இன்று காலை வழக்கமாக எனது மொபைலில் வரும் அழைப்பு பார்த்தவுடன் கொஞ்சம் யோசனை ,அலுவுலகம் கிளம்பும்போது ,தொலைபேசி அழைப்பு வந்தால் .கொஞ்சம் அவர்களுடன் பேசுவது கொஞ்சம் கவனம் கொண்டு சரியாக பேச இயலாது . எனக்கு பிடித்த 98421..தொடங்கும் எண் வர ..எடுத்து பேசிய போது நல்ல இருக்கீங்களா .என்று கேட்டவுடன் ,நல்ல இருக்கேங்க ..பதில் அளித்துவிட்டு ..நீங்க சார் ..என்று வினவ ,எனக்கு இன்ப அதிர்ச்சி ..நம்ம சென்னை RK எலைட் சொந்தம் P .ராமராஜ் சார் அவர்கள் .வருமானவரித்துறை ,
இயக்குநர் ..மாவட்ட மதிப்பீட்டு அதிகாரி..சென்னையில் பணிபுரியும் நம் சொந்தம் . தன் பணிபுரியும் துறைப்பற்றி தெரிவித்து அறிமுகப்படுத்திக்கொண்டார் ..மிக்க மகிழ்ச்சி ,உங்கள் பதிவுகள் அனைத்தயும் படிக்கிறேன் .அருமை ..குறிப்பாக உங்கள் மகனுடன் நெருங்கிய பாசத்துடன் இருப்பது தெரிகிறது என்றார் ..நன்றி தெரிவித்துவிட்டு ..எப்பொழுதும் அலுவுலகம் சென்றவுடன் முதலில் இறைவனை தரிசித்துவிட்டு ..நெற்றியில் விபூதி இட்டு என் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களை சென்று சந்திப்பது கடந்த 20 வருடங்களுக்கு மேல் கடைபிடிக்கும் நடைமுறை ..ராமராஜ் சார் அவர்களும் தன் குடும்ப உறுப்பினர்கள் ,அவருடைய சொந்த ஊர் போடி என்றும்,கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார் .என்னைப்பற்றியும் ,நான் பணிபுரியும் ,நிறுவனம் ,குடும்ப தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..இன்று மதிப்புமிக்க சொந்தத்தை சந்தித்தது மகிழ்ச்சி ..அதிகம் பேசமுடியவில்லை ..15 நிமிடங்கள் பேசினோம் ..நம் சொந்தங்கள் ,பெருமாள்சாமி .மின்பொறியாளர்-கோவை ,சீனிவாசன் அசோகன் -பொள்ளாச்சி,நம்ம பெரிய கோட்டை நம்ம மாம்ஸ் ..நாகராஜ் , நம் ராஜாவூர் சௌந்தராஜ் அண்ணண் .குறிப்பாக கரப்பாடி சொந்தங்கள் ,திருப்பூர் ராமகிருஷ்ணன் அண்ணண் அவர்களையும் ,பெரியகோட்டை தங்கவேல் அவர்களையும் நலம் விசாரித்தது என் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ...அவருடைய அரசுத்துறை பணி காரணமாக கோவையிலிருந்து ...பொள்ளச்சி வழியாக வால்பாறை வந்ததால் ..என்னால் பேசும் மதிப்புமிக்க நேரத்தைகணக்கில் கொண்டு .நன்றி தெரிவித்து வழியனுப்பிவைத்தது பெரும் மகிழ்ச்சி ..அடுத்தமுறை வரும்போது முன்னரே தெரிந்துகொண்டு ..இன்னமும் நம் சொந்தங்களின் நட்புகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம் ..நன்றி ..தொடரும் புதுச்சொந்தங்கள் ..அதுவும் நம் RK எலைட் சென்னை சொந்தங்களுக்கும் ,செந்தில் அப்பையன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக