மகிழ்ச்சி ...
இன்று உடுமலை GVG மகளீர் கல்லூரியில் வரலாறு .தொல்லியில் ..தமிழ் ..கோவில் வரலாறுகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்வதற்கு
உடுமலை வரலாறு - GVG மகளீர் கல்லூரி..புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு கலந்துரையாடல் நடைபெற்றது ...கல்லூரி முதல்வர் .வரலாற்று துறை பேராசிரியர்களுடன் சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக