திங்கள், 11 ஜூன், 2018

தளி எதுலப்ப மன்னரின் ...அன்புப்பரிசு ...

கடந்த ஒருவார காலமாக ...அரசுத்துறை சார்ந்தவர்கள் வரலாற்றுநூலை வாங்குவதில் அதிகம் வாசிக்க துவங்கியது மிக்க மகிழ்ச்சி ...இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒருமுறை பதிவிடுகிறேன் ...

நெடுஞ்சாலை துறையில் பணியாற்றுக்கொண்டுருக்கும் ..திரு .முத்துராமன் அவர்களுக்கும் ,உடுமலைப்பேட்டை தலைமை தாசில்தார் ,தளி கிராம நிர்வாக அதிகாரி ,திருமூர்த்தி மலை கிராம நிர்வாக அதிகாரி ..ஆகியோர்களுக்கு வழங்கியது மகிழ்ச்சி ...எதுலப்ப மன்னரின் வரலாற்று நூலுக்கு இவர்களின் பங்கு அளப்பறியாதது ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

யாராவது ஒருவர் ..கம்பள விருட்சம் டிரஸ்ட் இருக்கா...செயல்படு தா ...கேட்ட ...முதல் சாட்டை ...உங்களுக்கு தான் ...


Sivakumar Kumar is feeling happy.
சென்றவருடம் ..மூணாறு செல்லும் வழியில் தளஞ்சி மலைப்பகுதியில் பயணம் ...தளி எத்தலப்ப மன்னரின் வரலாற்று நூலுக்கு சென்றபொழுது ...வன அரசர்களின் குழந்தைச்செல்வங்களுடன் ....

ஞாயிறு, 10 ஜூன், 2018

இன்று ஞாயிறு இனிமையான முத்தான மூன்று நிகழ்வுகள் ...
அன்புக்கும் ..மரியாதைக்கும் உரிய மக்கள் விரும்பும் எழுத்தாளரை நண்பராக பெற்றது ..பெருமையே ....நன்றி ..

1.பொதுப்பணிக்கு ....உடுமலை முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில்  நூலக வாசகர் வட்ட  துணைத்தலைவராக தேர்வு
2.சமூக நல்லுணர்வு ...இன்று இப்பத்தார் நேன்புக்கு சென்று வந்தது ..
3.இன்று நமது கோவில் வரலாற்று நூலுக்கு நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் மூலம் கலந்துத்தாய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டது ..

அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681


சிஞ்சுவாடி ..பணிகள் வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் ..முழு ஈடுபாட்டுடன் ..முன்னெடுத்து செய்துகொண்டுள்ளார் ..தொலைபேசியில் தொடர்பு கொண்டுகேளுங்கள் ..வாழ்த்துக்கள் ..

ஈஸ்வரன் மாப்பிள ......கேரள தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து ,பத்திரிகையாளர் எழிலன் ,வரலாற்று பேராசிரியர் .மதியழகன் ,ஆய்வாளர் அருட்செல்வம் ..இதில் இதில் கலந்துகொண்டவர்கள் ..முன்னாள் அமைச்சர் ..சண்முகவேல் அய்யா அவர்களின் நட்பு இன்று கிடைத்தது ..நமது தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போரில் நமது தளி எதுலப்ப மன்னருக்கு உற்ற தோழனாக இருந்து ..தன் உயிரை கொடுத்த இஸ்லாமியரின் ஈகை பற்றி வரலாற்று ஆசிரியர் மதியழகன் அவர்கள் பேசியது மிக அருமையான மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது


மதிப்புக்கும் மரியாதைக்குரிய எனது நண்பர் ..குறிச்சிக்கோட்டை ...வருவாய் ஆய்வாளர் ..விஷ்ணு ..அவர்களின் பதிவுரை ..
Intro
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குறிச்சிக்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட தளி கிராமத்தினை மையமாக கொண்டு கி.பி 1750 - 1801 வரை ஆட்சி புரிந்து ,ஆங்கிலேயர்களால் அழித்து ஒழிக்கப்பட்ட தளி எத்தலப்ப நாயக்கர் எனும் சிற்றரசரின்வரலாற்றினை ஆதாரங்களுடன் ஆசிரியர் முன் வைத்துள்ளார். நான் பணிபுரியும் உள் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் என்பதால் பணி நிமித்தமாக நான்செல்லும் பழங்குடி யினர் வாழ்ந்து வரும் மலைப்பகுதிகளிலோ,திருமூர்த்தி அணையை ஒட்டிய பகுதிகளிலோ, வயல்களிலோ கற்சிலைகளாக , கட்டிட எச்சங்களாக ஆயிரம் கதைகளையும், தன்னுள் சோகங்களையும் சொல்லி கொண்டு நின்று கொண்டிருக்கும் , இப்புத்தகம் தளி எத்தலப்பர் எனும் சிற்றரசரின் வளர்ச்சி,ஆட்சி முறை மற்றும் அழிக்கப்பட்ட துயரம் பற்றி பேசுகிறது. வாசிப்பு ஆர்வம் படைத்த வாசகர்கள்8838572584 -அருட்செல்வன் அவர்களை அணுகி பெறலாம்




வியாழன், 7 ஜூன், 2018


29 years of togetherness. Thanks GOD.
29 வருட திருமண தின வாழ்த்துக்கள்


என் அருமை கம்பள விருட்சம் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் ...கொடுங்கியம் ஷண்முகம் மாப்பிளைக்கு ..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

கம்பளத்து இளவரசிக்கு வாழ்த்துக்கள்  .....
 எங்கள் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் துணை செயலாளராக பொறுப்பு வகிக்கும் .எங்கள் கம்பளத்து இளவரசி செல்வி .சிவரஞ்சனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...என்ன திடீர்னு வாழ்த்துக்கள் என்று நினைக்க வேண்டாம் ..

நமது கம்பள சமுதாயத்தில் பெண்கள் கல்வியில் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவைத்த பெற்றோர்க்கு எங்களின் வாழ்த்துக்கள்..வரும் சனிக்கிழமையன்று நடைபெரும் நீதிபதி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் எங்கள் குல செல்வி .சிவரஞ்சினிக்கு வாழ்த்துக்கள் ..நம் சமுதாயத்தில் எந்த ஒரு பொறுப்புக்கும் வராத இக்காலத்தில் ..உறுப்பினராக வந்து சேர்ந்து ..அவர்களின் செயல்பாட்டால் ..தற்பொழுது துணை செயலராக தன்னம்பிக்கையுடன் ,அவருடன் செயல் திட்டங்களை செயல்படுத்தி வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்... தேர்வில் வெற்றி பெற பெருமையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...

குறிப்பு ...இரண்டு வாரங்களுக்கு முன் எங்கள் வீட்டு ராஜா ..ஷியாம் சுதிர் சிவக்குமார் கம்பளத்து இளவரசி செல்வி .சிவரஞ்சனி அவர்களுக்கு நீதிபதி தேர்வுக்கு வாழ்த்துத்தெரிவித்தபொழுது ...  

புதன், 6 ஜூன், 2018


நன்றி ..மாம்ஸ் ...அருமையான தகவல்கள் ...
சாமிகுணம் முத்து மாமா அவர்களுக்கு ...என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....
வணிகவரித்துறையில் பணியாற்றி வருபவர் ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு ...பக்கபலமாக உள்ளவர் ...அவரது ஆலோசனைகள் ,வழிகாட்டல்கள் துணையோடு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது ..


தம்பி ...கடந்த ஒருமாதமாக கல்யாண பத்திரிக்கை இப்படி உங்கள் கந்தக பூமியின் தாக்கத்தில் சோர்வு அடஞ்சுட்டிங்களே ..வாங்க புதுமாப்பிள்ளை ..கேரளத்து சாரல் மழை பொழிவு உங்கள் முகத்துக்குதென்றல் காற்று இதமாக இருக்கும் ...

மாலை பொழுது மயக்கத்தில்
ரம்மியமாக காட்சி அளிக்கும்
#தாடகை_மலை
ராமாயணத்தில் ராமர் வதம் செய்த இடம் தாடகையை

புது மாப்பிள ...ஜமீன் கோடங்கப்பட்டி...உசிலம்பட்டியில் இருக்கிறார் ...அடுத்த வாரம் வருவார் ...தென்கொங்கு நாட்டிற்கு ...

மாப்பிள ..விரைவில் ...கம்பளத்தார் தலைமை செயலகம் தளி எத்தலப்ப மன்னரின் ஆசியுடன் ,வாக்குப்படி ..உடுமலைப்பேட்டை இயங்கப்போகிறது ....


மலரும் நினைவுகள் ...
Sivakumar Kumar is feeling happy in Coimbatore, Tamil Nadu.
ஒரு தந்தையின் பரிதவிப்பு ...
பள்ளியின் முதல் நாள்...
ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.....
ஒவ்வொரு தகப்பனுக்கும் .. பள்ளியின் முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷியாம் சுதிர்யை ... முதன் முறையாக பள்ளிக்கு(பாரதி வித்யா பவன் -வேடப்பட்டி -கோவை ) LKG வகுப்புக்கு அழைத்து செல்லும் போது நான்கு வருடம் என் கழுத்தை பிடித்து கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....
யானை சவாரி செய்ய நெனச்சா நாம யானையா மாறணும்!
குதிரை சவாரி செய்ய நினைச்சா நாம குதிரையா மாறணும்!
நாய் கதை சொன்னா நாய் மாதிரி நடிச்சி குறைக்கணும்!
கரடி கதை சொன்னா கரடியா மாறி கத்தணும்! இதையெல்லாம் மறந்து பள்ளிக்கு செல்லும் நாள் வரும்போது ..ஏதோ மனம் கனத்து விடுகிறது .
பள்ளியின் முதல் நாள் 4 மணி நேர பிரிவு ...எனக்குதான் தொண்டைக்குழயில் பேச்சே வரமுடியாமல் தவித்தது .(அழுகையை வெளிக்காட்ட முடியவில்லை ) ....அவன் சாகுவாசமாக சொல்லி சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க பயப்படாம ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் சீக்கரம் வாங்க என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தவன் ..பள்ளியின் முதல் நாள் 4 மணிநேரம் என் அலுவலக வேலையே ஓடவில்லை மனதில் ஆயிரம் ஓட்டங்கள் .... மதியம் 12.30 மணி ...நான் 12.00 மணியளவிலேயே சென்று பள்ளியின் முன்புற கேட்டில் ..அவருடைய வகுப்பு வாயிற்கதவுகள் என் கண்ணிமை மூடாமல் விழிவைத்து காத்துக்கொண்டுருந்தேன் ...ஷியாம் முகம் தெரிந்தவுடன் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகள் ...அவன் சிரித்துக்கொண்டே ...எனக்கு நாலு ப்ரிண்ட்ஸ் பெயரையும் ...அவங்க கிளாஸ் மிஸ் பெயரையும் சொன்னவுடன்தான் என் மனதில் அப்படியொரு சந்தோசம் .... என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மையை,புது புது நுணுக்கங்களை கற்று கொண்டவன் ...தைரியம் மட்டும் ஷியாம் தன் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...

செவ்வாய், 5 ஜூன், 2018

இன்று தம்பி ...ஜமீன் கோடங்கப்பட்டி ..உசிலம்பட்டி கார்த்தி ஸ்மார்ட் ...திருப்பூர் வருங்கால வளரும் கம்பள தொழிலதிபர் திருமணஅழைப்பிதழ் கொடுப்பதற்கு உடுமலை வந்தபோது தேனீர் அருந்தி ..20 நிமிடம் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ...வீரபாண்டிய கட்டபொம்மன் ஊரிலிருந்து எத்தலப்ப நாயக்கர் ,எர்ரவ நாயக்கர் பூமிக்கு வருவது மற்றட்ட மகிழ்ச்சி....


அக்காவின் அருமையான பதிவு ...

இன்று கோவிலுக்குப் போய் விட்டு (பள்ளிகள் திறந்து விட்டதால், சுத்தமாய்க் கூட்டம் இல்லை.) வெளியே வந்து படிகளில் ஒரு ஓரமாய் உட்கார இடம் தேடுகையில், கண்ணில் பட்டது ஒரு காட்சி.
இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கும் அந்த இளைஞனுக்கு. நல்ல வாட்டசாட்டமான உயரம்.நடை உடை பாவனைகள் நல்ல வசதியான இடத்தை சேர்ந்தவராய்க் காட்டியது. படிக்கட்டுச் சுவரில் சாய்ந்தபடி நின்றவரின் பார்வை எங்கோ வெறித்திருக்க...கண்களில் அருவியாய்க் கண்ணீர்.
மனதை மிகவும் சங்கடப் படுத்துவதாய் இருந்தது அவரின் நிலை. சுற்றம் சூழல் மறந்து, பொது இடம் ஒன்றில் ஒருவன் அப்படிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறான் என்றால், அவனுள் எந்த அளவுக்குத் தாள முடியாத துக்கம் இருந்திருக்கும் !!
கடந்து சென்ற சிலர் அவரவர் பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்க, செய்வதறியாமல் நான்.
அப்போது கோவிலுக்குப் போவதற்காக வந்த ஒரு மூதாட்டி... எண்பது வயது இருக்கலாம். இவரின் நிலையைப் பார்த்து, மனசு பொறுக்காதவராய்.. அருகிலே சென்று.. "கண்ணு...!" என வாஞ்சையாய் அழைக்க... குரல் கேட்டு , தன் கண்ணீரைக் கூடத் துடைக்கத் தோன்றாதவராய்... அந்தம்மாவின் பக்கம் திரும்பினார்.
சட்டென அவரின் கைகளைப் பற்றிய முதியவள்...
மென்மையான ஆனால் உறுதியான தெளிவான குரலில்..
"எல்லாம் சரியாப் போயிடும் சாமி.. இப்படி எதுக்குக் கொழந்தையாட்ட அளுவறே.. நீ கும்புட்ட சாமி மேல பாரத்தப் போட்டுட்டு, நம்பிக்கையோட ஊட்டுக்குப் போ கண்ணு. போ.... " என ஆறுதல் சொல்ல.... இன்னும் உடைந்து போனவராய் "பாட்டீ ..... ! "
எனத் தேம்பி அழ ஆரம்பித்தார்.
சற்று நேரம் வாய்விட்டு அழுத பின் மன பாரம் குறைந்திருக்கும் போல... சற்றே ஆசுவாசமான
அந்த இளைஞனின் கையை தட்டிக் கொடுத்து, "கெளம்பு சாமி.. ஊட்டுக்குப் போ..." எனச் சொல்ல...
குரல் கம்ம... "நன்றிங்க பாட்டீ... !"எனச் சொல்லி விட்டு... படி இறங்கிப் புறப்பட்டார்.
அவரை அனுப்பி விட்டு, கோவிலுக்குள் நுழையப் போனவர்....
நெகிழ்ச்சியில் கலங்கிய முகத்தோடு எதிரில் தென்பட்ட என்னிடம்...
"ஆரு பெத்த புள்ளையோ பாவம்.. என்ன மனசுக் கொறையோ தெரீலெ சாமி... செவத்தப் புடிச்சுக்கிட்டு பொக்குன்னு அளுதுக்கிட்டு இருக்குது. பாத்துட்டு எப்புடியோ போட்டும்னு தாண்டிப் போக முடீல.
இருந்தா எம்பேரன் வயசு இருக்கும். என்ன வெசனமோ என்னமோ...!" என்றவாறே....
"அப்பா முருகா... எல்லாருத்தோட கொறையையுமு தீத்து வையப்பா... சாமீ... !"
எனக் கை கூப்பித் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டவாறே கோவிலுள் நுழைந்தார்.
பிரமிப்பாய் இருந்தது எனக்கு. நிறைவான மனதோடு கையெடுத்துக் கும்பிட்டேன் அவரை.
தெய்வங்கள் கோவிலுள் கருவறையில் மட்டும் அமர்ந்திருப்பதில்லை.

எப்பொழுதும் அக்காவின் பதிவுகள் ...மனதை சாந்தப்படுத்தும் ..

திங்கள், 4 ஜூன், 2018

இன்று ..மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்ததில் பதில் கடிதம் ..உதவி ஆணையர் ..இந்து சமய அறநிலைத்துறை யிடம் கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதம் ..நன்றி ..தீபம் தண்டபாணி (சிஞ்சுவாடி) அவர்களின் முயற்சி மற்றும் வழக்கறிஞர் ச .முருகராஜ் -திருப்பூர் அவர்களுக்கு நன்றி... 
இன்றைய செய்தித்தாளில் ...கண்ணில் பட்டது ...அருமையான .நாட்டுப்புற கலைஞர் ..அண்ணன் ..நெல்லை மணிகண்டன் அவர்களின் ...செய்தியை படித்தவுடன் மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் ..உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ....

'Thappattam is more than saavu kutthu'..


Chennai: Probably one of the most revered folk art forms, Thappattam is so full of energy and positivity that it can make anyone dance along.

Yet, it has been tainted as saavu melam (music played during funeral processions in southern India) and is looked down upon by many in the big cities. These individuals are taking baby steps towards changing this notion. In the field of performing arts for 20-odd years, John Milton Fernando is a respected master of Thappattam, based in Chennai. He has a troupe of dancers and they perform at various venues.

“The artistes who perform with me now have stayed with me for many years. When we put up a show, a handful from the audiences are interested and sign up for classes too. However, this is not a sustainable field as we get only one or two shows a month and the pay is as less as Rs. 2,000. How amI supposed to pay ten dancers with this?” he asks.

Instantaneously, he offers a remedy as well for this fix — “Just like how skating rinks have been created in public spaces like beaches and parks, a dedicated place where people like me can train youngsters in folk arts would do a great deal of good.”

He believes it’ll increase exposure and create awareness about the dance form, generate more income for teachers like him as well as preserve the dying culture of koothu performances. MV Vetri started off as an actor for the small screen and in short films but he knew he had a higher purpose.

“I was keen on learning more about rustic dance and music so I began travelling to parts of rural Tamil Nadu. After two and a half years of being on the road, I wanted to bring the knowledge I had gained to Chennai so I helped put together a series of Therukoothu performances,” he says.

While, he shares a little bit of what he learnt during his sojourns, his guru Nellai Manikandan chips in. “Every folk dance began as a ritual in the villages and would be part of various auspicious events like weddings, temple thiruvizhas (fair), etc.,” he explains.

Sadly, foreigners are more aware of it than locals. He illustrates with an example — “I teach in a school here and the Tamil professor once asked me why I was teaching the kids saavu kutthu . I was baffled by his ignorance! At the same time, foreigners at least read about tharai though they don’t perform it.” Since its inception, Thappattam has had more benefits on the body and mind than meets the eyes but people lack awareness about it.

“When we go to schools, colleges and public places to stage these performances, the audience are awed as to how one person can dance, sing and play an instrument at the same time without missing a beat! That’s how powerful Thappattam is — it improves mind-body coordination, is a natural method of weight loss and is great for stress management. Ippo dhan Zumba ellam , but they can all be rooted back to our ancient traditions,” Vetri says.

John agrees with him, “Youngsters these days like to imitate the West more than stick to our traditions; well, I have no qualms about this. So I’ve come up with innovative ways to entertain my new students and audiences — I dress up hip-hop dancers in Puli vesham costumes and the crowd are enthralled to see them fly and jump mixed with traditional footwork and beats!” he smiles.

D T...நியூஸ் பேப்பர் ...thanks ...

ஞாயிறு, 3 ஜூன், 2018

அழகான மாலை ....கரப்பாடி அம்மன் தேர்த்திருவிழா ..ஜூன் 2..2018...

அருமையான மாலை வேலை ..நம்ம கார்த்தி ..செந்தில்ராம் மாப்பிள்ளைகளுடன் மாலை நேர பயணம் ..கடந்த வாரம் இயற்கையின் மழைச்சாரல் தூவிய காரணமாக ..பசுமை நிறைந்த கிராமங்களின் தென்னை ,கோதுமை ..பருத்தி ..நிலக்கடலை ...கொத்துமல்லி வாசம் சுவாசித்து பயணம் அற்புதம் ...கரப்பாடி ஊரின் முதலில் நம்மை வரவேற்றது.. கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் பதாகை ...அருமை நம் உறுப்பினர்களுக்கும் ,கரப்பாடி நம் சொந்தங்களுக்கும் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன் ..இதமான காற்றுஉடன் ...கோவிலின் நம்ம என் எம் எம் பாய்ஸ் ..நம்ம ராக்ஸ்டார்ஸ் தேவராட்டக்குழு தான் கண்ணில் பட்டது ...அவர்களின் அருமையான தேவராட்டத்தை பார்த்துவிட்டு கோவிலின் நுழையும்போது நமது மனது முழுவதும் இனம் புரியாத பக்தியை கொண்டுவருகிறது ...பழமைவாய்ந்த அம்மனின் சிலை வடிவின் சக்தியை புரிந்துகொள்ளமுடிகிறது ..கையில் விபூதியை வாங்கி கொண்டு முகத்தில் அடித்த தீர்த்தம் முகத்தில் அறைந்தது நரம்புகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது ..கோவிலை சுற்றி வந்த கொண்டிருந்தபோது ..நம்ம கெமிஸ்ட்ரி செந்தில் மாப்பிள்ளை நம்முடன் இணைந்துகொண்டார் ..நம் சொந்தங்கள் அதிகம் உள்ள ஊர் ..எங்கு திரும்பினாலும் நம் சொந்தம் தான் ..மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ...நம்ம கரப்பாடி முடிசூடா மன்னர்கள்  சிவா ,அரவிந்த் ,பிரபா ,இளவரசிகள் ..மஹாலக்ஷ்மி ,நிவேதா .மதுமிதா ...காந்தினி ..மற்றும் பெயர்  தெரிந்துகொள்ளமுடியாத நம் சொந்தங்கள் பார்த்துவிட்டு பேசிவிட்டு தோட்டத்தின் நடுவே கம்பீரமாக நிலைகொண்ட கரப்பாடி தேரின் அருகே சென்றோம் ...வடம் பிடிக்க நகர ஆயுத்தமாக காத்துஇருந்தது ..கோவிலின் அறங்காவலர்கள் வந்தவுடன் ...அம்மனை தரிசித்துவிட்டு ..தேர் நகர ஆரம்பித்தது ..அதற்கு முன் நம்ம வளரும் சின்ன சின்ன குழந்தைகள் ..அவர்களுக்கு என்றே செய்தது போல் ஒரு குட்டி தேர் ...அற்புதமாக இழுத்து நகர்த்திக்கொண்டு இருந்தார்கள் ..அப்பப்ப குழந்தை செல்வங்களுக்கு குட்டி தேரை இழுப்பது பக்திப்பரவசம் ..ஆனந்தம் ..உற்சாகம் ...துள்ளலுடன் ...வடம் பிடித்து இழுத்து வந்தது மிக்க மகிழ்ச்சி ..இந்த காட்சிகளை உலகில் எங்கும் பார்க்கமுடியாது ...தேர் நிலைக்கு வந்தவுடன் கோவிலுக்குள் சென்று கரப்பாடி அம்மனுக்கு ..திருக்கல்யாண மொய் ..நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக சமர்க்கப்பட்டது ...மனநிறைவுடன் கிளம்பி கரப்பாடி நம் சொந்தங்கள் திருப்பூர் ரவி அவர்கள் ,திருப்பூர் திவான் கார்த்தி ..அவர்களின் வீட்டுக்கு சென்று சுவையான தேனீர் அருந்திவிட்டு...கிளம்பும்போது மனம் ஏனோ அடுத்த தேர் திருவிழா எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் ...மனதில் புதுவித உற்சாகத்துடன் வீடு திரும்பியது மகிழ்ச்சி ...என்று அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....







கவலை வேண்டாம் சார் ... ...நமது செயல்கள் சரியாக போய்கொண்டு உள்ளது ..சிறு ..சிறு தவறுகள் வருவது இயல்பு ...அதையெல்லாம் கடந்து செல்லாம்...கவலை பட ஒன்றும் ...நம் சரியாக செயல்பட்டுக்கொண்டு உள்ளோம் ..வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் ஒரு சிலர் செய்யும் தவறுகளை , செயல்களை  தகுந்த ஆலோசனை கொடுத்து சரிசெயலாம் ..















சனி, 2 ஜூன், 2018

..

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், 'கம்பள விருட்சம் அறக்கட்டளை' நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில், மாரியம்மன் கோவில், சிறுதுண்டி அம்மன், வரதராஜ பெருமாள், மாலப்பட்டி பெருமாள் கோவில், விநாயகர் கோவில்களுக்கு, சிஞ்சுவாடி ஜமீன்தார் பாளையப்பட்டு ஜம்ப நாயக்கர், கோவில் பராமரிப்புக்கு நிலம் வழங்கியுள்ளார்.
சிஞ்சுவாடி, கோலார்பட்டியில் உள்ள கோவில் நிலங்கள் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான, 136 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை மீட்டு, கோவில்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து, இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், நிலங்களை குத்தகைக்கு, பொது ஏலத்தில் விட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, கோவில்களில் பாதுகாப்பு,
பராமரிப்பு, புனரமைப்பு செய்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி ...தினமலர் 

வெள்ளி, 1 ஜூன், 2018

கடவூர் மக்களின் அக்கா திருமதி .சுமதி மோகன்குமார் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .....

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்
கீர்த்தி வீரர் எதுலப்பர் வாட்ஸாப்ப் குழு
R K எலைட் வாட்ஸாப்ப் குழு சென்னை சொந்தங்கள்
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்


கம்பளத்து விடிவெள்ளி ...நம் கம்பள வரலாற்று பதிவுகளை எதிர்கால நம் சொந்தங்களுக்கு பகிரும் நம் நிலக்கோட்டை நம் சொந்தம் ,விநாயக ட்ராவல்ஸ் உரிமையாளருமான ராஜபாண்டியன் மாமா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. — celebrating a birthday in Nilakkottai.

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்

கீர்த்தி வீரர் எதுலப்பர் வாட்ஸாப்ப் குழு
கடந்த மூன்று மாதங்களாக இடைவிடாத அலுவுலக பணி ,சமுதாய பணி ..எனது தந்தையின் இழப்பு ...எனது கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும் என் செல்ல தங்கத்தை கொஞ்சமுடியதா நிலையில் ...நீண்ட இடைவெளிக்கு பிறகு ...இந்த பில்லாங்குழலின் இசை அமுதம் மூடிய விழிகளில் சோனி ஹை எண்டு ஹெட் போனில் கேட்டு மனது லேசாகி போனது ...நீங்களும் கேட்டு பாருங்கேளேன் .....

மாப்பிள ரேப்பிட்ட்டுக்கு ஓச்சேரா ....கம்பளவிருட்சம் அறக்கட்டளைக்கு ,மனி தளி எதுலப்பர் விழா அருமையாக நடிசின்தானிக்கு ...ரேபு சாயந்தரம் ஒரு சிறப்பு பூஜைக்கு ..மனி ஆவுல்பட்டி அரண்மனை வாசு அண்ணா காரு பிளசுண்டாறு ...வல்லகுண்டாபுரம் பாளையக்காரு கார்த்தி நாயக்கர் ,மனி அடிவெள்ளி பாளையக்காரு செந்தில்ராமுக்காரு மற்றும் நேனு போயேமே மீறு ஓச்சேரா ...கரப்பாடி மாகாளியம்மன் குடிக்கு

கடவூரின் மாமன்னர் ...உலகை விட்டு சென்றாலும் ...அவரின் புகழ் மறையாது....

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்  ...
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் ...