இன்று அருமை பாலமன்னா மாப்பிள்ளை தேனீ கண்டமனூர் மனோஜ்
அவர்களை முதன் முதலாக சந்தித்து மிக்க மகிழ்ச்சி
படிப்பு-மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் MBA..
மனோஜ் ...கோவை வணிக விற்பனை வாகனப்பிரிவில் HDFC Bank (கோவை ,பொள்ளாச்சி ,உடுமலை )இல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் ..திடீர் சந்திப்பு ...பணிநேரத்தில் வந்ததால் நேரமேலாண்மை கருதி இரத்தின சுருக்கமாக பேசினேன் .அவரின் அறிமுகம் கிடைத்தது .மன நிறைவு ..பந்தன் வங்கியில் அதிகாரியாக இருக்கும் ஜெய் மாப்பிள்ளை அறிமுகம் செய்துவைத்தார் ..நன்றி ..தொடரும் கண்டமனூரிலிருந்து தென்கொங்குநாட்டு மண்ணிற்கு கால்பதித்ததற்கு வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக