புது மணமக்கள் ஆதீஸ்வரன் -சௌந்தர்யா திருமண வரவேற்பு நிகழ்வு ..14-11-2021.
இன்று உடுமலைப்பேட்டை கொடுங்கியம் ஸ்ரீ திருவேங்கடப்பெருமாள் திருமண மண்டபத்தில் புது மணமக்கள் ஆதீஸ்வரன் -சௌந்தர்யா திருமண வரவேற்பு நிகழ்வு ..
இன்று அருமையான நிகழ்வு மூன்று இரண்டு மணிநேரம் நம் சொந்தங்கள் ,,மாப்பிள்ளைகள் .தம்பிகள் ..அண்ணன் ,மாமன்மார்களையையும் சந்தித்து கலந்துரையாடியது மகிழ்ச்சி ..
பழைய காளாஞ்சிபட்டி சொந்தங்கள் மாப்பிளை விஜய் ,தம்பி பாலா ..புதுக்களாஞ்சிபட்டி சிவகாமி மற்றும் ஒட்டன்சத்திரம் சொந்தங்களை சந்தித்து பேசியது மற்றட்டசந்தோசம் .மாப்பிளை விஜய்யுடன் விருப்பாட்சி கோபால்நாயக்கர் பற்றி சில வரலாற்று தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .
அருமை மாப்பிள உடுக்கம்பாளையம் கணினி பொறியாளர் YOUTUBE chennal சண்முகபிரபுவுடன் புது தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடல் அருமை .
அருமை மாப்பிள்ளை சில்லென்ற சில்லவார் PC செல்வா மாப்பிளையுடன் இன்றைய விளையாட்டு துறைபற்றி சில தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .
அருமை மாமா தளி காந்தி அவர்களுடன் ,தம்பி மாசித்துரையுடன் .சந்தித்து பேசியது .
அருமை மாப்பிள்ளைகளுடன் என்றும் போல் வங்கி துறை சார்ந்து நேரில் சந்தித்து பேசியதும் .JN பாளையம் பஞ்சாயத்து துணைத்தலைவர் (பிஜேபி )ரங்கசாமி அவர்களுடன் இன்றைய அரசியல் மூலமாக நம் சமுதாய மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருவது பற்றி தெரிந்துகொண்டேன் .தளி எத்தலப்பர் குறித்தும் எனது சிறு ஆலோசனை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன் .
இன்று என்னுடன் வந்த உடுமலைப்பேட்டை ஜெய்வந்த் காஸ் உரிமையாளர் விஜயக்குமார் மூலமாக நமது சொந்தங்களுக்கு தற்பொழுது வழங்கி வரும் புது காஸ் இணைப்பு பற்றி என்னனா புது திட்டங்கள் வந்துள்ளது பற்றி நம் சொந்தங்களுக்கு விரிவாக எடுத்துரைத்தது மிக்க மகிழ்ச்சி .
பாப்பனூத்து மாப்பிளை அமுதன் ,என் அருமை கபிலன் ராமசாமி தம்பியும் சந்தித்து பேசியதும் .தம்பி புது சைக்கிளில் உள்ள புதிய தொழிநுட்பம் எப்படி செயல்படுகிறது பற்றியும் கேட்டு அறிந்துகொண்டேன் ..
இன்றைய திருமண வரவேற்பு நிகழ்வு பல துறைகள் சார்ந்த தகவல்களை கேட்டும் எனது தகவல்களையும் பரிமாறிக்கொண்டேன் ..மிக்க மகிழ்ச்சி
என் அருமை தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் புது தொழில் நுட்பத்துடன் புகைப்பட கலைஞர் உடன் மறவாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டது கூடுதல் சிறப்பு .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக