இன்றைய ஞாயிறு ..
இன்று காலையில் வித்யாசாகர் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் நடைபெற்ற TNPSC-GROUP IV...இலவச மாதிரி தேர்வு ..சத்தியம் கோச்சிங் சென்டர் ,வித்யாசாகர் அறிவியல் மற்றும் கலை கல்லூரி,கலிலியோ அறிவியல் கழகம் ,இணைந்து மாணவ ,மாணவிகளுக்கு தேர்வு நடத்தியது ..தேர்வு எழுத போகும் மாணவ ,மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது .தேர்வு எழுதுவதற்கு தன்னம்பிக்கையுடன் ,படித்த ,பயின்றதை ,நினைவில் நிறுத்திக்கொள்ள ஏதுவாக அமைந்தது ..இதில் தேர்வு எழுதிய மாற்று திறனாளி மாணவ செல்வம் ஒருவரும் இதில் கலந்துகொண்டு எழுதியது மகிழ்ச்சி ..தேர்வு முடிந்தவுடன் ..அதிக மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசுகளும் வழங்கியது மிக சிறப்பு .விழாவில் தன்னம்பிக்கை பேச்சுக்கள் ,தேர்வு எழுதும் முறையும் ,பற்றி இளம் எழுத்தாளர் ஸ்மிர்தி மேனன் ,அவர்களும் ,அஞ்சலக துறையில் பணியாற்றும் மதிப்புக்குரிய அமிர்தநேயன் அவர்களும் ,வணிகவியல் துறை தலைவர் செல்லதுரை அவர்களும் மாணவ ,மாணவி செல்வங்களுக்கு வழங்கியது மிகவும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது ..நிகழ்ச்சியின் இறுதியில் வித்யாசாகர் அறிவியல் மற்றும் கலை கல்லூரி பேராசிரியர் செல்லதுரை அவர்களுக்கு ..உடுமலையின் வரலாற்று நூல் தளி எத்தலப்ப மன்னரின் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் என்ற நூல் சிறப்பு பரிசாக வழங்கபட்டது ..இளம் எழுத்தாளர் ஸ்மிர்தி மேனன் அவர்களுக்கு ..திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்பட்டது .
இன்று நான் பயின்ற கல்லூரியில் இந்த நிகழ்வுகளுக்கு சென்று வந்தது,கல்லூரிக்கு மறுபடியும் கடந்தகால கல்லூரி பசுமை நினைவுகளை மறுபடியும் நினைப்படுத்தியது மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ,,
9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக