சென்னை, பெங்களூர் ,கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் தம்பதிகள் மாதத்திற்கு லட்சம் சம்பாதித்த பிறகும் ஏன் நிதி ரீதியாக போராடுகிறார்கள்?
மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பது வெளியில் தெரியாது.
யாராக இருந்தாலும் பணக்காகரனாய் காட்டிக்கொண்டால் தான் மதிப்பார்கள். அதை நானே கோவையில் அனுபவித்து இருக்கிறேன். இது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. புரூக் பீல்டு மாலில் ஆண்கள் பெண்கள் அதிகமாக இருந்த இடத்தில் திடீரென ஒரு 500₹ சத்தம் கொடுத்தது. எல்லோருடைய கண்ணும் என்னை பார்த்தது அதுவும் வித்தியாசமாக கேவலமாக. அந்த 500₹ என்னோட மொபைல் விலை. இதுதான் அந்த மொபைல் கம்பெனி பெயர்.சாம்சங். அனைவரின் பார்வைக்கும் ஒரே அர்த்தம் என்ன என்பது உங்களுக்கே புரியும். என்னுடைய ஒரே பதில் சரியாக ஒரு நிமிடத்தில் என்னோட சாம்சங் கெலாக்ஸ் மொபைல் எடுத்து ஒரு நம்பர் பார்த்து போனில் பேசிக்கொண்டவரிடம் சொன்னேன் அப்போது தான் எல்லோரும் நார்மல் ஆனாங்க.
இதில் இருந்து என்ன தெரிகிறது இருக்கும் இடத்தை பொருத்து ஒருவர் செயல்பட்டால் தான் உலகம் மதிக்கும். இந்த ஒரு விஷயம் தான் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் நிதி பிரச்சினை வர வைக்கிறது. ஆனால் அது நிதி பிரச்சினை அல்ல கவுரவ பிரச்சினை.
ஒரு லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் மிகவும் லோக்கலான இடங்களில் இருந்தால் மற்றவர் மதிக்க மாட்டார்கள் என்பதால் 15–30ஆயிரம் வாடகையில் இருப்பான்.
அப்புறம் கார் அதற்கான மாத தவணை சர்வீஸ் செலவுகள்
வீட்டு வாடகை மளிகை அது எங்க மூன்று வேளை ஸ்விக்கி அல்லது ஹோட்டல்
குழந்தையை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைப்பதாக நினைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைப்பான் குழந்தை 1+1 டூ மாமா சொல்லும்.
இப்படி எப்போதும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து கவுரமாக வாழ நினைப்பவனுக்கு தான் நிதி பிரச்சினை வரும். ஆனால் கவுரவமாக வாழ நினைக்கிறார்களோ இல்லையோ அப்படித்தான் வாழவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.
ஆனால் சிக்கனம் சேமிப்பு போன்று எல்லா விஷயத்தையும் திட்டமிட்டு செய்தால் இந்த நிதி பிரச்சினை வராது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக