கம்பள விருட்சக் குழுமம்:
நமது பாளையக்காரர்கள் ஆண்ட சிஞ்சுவாடி கிராமத்தில் நடைபெற்ற 23.07.2017 தேதி ஞாயிறு காலை 10 மணி அளவில் நமது அறக்கட்டளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்று கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1.அருள்மிகு வல்லகொண்டம்மன் கோவில் நிலங்களை அரசு புறம்போக்கில் இருந்து கோவில் நிலமாக மாற்றுவதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு கொடுத்து அதன்படி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உடுமலை வட்டாச்சியர் பரிந்துரை செய்து உள்ளதற்கு அறக்கட்டளையின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறது .
2.விடுதலை போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் நினைவாக தமிழக அரசு விழாவாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது
3.நமது அறக்கட்டளையை மாவட்ட வாரியாக ,தொகுதி வாரியாக விரிவாக்கம் செய்வதென ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது
4.அறக்கட்டளையின் உறுப்பினர் அனைவரிடம் விண்ணப்ப படிவம் பூர்த்திசெய்து கோப்புக்கு சேர்க்கவேண்டியது .
5.புதிய உறுப்பினர்களை விரைவாக சேர்க்க அனைத்து உறுப்பினர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது .
6.அறக்கட்டளையைக்கு நன்கொடை பெறுவது என முடிவெடுக்கப்பட்டது .
7.நமது சமுதாயத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை ... J N பாளையம் திருமதி .செல்வராணி அவர்களுக்கு அரசு தொகுப்பு வழி நடத்துனர் என்ற விருது தமிழக அரசு சார்பில் அவரது குழுவிற்கு தமிழக முதல்வரால் விருது வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நன்றி தெரிவித்து கொள்கிறது ..
வரும் மாதந்தரக்கூட்டம் அறக்கட்டளை ஆரம்பித்து ஒருவருடம் நிறைவுபெறுகிறது ..மிக சிறப்புடன் கொண்டாட திருமூர்த்தி மலை அருகே உள்ள கீர்த்தி வீரர் தளி எதுலப்ப மன்னரின் நினைவிடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக