Sivakumar Kumar added 39 new photos — feeling happy with Muthu Pandiyan T and 27 others in Srivilliputtur.
நம்ம கம்பளத்தார் வீட்டு கல்யாணம்
🌷
🌷
🌷...ஸ்ரீவில்லிபுத்தூர் -துலுக்கப்பட்டி
💐
💐
💐
💐
சேகர் பொம்மையா ...என்று செல்லமாக அழைக்கும் ..நம்ம தம்பி தனசேகர் கல்யாணம் என்று சொல்லும்போதே ..மனதில் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது ...நம்ம தம்பி ...காதல் திருமணம் ...அதுவும் நம் சமுதாயத்தில் ..தன் மாமன் மகளேயே சுமார் 10 வருடங்களாக காதலித்து ..அவர்களின் பெற்றோர் ,தன் பெற்றோர் சம்மதத்துடன் ...பேசி கைப்பிடித்த வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் எங்கள்வீட்டு மஹாலக்ஷ்மி ..திருமதி கனகவேணி தனசேகர் அவர்களுக்கு ..எங்களின் கம்பளவிருட்சம் அறக்கட்டளை, சார்பாக வாழ்த்துக்கள்...
தம்பி சேகர் பொம்மையா திருமண நிகழ்வு க்குஉடுமலையிருந்து நேற்று மாலை கார்த்தி SR ,வழக்கறிஞர் முருகராஜ் அவர்களுடன் ,பயணத்தை ஆரம்பித்தோம் ...போகும் வழியெல்லாம் தம்பியின் 6 வருடங்களுக்கு முன் முகநூலில் நட்பாகி ..நம் கம்பளசமுதாயத்தின் வரலாறுகளை தம்பியிடம் முகநூலில் கற்று ..படித்து ,தெரிந்து ..அதுவும் ராஜா இளங்கோ தம்பியோடு ஒரு விழுப்புணர்ச்சியை ஏற்படுத்திய மலரும் நினைவுகளை மனதில் ரீங்காரமிட்டு பயணத்தை வாழ்க்கையில் மறக்க இயலாது ..
தம்பி ...தன் கல்யாணநிகழ்வில் ..கலந்துகொள்வதற்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் ,திருமாலை வணங்கிவிட்டு திருமண மணமக்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு ..துலுக்கப்பட்டி கிராமத்தை நோக்கி பயணமானோம் .தம்பி தன் திருமண நிகழ்வில் ஒரு ஒற்றுமையை கொண்டு வந்தது வெகு சிறப்பு ...வளரும் இளைஞர்களால் தான் முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் ...பிரிந்து இருக்கும் நம் சமுதாய சொந்தங்களை ,இணைத்து ...தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் ,விடுதலைக்களம் ,கம்பளசமுதாயம் ஒன்றே என்ற நேர்கோட்டில் வரவழைத்து அழகா தன திருமணநிகழ்வை நடத்தி காட்டியிருக்கார்
அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் -கௌரவ ஆலோசகர் ,நாகராஜ் -விடுதலைக்களம் -நிறுவனர் ,திரு .வழக்கறிஞர் திரு .முருகராஜ் -கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் -கௌரவ ஆலோசகர் .அண்ணன் .திரு .ராமராஜ் -வருமானவரித்துறை -சென்னை ,மாமா .திரு.ராஜபாண்டியன் -ரஜினி கட்சியின் தொழிலநுட்பப்பிரிவு ஆலோசாகர் ,பொறியாளர் .தம்பி .இளங்கோ ராஜா -சென்னை ,மாப்பிள திரு .ராஜ்குமார் -விவசாய துறை ,திரு .சுப்புராஜ் -தொழிலதிபர் -சென்னை ,வளரும் தொழிலதிபர்கள் ...கார்த்தி ஸ்மார்ட் ,கார்த்தி SR ...வேலையே கண்ணாக இருக்கும் திருப்பூர் -கரப்பாடி .கார்த்திகேயன் ,மைக்ரோ கார்த்தி ,வைகை சாரல் ,என் வழி தனிவழி என்று வீரநடை போடும் மாமா ..திருப்பூர் ஜெகவீரபாண்டியன் ..,பேரையூர் ஈஸ்வரன் ,மற்றும் தமிழ்நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் நம் கம்பள சமுதாயத்தின் விடிவெள்ளி அண்ணன் செல்வம் என்கிற தாதா நாயக்கர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ...

தம்பியின் நேற்று சந்தித்த பொழுது ...புதுமாப்பிள்ளை போன்று இல்லாமல் ..பரபரப்புடன் அங்கும் ..இங்கும் ..சக்கரத்தை காலில் பனிச்சறுக்கு விளையாடும் சிறுவனைப்போல் வரும் சொந்தங்களை வரவேற்று கொண்டுஇருக்கிறார் ..சொந்தங்கள் தான் வரவேற்பார்கள் மனதில் நினைத்துக்கொண்டேன்...வரும் சொந்தங்களை ஒரு இம்மி அளவும் கூட சங்கடப்படத்தக்கூடாது என்ற பரபரப்பு எங்களை வியப்பில் ஆழ்த்தியது ..இளையராஜா ,ரகுமான் படத்தில் வரும் இயற்கை சூழலால் பின்னப்பட்ட கிராமம் துலக்கப்பட்டி ...காலையில் நம் கம்பளத்தார் முறைப்படி நம் அருள்செல்வர் .திரு .கே .சென்றாயல் பெருமாள் என்கிற பாரதி செல்வம் அவர்களின் திருமண சடங்குகள் வெகு அற்புதமாக நடத்தி எங்களுக்கு வேகா சென்றுகொண்டிருக்கும் வாழக்கை சுழச்சியை ,மறைந்துகொண்டிருக்கும் திருமண முறைகளை எங்களுக்கு கற்பித்தது அருமை ..வாழ்க்கையில் கற்றுக்கொண்டது இன்றய நாள் வெகு சிறப்பு ..
கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் மதிப்பு மிக்க உறுப்பினர் ,தொழில் நகரம் ஓசூர் -இல் சிறந்த வளரும் தொழிலதிபர் தம்பி திருமண நிகழ்வில் ..வாழ்க்கையில் இனிப்புடன் துவங்கவது எங்களின் அறக்கட்டளையின் விதிகளில் ஒன்று ..அதன்பிரகாரம் கேக் வரவழைத்து ..திருமண மணமக்களின் கைகளால் கேக்கு வெட்டி அவர்களுக்கு கொடுத்து ..வந்து இருக்கும் குழந்தை செல்வங்களுக்கும் ,சொந்தங்களுக்கும் ..அளித்து திருமண நிகழ்ச்சியை நடத்தியது அருமை .
திருமண நிகழ்வில் தேவராட்டம் இல்லாமல் நடக்குமா ...அதுவும் இந்திய அளவில் கலக்கி கொண்டுஇருக்கும் நம் தேவராட்ட கலைஞர்கள் ஜெய் ஸ்ரீ சக்தி -தேவராட்ட குழு ,அனுபங்ககுளம் -சிவகாசி ,கலைஞர்களின் தேவராட்டம் அருமையிலும் அருமை ..
மணமக்கள் -திரு .தனசேகர் -கனகவேணி அவர்களின் திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கும் அவர்களுக்கு அவர்களின் வாழ்வில் அனைத்து சிறப்புகளையும் பெற வாழ்த்தும் கம்பள விருட்சம் அறக்கட்டளை ,வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ,விடுதலைக்கழகம் -நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக திருமணவாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது ...
💐
👍
👍
🌷
🌷
🌷
🌸
🌸
💪
💪
💪
🙏
🙏
🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக