இன்றைய ஞாயிறு ....11.08.2019
இன்று காலை எங்களின் குடும்பவிழா ..முதல் விழா ..மழை மும்மாரி பொழிந்த வரவேற்பு விழா மழை ...
பூப்பு நன்னீராட்டு விழா .. ..
விஜயகுமார் கலைச்செல்வி -அவர்களின் புதல்வி உடுமலைப்பேட்டை அருணா கல்யாண மண்டபத்தில் இனிமையாகவும் ..நண்பர்கள் வட்டத்துடன் மகிழ்ச்சி மிகுந்த விழாவாக நடந்தது ..இப்பொழுது எல்லாம் குடும்ப விழாக்கள் என்றால் அழைப்பு வந்தவுடன் எந்த பிரதி பலன் பாராது கலந்துகொள்வது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக கலந்துகொள்ள முடிகிறது ..இன்றைய காலங்களில் மிகுந்த பணி பளு ..ஒருவித அழுத்தத்துடன் இருப்பதால் ..புது நண்பர்கள் வட்டம் ..புது சொந்தங்களை பார்த்து உறவு முறைகளை பார்த்தும் தெரிந்தும் பேசுவது மன அழுத்தம் குறைக்க அருமையான நிகழ்வுகளாக அமைந்தது ..முதன் முறை வரும் சொந்தங்களுக்கு உறவு பாலம் பலம்மிக்க பல சொந்தங்களுக்கு பெருதும் உதவுகிறது ...விழாவிற்கு வரும் புது நண்பர்களையும் ..நீண்ட வருடங்கள் களித்து பார்க்கும்பொழுது மனதிற்கு புது உற்சாகம் பிறக்கிறது ..மாப்பிள ..தம்பி ..சம காலத்து நண்பர்கள் பார்க்கும் பொழுது இனம் புரியாத மனதில் துள்ளல் பிறக்கிறது ..வார விடுமுறையாக நிகழ்வு இருந்ததால் ..எல்லாரும் வந்து செல்லும் நாளாக அமைந்தது
அருமையான சொந்தங்களும் பந்தங்களும் நிறைந்த விழாவாக மாறியது .
இந்த விழாவில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக சமுதாய தலைவர்கள் , கம்பளவிருட்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ,உடுமலை ஸ்டார் ரோட்டரி உறுப்பினர்கள் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு ஏஜென்சிஸ் வினியாகஸ்தர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தது அருமை ..வந்திருந்த அணைத்து சொந்தங்களும் நண்பர்களும் விஜயகுமார் கலைச்செல்வி -அவர்களின் புதல்வி வாழ்த்திச்சென்றனர் ..அருமையான நிகழ்வில் சொந்தங்களுடன் விழா மேடையில் வரவழைத்து புகைபடங்கள் எடுத்து தங்களின் நினைவுகளாக பரிமாறிக்கொண்டதும் ..மகிழ்ச்சியில் அருமையான மதிய உணவு பரிமாறப்பட்டு சந்தோசத்துடன் விடைபெற்று சென்றது மனநிறைவாக விழா அமைந்தது ..நன்றி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக