கம்பள விருட்சம் அறக்கட்டளை -இரண்டாம் ஆண்டு ...பொதுகுழு அக்டோபர் 7..2018..
வளரும் விருச்சத்தின் விழுதுகள் ....1
திரு .பெ .செந்தில் ராமன் ...(இன்றைய அறிமுகம் உடுமலைப்பகுதியிலிருந்து )
அழைப்பு எண் :9789491415....
கோவை மாவட்டம் பத்திரிகை உலகில் செல்லமாக செந்தில் ராம் ... என்று அழைக்கப்படுபவர்.இவர் பிறந்தது உடுமலை அருகே உள்ள கம்பாளப்பட்டி கிராமம் . அப்பா பெயர் :திரு .பெரியசாமி ..தாயின் பெயர் .திருமதி .சரஸ்வதி அம்மாள்(late ) செந்தில் ராம் அவர்களுக்கு இரண்டு சகோதிரிகள் உள்ளனர் .அவரின் பெயர் .திருமதி .லீலாவதி ..ஆவின் செயலாளர் ..ஜெகதீஸ்வரி -lic ஏஜென்ட் ..சென்ட்ரல் வங்கியின் ரெப்ரெசென்டடிவ் வாக ..உடுமலை அருகே உள்ள ராஜாவூரில் வசித்து வருகிறார்கள் ...அப்பா .தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாளராக பணியாற்றி ஒய்வு பெற்று உள்ளார் .வேலை நிமித்தம் காரணமாக ,தன்குழந்தைகளுக்கு நல்ல கல்விக்கு ஆகவும் .அடிவள்ளி கிராமத்தில்..வசித்து வருகிறார்கள் .
செந்தில் ராம் .. படித்த பள்ளி கட்டுப்பாட்டிற்கு ,கல்விக்கும் பெயர் பெற்ற ஏ .நாகூர் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்புமுடிய படித்து ..தொழில் கல்வி கற்கவேண்டும் என எண்ணி ..இப்பொழுதும் உலக புகழ்பெற்ற பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்-இல் . டிப்ளமோ ஜவுளி தொழில்நுட்பம்(DTT )படித்து முடித்துள்ளார் ..அவர் இத்துறையை எடுக்க காரணம் ..உடுமலை பஞ்சாலைகளுக்கு உலகபுகழ்பெற்று விளங்கியது.வேலைவாய்ப்பு அதிகம் இருந்ததால் .படித்து பஞ்சாலையில் இரண்டாண்டு காலம் .மேற்பார்வையாளராக பணிபுரிந்துவந்தார்....இருந்தாலும் ஒரு கட்டத்தில் நம் சமுதாயத்திற்கும் ,பொதுமக்கள் பணி சார்ந்த சேவை செய்யவேண்டும் என்ற ஆசை சிறு வயதிலேயே துளிவிற்று இருந்தகாரணத்தால் ..அதற்கு பத்திரிகை துறைதான் சரியான தேர்வு என்று முடிவெடுத்து,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்

journalism..படித்து ..அவர் தந்தையின் வழிகாட்டுதலின் படி பத்திரிகை துறையில் ..முதன் முதலாக உடுமலைப்பகுதிக்கு நிருபராக சேர்ந்தார் ..2006 வருடம் முதல் ..இந்நாள் முடிய 11 வருடம் வெற்றிகரமாக பணியாற்றி கொண்டுஉள்ளர் ..இவருக்கு ..தமிழ் இந்து ,தினகரன் ,இன்னும் புகழ்பெற்ற பத்திரிகை வாய்ப்பு வந்தும் ..உடுமலையின் மேல் பற்று காரணமாக மறுத்து ..தினமலர் பத்திரிகையில் பணியாற்றி கொண்டுஇருக்கிறார் .கோவை ,பொள்ளாச்சி ,உடுமலை பகுதிக்கு சுட ,சுட, செய்திகளை அளித்து பெயர் பெற்று உள்ளார் ..அதுவும் உடுமலை உள்ளூர் செய்தியை மண் மனம் மாறாமல் செய்திகளை,நடு நிலையோடு அளித்துக்கொண்டுள்ளார் ....தனக்கென்று தனித்துவம் பெற்று திகழ்கிறார் ...இவர் நம் சுற்றி இருக்கும் கோவில்கள் ,பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ,கண்டியம்மன் ,சிஞ்சுவாடி ,வல்லகொண்டம்மன் ,மலைக்கோவில் ,திருமூர்த்தி மலை ,மையவாடி மாரியம்மன் கோவில் ,உடுமலை மாரியம்மன் கோவில் ,அழகாகாக அதன் வரலாறுகளை எழுதி...நம் சமுதாயத்திற்கு பணியாற்றி உள்ளார் ...அதைவிட விடுதலைப்போருக்கு வித்திட்ட மாவீரர் தளி எதுலப்ப மன்னரின் சிலைகளை மற்றும் ஜல்லிபட்டி தெற்கு பகுதியின் மலைமேல் உள்ள போடி தாத்தா புலிக்கல் வீரர்களின் சிலைகளை கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டு ,தொல்லியல் துறை கவனத்திற்கு கொண்டுசென்று சிலைகளை பாதுகாப்பாகவும் ,நம் சமுதாய மக்கள் வழிபடுவதற்கு வழிசெய்துள்ளார்..கம்பள சமுதாயத்திற்கு தான் பணிபுரியும் துறையை பயன்படுத்தி எல்லா மக்களுக்கும் அறியும்வகையில் பணிசெய்துகொண்டுள்ளார் .மக்கள் பணியில் நம் சமுதாயப்பணியையும் வெற்றிகரமாக செய்துள்ளார் ..பணிகள் இன்னும் தொடரும் ..
செந்தில் ராம் அவர்களுக்கு ...காயத்திரி என்ற மனைவியும் இரண்டு பெண் செல்வங்கள் கீர்த்தனா ,மதுமிதா உள்ளார்கள்
காயத்திரி அவர்களை பற்றி சிறு தகவல் ..ராஜாவூர் என்ற ஊரில் பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்..அவரது கல்வி ..Msc ,B E d படித்து ,தன் குழந்தைச்செல்வங்களையும் ,பணியிலிருந்து ஒய்வு பெற்ற தன் மாமனாரையும் பொக்கிஷமாக பாதுகாத்து கொண்டுள்ளார் ..
காயத்திரி அவர்கள் Msc ,B E d படித்துவிட்டு ..புகுந்த வீட்டின் விவசாய நிலத்தில் தென்னைகளை நற்று முழுநேர விவசாயத்தியும் செய்துவருகிறார் ..இன்றைய பெண்கள் படித்துவிட்டு ,விவசாயத்தை மறந்து ,அலுவுலகம் தான் செல்வேன் என்று அடம்பி டிக்கும் இக் காலகட்டத்தில் விவசாயத்தை வெற்றிகரமாக செய்துவருவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..மனமார்ந்த வாழ்த்துக்களும் கூட ...,,பத்திரிகை துறை என்பது 24 மணிநேரமாக கண்ணும் கருத்துமாக ,விழுப்புடன் இருக்கவேண்டிய பணி..செந்தில் ராம் அவர்களுக்கு பணியில் முழுசுதந்திரம் கொடுத்து (இப்ப எங்க இருக்கீங்க ,எப்ப வருவீங்க ,அங்க போகணும்,இங்கேபோகணும் என்று ஒரு தொந்தரவும் இல்லாமல் )இந்த சுதந்திரம் இருந்ததினால் தான் ஒரு வெற்றிகரமான பத்திரிகை உலகில் பெயர்பெற்று உள்ளார் ..அதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...இவர் எனக்கு அறிமுகமானதே முகநூலில் தான் ..நம் சொந்தம் என்று தெரியாது ..எனக்கு ஒரு நண்பராகவும் ,மாப்பிளையை என்று செல்லமாக அழைப்பது எனக்கும் பெருமையும் கூட
மாப்பிளை அழகான ..அறிவான ..துடிப்பு மிக்க 5 இளைய சொந்தங்களை நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு அளித்தது பெரும் மகிழ்ச்சி ..பொள்ளச்சி ,கோவையில் பேர் சொல்லும் பிள்ளைகளாக வளர்ந்து வருவது கூடுதல் சிறப்பு ..செந்தில் ராமன் ..கம்பள விருட்சத்தின் செயல்குழு உறுப்பினர் ..வளரும் இளைய சொந்தங்களுக்கு வழிகாட்டி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக