேண்டியது அவசியம்
மேலும் வரிவிதிப்பைப் பொறுத்து நீங்கள் வரி செலுத்த வேண்டியது அவசியமாகும் மூலதன ஆதாய வரி என்பதற்கு நீங்கள் தங்கத்தை வாங்கி லாபத்திற்கு விற்றால் அந்த லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி என்று பொருள்.
ப்யூச்சர் மார்கெட்
இந்தியாவில் தங்கத்தை எதிர்கால சந்தையில் வாங்குதல் நீங்கள் இந்தியாவில் தங்கத்தை வருங்கால பேரங்களில் வாங்கலாம். வருங்கால தங்க திட்டங்களில் ஒப்பந்தம் காலாவதியாகுவதற்கு முன்பு உங்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் மார்ச் மாத ஒப்பந்தத்தில் ஒரு தங்க வருங்கால திட்டத்தை வாங்குவதாக இருந்தால் மார்ச் மாத இறுதிக்குள் உங்கள் ஒப்பந்தத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
முழுமையான தொகை
வருங்கால ஒப்பந்தங்களில் நீங்கள் தங்கத்திற்கு ஒட்டுமொத்த தொகையை செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பணத்தின் எல்லையை மட்டும் தீர்மானிக்கிறீர்கள். எனவே உங்கள் வெளிப்பாடு பலதடவை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இருந்தாலும் இது உயர் மிக உயர் அபாயமுள்ள விளையாட்டு பொதுவாக இந்த வகை சந்தைகளில் அதிக மதிப்புடைய தனிநபர்கள் மட்டுமே இந்த வகை ஆபத்துக்களை எடுப்பார்கள்.
அட ...இனி தங்கத்தை பத்தி படிச்சாச்சா ...எங்க சொல்லாம கொள்ளமா தங்கம் வாங்க கிளம்பேடீங்கா போல ....
எங்க வீட்டு அம்மிணி எங்கிட்டா சன்னமா கேக்கறாங்க ....(நிதி மந்திரி ,உள்துறைமற்றும் வெளியுறவு துறை அமைச்சர்) ,ஏனுங்க தீபாவளிக்கு முன்னமே தங்கம் வாங்கிறலாம்ங்க ...ராஜா வீதி இருக்கிற கிர்தலால் போகலாமா..கிராஸ்க்கட் ரோடு இருக்கிற ஜாய் ஆலுக்காஸ் போகமலமா ???
ஏங்க உங்களுக்கும் தகவல் இன்னும் வேணுமுங்களா .....?
இன்றய தங்கம் தகவலுடன் சிவக்குமார்
Sivakumar.V.K
Unit Head
(Home Loans,Home Loans To NRIs)
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சென்னையில் மளிகை கடை வைத்திருப்போரின் அன்றாட வாழ்க்கை ஆனது அதிகாலை நான்கு மணி முதல் ஆரம்பித்து விடுகிறது. அந்த பொழுதில் வீட்டில் இருந்து கிளம்பி கோயம்பேடு மார்க்கெட் சென்று அன்றைய காய்கறிகளை வாங்கி கொண்டு காலை 6.30 மணி அளவில் வந்து கடையில் சேர்த்தால் மட்டுமே அவர்களின் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் சீரான வியாபாரத்தையும் பெற முடியும். அன்றைய பொழுது இவர்களுக்கு முடிய சுமார் 11 மணி வரை ஆகும். இடையில் 3 மணி நேரம் மட்டும் உணவு உட்கொள்ளவும் சற்று களைப்பாறவும் கிடைக்கும். இத்தகைய வாழ்கை முறையில் மட்டுமே அவர்களின் பெரும்பாலான நாட்கள் கழியும். இதில் சற்றும் தளராமல் எப்போதுமே புன்னகையுடன் இருக்கும் ஒரு நபரின் அறிமுகம் தான் இன்று.
தம்பி சீனிராஜ் .
2000 ஆம் ஆண்டு தனது எட்டாம் வகுப்பு படிப்பை நற்கலைக்கோட்டையில் உள்ள நடுநிலை பள்ளியில் முடித்த இவர், சென்னையை நோக்கி வந்தார். அவர் குடும்பத்தில் உள்ள நபர்கள் அதற்க்கு முன்னர் படித்த அதிகபட்ச கல்வியும் 8 வகுப்பு வரை மட்டுமே. சென்னையில் உள்ள ஒரு உறவினர் கடையில் மாதம் ரூபாய் 350 சம்பளத்திற்கு வேலை செய்து வந்தவர். 8 ஆண்டுகள் அதே கடையில் பணி செய்து ரூபாய் 1300 வரை சம்பள உயர்வு பெற்றார். பின்னர் தன்னுடைய 8 வருட மளிகை கடை வியாபாரத்தில் கிடைத்த அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கவேலுசாமி மாமா அவர்களின் உதவியோடு சென்னை வேளச்சேரி பகுதியில் "வேல்முருகன் ஸ்டோர்ஸ்" எனும் கடை வைத்து, இன்று அதற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி தனது அண்ணன் தம்பிகள் அனைவரோடும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
தனது கல்வியை 8 ஆம் வகுப்பிற்கு மேல் தொடரா விட்டாலும் தனது தம்பி திரு விஜயகுமார் அவர்களை B .Com ( ஜெயின் காலேஜ்) படிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
தன் தந்தையை 1999 ஆம் ஆண்டு இழந்த சீனிராஜ் , தனது தம்பிகளுக்கு தந்தை ஸ்தானத்தில் நின்று அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளையும் மற்ற நல்வழியையும் காட்டி வருகிறார்.
திரு சீனிராஜ் அவர்களின் தந்தை பெயர் விஜயராஜ் - தாயார் ராஜேஸ்வரி ஆகியோர். இவர் உடன் பிறந்தோர் திரு சங்காரவேல்ச்சாமி ,திருமதி ரத்தினவேல்த்தாய், திரு வேல்முருகன் , திரு ராம்குமார் , திரு விஜயகுமார் ஆகியோர் ஆவர்.
இவர் மனைவியின் பெயர் சுப்புத்தாய் . இவர்களுக்கு திவ்யா, வித்யா, விஜய் எனும் குழந்தைகள் உள்ளனர்.
கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த தம்பி சீனிராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவர்களின் வாழ்கை முறையில் பெரும்பாலும் உடல் உழைப்பு அதிகமாக இருந்தாலும் , சீனிராஜ் அவர்களுக்கு எந்த விதமான மது பழக்கமோ அல்லது புகை பழக்கமோ கிடையாது.
" இதுவே நமது கலாச்சாரத்தின் ஒரு பெரிய அடையாளம்."
தங்கவேலுசாமி மாமா அவர்களின் சிஷ்யர்கள் யாரும் தீய பழக்கதிற்கு அடிமை ஆகாதவர்களே!
அவர் மென்மேலும் உயர்ந்து 16 செல்வங்களையும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துவோம்.
அவருடைய தொடர்பு எண்: 9790707003
நன்றி
இப்படிக்கு
செந்தில் அப்பையன்
மதிப்புமிக்க சீனிராஜ் அவர்களுக்கு ..மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
உழைப்பின் மூலம் மளிகை கடை நாடார் சமுதாயத்தை யம் கர்மவீரர் காமராஜை நினைவு படுத்துகிறார் ...
நான்கு எழுத்து படித்து வேலைவாய்ப்பு பெற்று ...கல்யாணம் செய்து தன் பெற்றோர்களையும் ,கூடப்பிறந்த சகோதர ,சகோதிரிகளை ..தூக்கியெறியாமல் ...தன் கூட பிறந்த தம்பியை தான் படிக்கமுடியாத சூழ்நிலையில் தந்தை இடத்தில இருந்து நன்கு படிக்கவைத்து கொண்டுஇருப்பதற்கு நன்றி சொல்ல வார்தை இல்லை தாயையும் தம்பியையும் கூட்டு குடும்பமாக .வாழக்கையை அழகாக நகர்த்திக்கொண்டு இருக்கும் .. சீனிராஜ் தாய்க்கும் ,மனைவிக்கும் ,குழந்தைகளுக்கும் நன்றிகள் கோடி ...நிகழ்காலத்தில் நம் சமுதாயத்தில் கூட்டுக்குடும்பம் இருப்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ..படித்த நம் இளைய மக்கள் இவரிடம் கற்கவேண்டிய பாடமும் கூட ..இதை ஐ ஐ ம் இல் சொல்லித்தருவதற்கு லச்சத்தில் தொகை கட்டவேண்டும் ..நமக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து இருக்கிறார் ..
சீனிராஜ் அவர்களுக்கு எந்த விதமான மது பழக்கமோ அல்லது புகை பழக்கமோ கிடையாது. இதுவே நமது கலாச்சாரத்தின் ஒரு பெரிய அடையாளம்.".....இதை கண்டிப்பாக நம் சமுதாயம் பின்பற்றவேண்டும் ..இது நம் சொத்தும் கூட ...
இவரை வசந்தம் குழுவில் பார்க்கும்போது செலஃபீ சீனிராஜ் என்றுதான் பார்ப்பேன் ..நடிகர்களை விளம்பரப்படுத்தாமல் ...நானே ரஜினி ,நானே கமல் ,நானே விஜய் ,நானே அஜித் என்று படம் எடுத்து பகிர்வது அருமை ...
நன்றி செந்தில் அப்பையன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு

வியாழன், 21 செப்டம்பர், 2017
வருடங்கள் இரண்டு சென்றாலும் ..உடுமலை வரலாற்று நிகழ்வுகள் பசுமையான மனநிறைவுகளை தருகிறது ...மறைந்த தமிழ் முனைவர் .இந்திரஜித் அவர்கள் ,மறைந்த பாவலர் பழனிசாமி அவர்கள் ...நினைவுகள் என்றும் நம்முடன் இருந்து பணியாற்றுவது போல்தான் உள்ளது ...அடுத்த கட்டத்திற்கு வரலாறுகளை தேடி பயணத்திற்கு ஒரு உந்துசகதியாக பயணிக்கவைக்கிறது ...நீதிபதி -தங்கராஜ் அவர்கள் ,முனைவர் .கிருஷ்ணன் அவர்கள் ,திரு .சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் ,வேல்முருகன் அவர்கள் ,தொல்லியல் துறை திரு.ரவி அவர்கள் ,கொழுமம் ஆதி அவர்கள் ,அருட்செல்வம் அவர்கள் ,பேராசிரியர் கண்டிமுத்து அவர்கள் ,
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் நடத்திய...
தளி எத்தலப்ப மன்னர் - உடுமலை நாராயணகவி
இருபெரும் வரலாற்றுத் திருவிழா,வெகு சிறப்பாக இன்றைய தலைமுறையினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது ... உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துகொள்கிறோம் — in Udumalaippettai.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...
பொதுகுழுக் கூட்டம்
வரும் ஞாயிறு 24.09.2017 மதுரையில் பொதுகுழுக் கூட்டம்
பொதுக்குழுவில் பூர்வாங்க பணிகள் குறித்து பேசப்படுகிறது
1.கட்டபொம்மன் பண்பாட்டு கழக இதழ் இரண்டின் வளர்ச்சி ..
2.இதழகான நிதி ஆதாரம் திரட்டுவது
3.மாநில அமைப்பு ,மாவட்ட அமைப்புகளுக்கு அடிப்படை நிதி ஆதாரம் இருக்க வேண்டிய அவசியம் ,அதற்கு கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து பேசுவது .
4.கல்வி வளர்ச்சிக்கு மாநில ,மாவட்ட ,ஒன்றிய கிளை அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுத்தது ஆராயப்படுத்தல் .
5.நம் சமுதாய குழந்தைகளுக்கு அதிக மதிப்பெண் பெற்றதுக்கு பரிசளிப்பு விழா எந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது என கேட்டறியவேண்டும் .
6.நம் சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் என்ன என்று கேட்டறிதல் .
7.தற்போதுள்ள DNC சமுதாயங்கள் எல்லாம் DNT என மாற்றப்படவேண்டியது குறித்து பேசுதல் .
இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் வரும் ஞாயிறு மதுரையில் நடைபெற உள்ள பொது குழு கூட்டத்திற்கு நமது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள நமது சொந்தங்கள் மாநிலம் ,மாவட்டம் ,ஒன்றியம் ,கிளைகள் ,என எல்லா அமைப்புகளிலிருந்தும் திரண்டு வந்து பங்கு கொண்டு ஒரு முழுமையான அர்த்தமுள்ள பயனுள்ள நம்பிக்கையூட்டுகிற பொதுக்குழு கூட்டமாக நடந்தேற உதவும்படி இந்த அன்பான வேண்டுகோள் விடப்படுகிறது .
இவண் ..
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...
மாநில அமைப்பு ..
மாநில செய்தித்தொடர்பாளர்
டிஜிட்டல் ராஜேந்திரன்
சிவக்குமார் .....
உடுமலைப்பேட்டை

புதன், 20 செப்டம்பர், 2017
என்னோடு உயிராய் உறவாய் பேசி பயணிப்பவர்களுக்கு தெரியும்..,
என்னுடைய இந்த இனத்திற்கான தேவை குறித்த வேதனை.
எங்கேனும் சிறு வெளிச்ச கீற்று எம் சமூகத்தின் மீது விழுந்து விடாதா என்ற என்னுடைய ஏக்கம்.
இருப்பினும்..,
முரண்பாடுகள் நிறைந்த என் சமூகத்தில் களம் காண்பது அவ்வளவு எளிதல்ல..,
காலத்தின் தேவை கருதி ஒரு நாள் என் சமூகமும் தனது உரிமைகளுக்காக தன் இனக்கொடியாம் ராஜகம்பள மஞ்சள் கொடியை கையில் ஏந்தி ஒருநாள் போராடும்,அன்று என் சமூகம் இழந்ததையெல்லாம் மீட்டெடுக்கும்,பெற்ற அவமானங்கள், வரலாறு இருட்டடிப்புகளுக்கெல்லாம் சரியான தகவல்களை திரட்டி கல்வி ,பொருளாதாரம் ,பண்பாடு ,கலாச்சாரம் என தன் இனத்தை முன்னேற்றும் நாள் வெகு தொலைவு இல்லை .....

செவ்வாய், 19 செப்டம்பர், 2017
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்
ஷ்யாம் சுதிர் சிவகுமார் (shyam sudhir sivakumar) ......
என் மிகப்பெரிய சந்தோஷம். வாழ்வை அர்த்தமாக்கியவன். எனக்கு தந்தை என்ற முகவரியை தந்தவன் ....உங்களின் அனைத்து பிராத்தனைகளும் வீண்போகவில்லை ....
ஷ்யாம் சுதிர் சிவகுமார் ......என் மிகப்பெரிய சந்தோஷம். வாழ்வை அர்த்தமாக்கியவன். எனக்கு தந்தை என்ற முகவரியை தந்தவன் .... என்னை ஒவ்வொரு நாளும் உயிருப்புடன் இருக்க செய்பவன் ....இவன் பிறந்த மூன்றாவது நாளில் இருந்து என்னை அடையாளும் கண்டுகொண்டவன் ..என் வயிற்றில் சுமக்கவில்லை அவளுவுவதான்... septemper 19 -2008....காலை 9.35 பிறந்த செய்தி கேட்டு...கோவையில் இருந்து உடுமலை நோக்கி ஆனந்த கண்ணீருடன் பஸ் பயணம் ... ஒரு நிமிடம் கூட இவன் கண் அசைவுலிருந்து தப்பிக முடியாது ...அலுவலுகம் ஆனாலும் எங்கு சென்றாலும் ...சமர்த்தகா பேசி இவன் -டம் இருந்து தப்பிக்க வேண்டும் ....எதை சொன்னாலும் ஷார்ப்- ஆக புரிந்துகொள்பவன்....3 வயது முடிய தொட்டில் ஆட்டி .நடு இரவில் நான் தூங்கி விழுந்தவன் ....ஒரு தகப்பனுக்கு சுகமான சுமைகள் ...இவன் ஆறு வயது முடிவதகுள் 60 வருடம் வாழந்த நினைவுகள் ....காரில் இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் பயணம் ஆனாலும் என் இரண்டு கைகளில் கார் ஸ்டேரிங் நடுவில் உட்காந்து பிரியாமல் பயணம் செய்தவன் ....பள்ளியுளும் ஷ்யாமோட அப்பா இவர்தான்..எல்லா ஆசிரியர்ருக்கும் என்னை அறிமுகம் செய்தவன் ...வெளியே எங்கு சென்றாலும் துரு துரு சேட்டையால் எல்லோருயும் ஈர்த்துகொள்பவன்....என் உயிர் மூச்சு ,காற்றுடன் இரண்டற கலந்தவனுக்கு .
முகநூல் ..
.வாட்ஸஅப்ப் .
.பின்டரஸ்ட் ...
ட்விட்டர் ...
இன்ஸ்டாகிராம்...தொலைதூர தொழில்நுட்பம் மூலம்

திங்கள், 18 செப்டம்பர், 2017
நேற்று ..விருகல்பட்டி ,மரிக்கந்தை வழியாக அணிகடவு ராமச்சந்திரபுரம் மேல்நிலைப்பள்ளியில் . பணியாற்றி ஒய்வு பெற்ற முனைவர் திருவேங்கடசாமி ..அவர்களை சந்திக்க ,கொழுமும் ஆதி ,அருட்செல்வம் ,பேராசிரியர் கண்டிமுத்து ,நானும் நேர்காணல் நிகழ்வு சென்றிருந்தோம் ..நம் சல்லூர் அம்மன் கோவில் பற்றி தகவல் அளித்து உள்ளார் ..இவர்கூட பெரியார் சிந்தனைவாதி இவர் வீட்டின் பின்புறம் தான் சல்லூர் அம்மன் கோவில் உள்ளது .பெரியாரை படித்தவர்கள்தான் ..கோவில் தகவல்களை அதிகம் தெரிந்து வைத்துள்ளார்கள் .நம் சமுதாயத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் ..நமது எதுலப்ப மன்னரின் நூல்களைக்கூட இலவசமாக ராமச்சந்திரபுரம் மக்களிடம் கொடுத்துக்கொண்டு உள்ளார் ..இவர் உடுமலை நாராயணகவி பற்றி ,விருகல்பட்டி ,மரிக்கந்தை ,பெதப்பம்பட்டி ,நெகமம் ,கரப்பாடி , நம் உடுமலை நாராயணகவி திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்னால் கதர் துணி வியாபாரம் கால்நடையாக சென்று நம் சொந்தங்கள் இருக்கும் இடங்களில் வியாபாரம் செய்ததை பற்றி தகவல் அளித்தார் ..நேற்று ஒரு அருமையான மழை ....மாலை
.... சந்திப்புடன் விடைபெற்றோம் ..
.... சந்திப்புடன் விடைபெற்றோம் ..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)