தமிழக வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற விஜயநகர் பேரரசுவின் வெற்றிக்கு முதல் காரணமே இந்த காலாட்படை வீரர்கள் தான் என்பதை உணர்த்தவும் பட்டை தீட்டும் வாள் போன்ற 3,5;9,வாருடங்களுக்கு ஒரு முறை தங்களை தாங்களே தமது பலத்தை பரிசோதித்து கொள்ளவும் ஏற்படுத்திய எம் பாரம்பரியம் பண்பாடுகள் அனைத்தும் வரலாற்றில் உள்ள எம் வாழ்க்கையே பெரும் வரலாறு மாற்று மன்னர்களை வென்று நாடு பிடித்து பழகிய வழக்கத்தில் இருந்து தற்போது ஒரு எழுமிச்சை கனிக்கு இந்த வீரவிளையாட்டை விளையாடுகிறோம் என்றால் பரிசு பொருள் இல்லாமால் இல்லை அனைத்து விதமான பரிசுகளையும் வென்று வீரத்தை நிலைநாட்டிய பின்பு அமைதி என்னும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளோம் மறுபடியும் நாங்கள் சோதித்துகொள்ளும் மாலைதான்டுவிழாவை மறுபடியும் போர்களத்திற்க்கு அழைக்காதீர்கள் இன்னும் எங்களுக்குள் உள்ள காட்டுமிரண்டி தனங்களை சற்று அடக்கி வாழ்கிறோம் அனைவரையும் ஆதரித்து அனுசரனையுடன் வாழ நினைக்கும் ஆண்டபரம்பரைகள்.
சங்கே ....முழங்கு ....
சங்கே ....முழங்கு ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக