கோவை தொல்லியல் துறை ..க்கு நன்றி ..
தொல்லியல் கழகம் பூ சா கோ கல்லூரி நடைபெற்ற தொல்லியல் துறை தலைவர்கள் .தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ..படித்த மேன்மக்கள் நிறைந்த சபையில் ..ரவி ஐயா, ராஜவேலு ஐயா,பூங்குன்றன் அய்யா அவர்களின் முன்னிலையில் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..நூல் வெளியிடப்பட்டது ...மகிழ்ச்சி ..கோவை தொல்லியல் துறை ..க்கு நன்றி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...
பூ சா கோ கல்லூரி முதல்வர் அவர்கள் ...அரங்கை விட்டு வெளியில் வரும்போது ..நமது நூலை ..கேட்டு பெற்றுக்கொண்டார் ...பெரும் மகிழ்ச்சி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக