உடுமலைப்பேட்டை என்றாலே வீரத்திற்கும்,விவேகத்திற்கும் ,பண்பாட்டுக்கும் பெயர் பெற்ற மண் .. ..உடுமலைப்பேட்டையில் பிறந்தவர்கள் என்றும் வரலாறு படைத்தவர்கள் ...எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் அறிவாற்றலால் ,உழைக்கும் திறமை ,சேவை மனப்பான்மை ,கொண்டவர்களே அதிகம் ..உடுமலையில் வளர்ச்சிக்கு என்றும் பங்காற்றுவது செய்தித்தாள்கள் ..அதுவும் மண்ணின் மனம் மாறாமல் ..வரலாறுகள் ,சிறப்புமிக்க கோவில்கள் .அரசுத்துறை ,தனியார் துறை ,விவசாயம் ,தொழில் துறை ,அரசியல் ,சமூக அக்கறை ,எந்த பாகுபாடும் இல்லாமல் ..நடுநிலையோடு செய்திகளை வெளியிடும் தினமலர் ...அதுவும் உடுமலைப்பேட்டை இணைப்பு பகுதியில் வரும் செய்திகள்,மற்ற செய்திகள் என்றாலும் உடுமலை மக்களுக்கு சுவாரிஸ்யம் குறையாமல் அழகா செய்திகளை தொகுத்து வழங்கும் இனிய நண்பர் ....செந்தில்ராம் அவர்களுக்கு ..என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக