கம்பள விருட்சத்தின் மூன்றாண்டு காலப் பணிகளில் சில உங்களுக்காக . . .
கம்பள விருட்சத்தின் மூன்றாண்டு காலபயணத்தில் உடன் நின்ற அன்பர்களுக்கும் உறவுகளுக்கும் கம்பள விருட்சத்தின் பணிகள் தெரிந்திருக்கும் . . இருப்பினும் கடந்த காலப் பணிகளை நினைவு கூறுவதும் அடுத்து செய்ய வேண்டிய பணிகளுக்கு ஒரு அடிப்படையே,
அந்த வகையில் கடந்த மூன்றாண்டுகளில் கல்வி மேம்பாட்டுப்பணிகள் எனும் அளவில் நமது சமூகத்தைச் சார்ந்த சொந்தங்களுக்குக் கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நமது அறக்கட்டளையின் நடவடிக்கைக்கு கொண்டு வந்த பதினைந்து சொந்தங்களுக்கு தனியார் பணிகள் வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வாக தேவராட்டம் எனும் பெயரைக்கொச்சப்படுத்தும் வகையில் திரைப்படத்திற்கு வைக்கத் துணிந்ததை எதிர்த்து உடுமலையில் மாபெரும் தேவராட்டம் நடத்தப்பட்டு இன்று அந்தத் திரைப்படம் நமது அறக்கட்டனையின் தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களின் நெருக்கடியில் இன்று தனது திரைப்படத்தின் பெயரை மாற்றும் அளவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் திருக்கோயிலில் உள்ள சிற்பங்கள்,சிஞ்சுவாடியில் உள்ள நமது பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு அது பராமரிக்கப்படும் என்ற சாதக நிலையை நமது அறக்கட்டளையின் மூலம் கொண்டுவந்துள்ளோம்.
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் தளிஎத்தலப்பர் பாளையக்காரரின் வீரத்தை ஆவணப்படுத்தும் பணியில் நமது கம்பள விருட்ச அறக்கட்டளை பெரும் சிரத்தையெடுத்து நூல் வெளிவருவதற்கும், 2018 மே 19 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் தேவராட்டம் ஆடி பொதுநிகழ்வாக நடக்க ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது.வரும் காலங்களில் இன்னும் வேகம் கூடும் ..
அன்பு திருப்பூர் மாநகர கம்பள சொந்தங்களுக்கு ..💓💓🙏🙏
🌱🌱🌳🌳கம்பள விருட்சம் அறக்கட்டளையின் 🌱🌱🌳🌳.
👍👍அறிமுக கலந்தாய்வு நிகழ்வு ..🌷🌷
வரும் ஞாயிறு 10-03-2019...
இடம் ஹோட்டல் ஸ்ரீனிவாஸ் (மேல்மாடி )
பெரியார் காலனி பஸ் ஸ்டாப் ,
அவிநாசி ரோடு
திருப்பூர் ...
உறவாக இணைவோம் .🌱🌱..ஓர் உன்னதம் படைப்போம் ...🌷🌷
கரம் கோர்த்து ...🌷🌷அறம் செய்ய ....🌳🌳
கனிவுடன் உங்களை வரவேற்கிறோம் ....👍👍🎄🎄
கௌரவ தலைவர் :வழக்கறிஞர் முருகராஜ்
9894202111
பொருளாளர் :பொன் தமிழரசன்
9524777030
செயலாளர் -கார்த்திகேயன்
9894174016
மேலும் தொடர்புகளுக்கு :7708202061,8903674016
www.kambalavirucham.in
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக