நேரு ராஜ் ....
மேட்டுப்பாளையம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் .
குழந்தைகளுக்கு நேரு மாமா என்றவுடன் நினைவுக்கு வருவது நமது ஜவஹர்லால் நேரு அவர்கள்தான் ..
மேட்டுப்பாளையம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் நண்பர் நேரு ராஜ் ....
மனதில் எந்த கள்ளம் ,கபடம் , இல்லாத வெள்ளந்தியான நட்புடன் பழகுபவர் .முதன் முதலில் மேட்டுப்பாளையத்தில் நான் பணிபுரியும் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் சந்தித்தேன் ...வாழ்க்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் நேரு நண்பரிடம் சிலமணிநேரங்கள் பேசினாலே போதும் ...மனதில் மகிழ்ச்சியுடன் அந்த நாளை கொண்டாடலாம் ..அந்த அளவுக்கு சிரித்த முகத்துடன் பேசுபவர் .இவருடன் களப்பணியில் பணியாற்றும் போது அந்த நாள் செல்வதே தெரியாது ...பணியில் ஒரு மகிழ்ச்சியுடன் ,அந்த நாள் வியாபாரத்தை முடித்து கொண்டுவருவார் ...நமக்கும் தொழில் நுணுக்கத்தை கற்று தருபவர் ...
மேட்டுப்பாளையத்தில் இவரை தெரியாத நண்பர்களே வெகு குறைவு ..
இவரை சுற்றி இருக்கும் நண்பர்களும் ,பணியாளர்களும் ,உயர் அதிகாரிகளும் ,தொழிலதிபர்களும் ,கவுன்சிலர் முதல் தமிழக முதல்வர் வரை ...நட்புவட்டங்களுடன் புன்னைகையுடன் வலம்வருபவர் ...
என் இனிய நண்பர் ....நேரு ராஜ் ..அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
(Home Loans,Home Loans To NRIs)
siva19732001@gmail.com

Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or smssiva19732001@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக