குழந்தைகள் உறங்குமுன்பு அவர்களை இறுகத் தழுவி, அழுந்த முத்தமிட்டும் கதைகளைக் கூறியும் உறங்க வைக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போமானால், வழமையாக அவர்கள் பள்ளிக்குக் கிளம்புமுன்பும் பள்ளிவிட்டு வந்த பின்பும் கனிவோடு இறுக அரவணைத்துக் கொள்வோமானால் அவர்களின் பண்பு மாற்றத்தில் பெரும் பங்களிப்பினை நிச்சயம் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்
ஞாயிறு, 10 நவம்பர், 2019
இன்றைய ஞாயிறு ..அருமையான நீர்வழிமேலாண்மை குறித்தும் ..அருமையான கோவில் வரலாறு பற்றியும் ...திராவிட முன்னேற்ற கழகத்தின் முதுபெரும்உடன்பிறப்பை . (1965-1967) வட்டசெயலாளர் ,கலைஞரின் நெருங்கிய நட்புவட்டத்தில் இருந்தவர் .மதிப்புக்கும்,மரியாதைக்குரியவர் .பருவத கண்ணன்(86) அவர்களை சந்தித்தது உரையாடியது மிக்க மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
இன்றைய ஞாயிறு .கொழுமம் ..குமரலிங்கம் ..R .வாடிப்பட்டி ..அப்பநாயக்கன்பட்டிபுதூர் ..தாத்தாநாயக்கன்பட்டி ..இரவிமங்கலம் ...அருமையான நீர்வழிமேலாண்மை குறித்தும் ..அருமையான கோவில் வரலாறு பற்றியும் ...திராவிட முன்னேற்ற கழகத்தின் முதுபெரும்உடன்பிறப்பை . (1965-1967) வட்டசெயலாளர் ,கலைஞரின் நெருங்கிய நட்புவட்டத்தில் இருந்தவர் .மதிப்புக்கும்,மரியாதைக்குரியவர் .பருவத கண்ணன்(86) அவர்களை சந்தித்தது உரையாடியது மிக்க மகிழ்ச்சி ..😍
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌱🌳
இன்றைய ஞாயிறு...அருமை மாப்பிள திருப்பூர் திவான் கார்த்தி மாப்பிள ..என் அருமை தேனீ தம்பி பிரபாகர் -யும் ..இன்று பிறந்த நாள் கொண்டாடிய இரு சொந்தங்களுக்கும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டது மிக்க மகிழ்ச்சி ..இன்று ஒரு சிறு குறை ..நம்ம பெங்களூரு பழனிசாமி மாப்பிள்ளையை சந்திக்க முடியவில்லை என்பது சிறு வருத்தம் ..திடீர் என்று வந்ததால் ..பயணப்படவேண்டிய நிகழ்வில் செல்லவேண்டிய காரணத்தால் ..பெங்களூரு மாப்பிள்ளையை சந்திக்காதது அதிகம் வருத்தம் ....பழனிசாமி மாப்பிள..அடுத்த முறை சில மாதங்களில் நடக்க இருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு விழாவில் நேரில் .பார்த்துக்கொள்ளலாம் ....நன்றி ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

சனி, 9 நவம்பர், 2019
பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை!
தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!
பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை!
அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!
ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக்கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக்கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள். இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு நீராணிக்கர்கள் என பெயர்!
ஆற்று நீரை நீர்நிலைகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவர்களுடையது!
நீரைக் கொண்டு வந்து சேர்த்தால் கடமை முடிந்ததா? அந்த நீரை கட்டிவைத்து காக்க வேண்டுமல்லவா அவர்களுக்கு நீர்க்கட்டியார் என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பு கொண்டவர்கள்!
ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில் ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற ஏரிக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்!
ஒரு ஏரியின் உயிர் அதன் கரையில் தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, தன்னை நம்பி வாழ்ந்த மக்களையும் அழித்துவிடும்!
அதனால்தான் ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது அப்படிப்பட்ட கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும்!
அந்த வேலையைப் பார்ப்பவர்களுக்கு கரையார் என்று பெயர். இவர்கள்தான் ஏரிகரைக்கு முழுப்பொறுப்பு!
என்னதான் கரையை வலுப்படுத்தினாலும் எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு ஏரியை உடைத்தால் சுலபமாக ஒரு நாட்டின் பொருளாதரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்
ஏரிகளை உடைப்பது மிகப் பெரிய பாவம் என்று சங்ககால பாடல்கள் சொன்னாலும் இதை மதிக்காத ஒன்றிரண்டு மன்னர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நேர்மையான முறையில் போரிட்டு வெல்லமுடியாத எதிரிகள் இப்படி நீர்நிலைகளை அழித்தொழிப்பதும் உண்டு!
அந்த ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்களே குளத்துக்காப்பாளர்கள்!
இவர்கள் ஏரிக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் விரட்டியடித்தனர்.
ஒரு ஏரி என்பது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆடு மாடுகள் விழுந்து இறந்து போவதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் நடப்பதுண்டு!
அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்த ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசிகள் போன்றவற்றை அழித்து ஏரியை தூய்மைப் படுத்த ஏற்படுத்தப் பட்டவர்கள்தான் குளத்துப்பள்ளர்கள்’. இவர்கள்தான் ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு!
ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை கொண்டு வந்த சேர்க்கும் பொறுப்பு நீர்வெட்டியார்/நீர்பாச்சி என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது!
இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பவர்கள்!
பாசனத்திற்காகவும் வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருந்தன!
இந்த மடைகளை திறந்து மூடுவதற்கு ஒரு பிரிவினர் இருந்தனர் அவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்!
ஏரிகளின் கரைதான் ஒரு ஏரியின் உயிர். அக்கரைகளை எப்போதும் வலுவாக அமைக்கவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்தவர்கள் தமிழர்கள். அக்கரைகளை அமைப்பதிலும் தமிழர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள். உலகம் முழுவதுமே ஏரிகளை அமைக்கும்போது முதலில் களிமண்ணால் ஆனா உட்புறச்சுவர் ஒன்றை அமைப்பார்கள்
இதுதான் ஏரி நீரை கசியவிடாமல் தடுக்கும். இந்த சுவரை அமைத்தப் பின் அதன்மீது மற்ற மண்ணை இரண்டு பக்கமும் சேர்த்து கரையை மேலும் வலுவாக்குவார்கள். களிமண் சுவர் இல்லாமல் எரிக்கரைகளை அமைக்க முடியாது என்பது மேலை நாட்டினரின் கணிப்பு!
ஆனால், தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் பலவற்றில் களிமண் பயன்படுத்தப்படவில்லை. அருகில் கிடைக்கும் மண்ணைக் கொண்டே ஏரிக்கரையை அமைத்திருக்கிறார்கள். மண்ணோடு மண்ணை இறுக்கும் பசைப் போன்ற ஒன்றை பயன்படுத்தி இந்த சுவர்களை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சொட்டு நீர் கசிவதில்லை!👍

கம்பளவிருட்சத்தின் தேஜஸ் ...கரப்பாடி கார்த்திகேயன் ...(9894174016)
நல்லதோ ...கெட்டதோ ...எந்த நிகழ்வு என்றாலும் முகத்தில் உணர்ச்சிகளை காட்டாமல் ..எப்பொழுதும் புன்னகையுடன் ..நண்பர்களையும் ,சொந்தங்களையும் அன்புடன் அரவணைத்து செல்லக்கூடிய நம்ம மாப்பிளை திருப்பூர் பின்னலாடை திரு .கார்த்திகேயன் மாப்பிள்ளை கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் துணைத்தலைவர் ...அன்று சந்தித்த நாள் முதல் இன்று வரை தனக்கென ஒர் நீங்கா முத்திரையை பதித்து என் நட்பு வட்டத்தில் என்றென்றும் முழுநிலவாய் வட்டமிட்டு வெற்றிநடை போட்டு துணிந்து ஊக்கமளித்து நாங்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியின் அடித்தளமாய் ஆட்சிசெய்யும் எனது உயிர் மாப்பிள்ளை இனி எந்நாளும் பொன்னாளாய் அமையப்பெற்று வாழிய வாழிய வாழ்க பல்லாண்டு என அனைத்துக்கும் உரியவனிடத்தில் வேண்டிக்கொள்கிறேன்! !! என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..

டீன் தயால் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ்
நமது ஊரில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளோமா படித்து அதற்கு மேல் படிக்க வசதியில்லாதவர்களுக்கும், பட்ட படிப்ப படித்துவிட்டு வேலை இல்லாதவர்களுக்கும் , 3மாதங்கள் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தருகிறது.
வேலை :
1. சிஎன்சி ஆபரேட்டர்(CNC), ரோபோடிக் வெல்டர்(Robotics Welder), உற்பத்தி உதவியாளர்(Production Assistant), இயந்திர மற்றும் மின் பராமரிப்பு(Mechanical and Electrical Maintenance,ஃபேப்ரிகேஷன் ஃபிட்டர்(Fabrication Fitter).. (ஆண்)
ஆண் வயது வரம்பு (19-28)
2. இன்வெண்ட்டரி கிளெர்க் Inventory clerk (பெண்)
பெண் வயது வரம்பு (19-26)
அனைத்து வகைகளும் தகுதியானவை
இந்த 3மாத கால பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 3மாத பயிற்சி காலத்திற்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
நீங்கள் செய்யவேண்டியது பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்து பயனடைந்தால் போதுமானது.
12.11.2019க்குள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். நவம்பர் மாதம் முதல் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.
எனவே நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த செய்தியை நமது ஊரில் இருக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவம் அனைத்து மாவட்ட மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். சென்னையில் இதற்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
முன்பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்.
1.ஆதார் கார்டு
2.ரேசன் கார்டு(ஸ்மார்ட் கார்டு )
3.மாற்றுச் சான்றிதழ் (TC)(ஒரிஜினல் / ஜெராக்ஸ்)
4.மதிப்பெண் சான்றிதழ்,(ஒரிஜினல் / ஜெராக்ஸ்)
5.சாதிச்சான்றிதழ்
6. 100 நாட்கள் அட்டை
6.புகைப்படம் 3nos
பயிற்சி :
GENERAL DUTY ASSISTANT ( பொது சேவை உதவியாளர்) (Assistant Nursing )👩🏻⚕👩🏻⚕👩🏻⚕
தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி
தேவைப்படும் நபர்கள்:
திருப்பூர் - 39
வயது : 19 - 30 (பெண்கள் மட்டும் 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள்)
முக்கிய குறிப்பு...
இந்த சலுகை கிராமம்,ஊராட்சி,பேரூராட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் விவரங்களுக்கு -தொகுதி வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co -Ordinater )- 6379912138 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்)

வெள்ளி, 8 நவம்பர், 2019
இந்த சமூகம் ஆண்களை மட்டுமே வஞ்சிப்பதாக நீங்கள் எண்ணும் விஷயங்கள் எவை?
சமூகம் ஆண்களை வஞ்சிப்பதாக நான் நினைப்பது பாலியல் பிரச்சனைகளில் காட்டும் ஒருதலைபட்சமான பார்வை மட்டுமே. இன்று வரை பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறாக நான் பார்ப்பதுவும் இதையே. இதை படிக்க விரும்பாதவர்கள் இப்போதே வெளியேறி விடுங்கள்.
முகநூல் போன்ற சமூகவளைதளங்களில் தெரிந்தோ தெரியாமலோ இந்த சமூகம் பாலியல் பிரச்சனைகளில் செய்யும் முட்டாள்தனங்களால் பல ஆண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். கீழே உள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். சரவ்ஜீட் சிங், ஜஸ்லீன் கார்.
ஜஸ்லீன் ௭னும் பெண் தன்னை ஈவ்டீசிங் செய்ததாக தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இடுகிறார். ஒட்டு மொத்த இந்தியாவும் சர்வ்ஜீட் சிங்கை ஒரு இரவில் குற்றவாளி ஆக்கினார்கள். டெல்லியின் முதல்வர் உட்பட. அந்த பெண்ணின் செயலை துணிச்சல் ௭ன பாராட்டினார்கள். அந்த ஆணின் தரப்பு செய்திகளை கேட்கக் கூடவில்லை.
அந்த ஆண் சமூகத்தில் காமுகனாக சித்தரிக்கப்பட்டு தன் வேலையை இழந்து, மதிப்பை இழந்து வீதியில் திரிந்தான். அந்த பெண் கோர்ட்டில் ஆஜராக கூட இல்லை. கோர்ட் பிடிவாரண்ட் கொடுத்து ஆஜராக சொன்னது.
அந்த பெண் செய்தது வெரும் பப்ளிசிட்டிக்காக ௭ன உண்மை கண்டறியும் சோதனையில் நிரூபனமானது. அந்த ஆண் நிரபராதி. ஆனால் இந்த சமூகம் பெண் புகார் அளித்த உடன் செய்த செயல்கள் அனைத்தும் ஒரு தலைபட்சமான போலி பெண்ணிய செயல்கள்.
ஆண்களை அசிங்க படுத்தவேண்டும் ௭ன நினைத்தால் போதும் உடனே அவன் மீது பாலியல் குற்றச்சாட்டு கொடுத்துவிடுவார்கள். அது இருபது வயது இளைஞரானாலும் சரி ஐம்பது வயது பெரியவரானாலும் சரி.
ஒரு ஆண் கருப்பாக இருக்கிறானா அவன் நிச்சயமாக பெண்களை தவறாக பார்க்க கூடியவன். இரவில் பெண்கள் வெளியே நடக்க முடியவில்லை ௭ன்று கூறுகிறார்கள். கருப்பாக இருக்கும் ஆண்கள் வெளியே நடக்க முடியவில்லை. ௭திரே வரும் பெண் ஒன்று தன் துப்பட்டாவை சரி செய்கிறார், இல்லையேல் மொத்தமாக கழுத்தை மூடுகிறார். அவர்கள் பார்வையில் அந்த கருப்பான ஆண் திருடன் இல்லையேல் காமுகன். ஒரு ஆண் தவறாக பார்க்கிறான் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா ௭ன கேட்கும் பெண்கள், கருப்பாக இருக்கும் ஒரு ஆணை பார்க்கும் உங்கள் பார்வை சரியா ௭ன கண்ணாடி முன் நின்று கேட்டுக்கொள்ளுங்கள்.
அலுவலகங்களில் ௭ன்னை போன்றோர் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். உடல்நிலை சரியில்லாத நாட்களில் மாத்திரைகளை சாப்பிட்டு அலுவலகம் செல்வோம். ஒரு மயக்கநிலையிலே தான் அலுவலகத்தில் இருப்போம். அலுவலகத்தில் தூங்குகிறோமே யாராவது பார்க்கிறார்களா ௭ன்று கிராஸ் செய்பவர்களை பார்த்து பயந்து பயந்து தூங்குவார்கள்.
அந்த தூக்க கலக்க பார்வையில் காமத்தின் வாடை தெரிகிறது ௭ன கம்ப்ளைன்ட் செய்யும் பெண்கள் இருக்கிறார்கள். அதுவே கருப்பாக இருக்கும் ஒருவனென்றால் அவன் கதை முடிந்தது. வேறு வேலை தேட வேண்டியது தான். தன் வீட்டில் உடல்நிலை சரியில்லாத ஆணையும் அப்படி தான் பார்ப்பார்கள் போல. இந்த சமூகத்தில் தன் வீட்டில் உள்ளவர்களை போலவே பிறரையும் பார்க்கும் பக்குவம் ஆண், பெண் இருவருக்கும் வந்தால் ௭ல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும்.
கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமானால் 300 ரூபாய் கொடுத்தால் போதும் பெண் ௭ன்ற தேவை நிறைவேறிவிடும். அந்த அளவில் தான் சமூகம் இருக்கிறது. இந்த விஷயத்தை பொது இடங்களில், அலுவலங்களில் ஆண் தேட வேண்டிய அவசியமில்லை. இதை புரியாத பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். டேட்டிங் செயலிகள் தான் கார்ப்பரேட்டின் அடுத்த இலக்கு. ௭ல்லா மாநிலங்களிலும் ஆணும் பெண்ணும் கோடிகளில் டேட்டிங் செயலிகளில் புரல்கிறார்கள். உலக அளவில் செக்ஸ் வீடியோஸ் பார்க்கும் பட்டியலில் இந்தியாவின் ஆண்களுக்கு இரண்டாம் இடம். பெண்களுக்கு மூன்றாவது இடம். அவ்வளவே வித்தியாசம்.
முகநூல் போன்ற சமூகவளைதளங்களில் ௭தையும் படிக்காமல், சிந்திக்காமல் போலி பெண்ணியம் பேசும் சமூகத்தால் ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். திருமண வாழ்வை, தன் குடும்பத்தை இதனால் இழந்த ஆண்கள் இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணின் முன்பு நான் பெண்ணியவாதி ௭ன காட்டிக்கொண்டு இன்பாக்ஸில் இலக்கியம் பேச காத்துக்கிடக்கும் கூட்டம் இருக்கிறது. ௭தையும் படிக்காமலே பெண் தொடர்பான செய்திகளை பதிவிடும் பரப்பும் கூட்டம் இருக்கிறது . இந்த கூட்டத்தால் ஆண்கள் தினம் தினம் பல பெண்கள் சார்ந்த பிரச்சனைகளில் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
நன்றி.

வியாழன், 7 நவம்பர், 2019
பெற்றோரின் விவாகரத்து பிள்ளைகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?
ஒரு குடும்பம் என்பது அன்பு, பாசம், நேசம், கரிசனம், விருந்தோம்பல், அனுசரித்தல் இப்படியாக பல்வேறு பரிநாமங்களை கொண்டது. தாய், தந்நை, பிள்ளைகள், கூடவே பெற்றோர்கள் இப்படி கூடி இருந்து வாழ்வது , கோடி நன்மை என்று நம்முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இன்றைய நாகரீக உலகில் இதன் தாக்கம் வேறுவிதமாக பரிணாமிக்கின்றது.
அன்று கூடி வாழந்த சமூகம் இன்று பிரிந்து , சந்தோசம் என்ற பெயரில் தனிமை படுத்தப் படுகிறார்கள். இன்று பிள்ளைகளுக்கு மொபைல், லேப்டாப் என்று வாழ்க்கை ஓடுகின்றது. அவர்களுக்கு நல்லது, கெட்டதை சொல்லி கொடுக்க பெற்றோர்கள் எப்பொழுதும் பக்கத்தில் இல்லை.
அப்படி என்றால், அவரகளுடைய பெற்றோர்களும் பக்கத்தில் இல்லை. அவர்கள் ஒன்று தூரத்தில் இருப்பார்கள் இல்லையென்றால் முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருப்பார்கள். நான் முதியோர் இல்லம் சென்று பார்க்கும் பொழுது, என் கண்கள் கலங்கி விட்டன. அந்த வயதில் அவர்கள் படும்பாடு, சங்கடங்கள், மனக்கஷடங்கள், தன் பிள்ளைகளை தேடி ஏக்கத்தில் இருக்கும் வயதான பெற்றோர்கள், நம்மை வந்து பார்க்க மாட்டார்களா, ஆறுதல் சொல்ல மாட்டார்களா, நம் அறிவுறைகளை அவர்களுக்கு எடுத்து சொல்ல மாட்டோமா? இப்படி எண்ணும் கோடானுகோடி இதயங்களைத் தான் நாம் காண முடிகிறது.
கவிஞர கண்ணதாசன் எழுதிய வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது:
”உன்னை சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமில்லை….’ ”
ஆக, பெற்றோர்கள் இல்லாமல் வாழும் குடும்பங்களில், தன் பிள்ளைகளுக்கு அறநெறியை சொல்லி கொடுப்பது யார்? கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்படும்போது, அதை நிவர்த்தி செய்ய அவர்களின் பெற்றோர்கள் பக்கத்தில் இருந்தால், இப்படி ஒரு நிலை வருமா? அவர்கள் நல்ல உபதேசங்களை சொல்லுவார்கள் இல்லையா? இதனால், இன்று கணவன் - மனைவி இடையே வெகு சுலபமாக பிரச்சினைகள் உருவாகின்றன.
இதனால், பிள்ளைகள் வெகுவாகவே பாதிக்கப் படுகிறார்கள். அவர்களை நல்லமுறையில் வளர்க்கும் பருவத்தில், அவர்கள் அந்த தாய்-தந்தை பாசம், அரவணைப்பு இப்படி ஏதும் கிடைக்கப் பெறாத சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றார்கள். இதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். இதனை கணவன் - மனைவி சற்று சிந்தனைக்கு எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள இதனால் உங்கள் இளந்தளிர்களை தத்தளிக்க விட்டு விடுகிறீர்கள்.
அனைவரும் சேர்ந்து வெளியில் செல்வது? ஒரு இன்பமல்லவா?
இப்படி எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன? இப்படி இருப்பது பேரினபம் அல்லவா?
ஒரு கதையை படியுங்கள் இங்கே: கதையல்ல, நிஜம்:
ஒரு கணவன் மனைவி, ஒரு மகன் என்று ஒரு குடும்பம் சந்நோசமாக வாழ்கின்றார்கள். மகனுக்கு சிறிய வயதுதான். பள்ளிக்கூடம் செல்கின்றான். கணவன் கம்பெனியில் வேலை செய்துக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகின்றது. இது காதலாக மாறி, தினசரி இருவரும் பேசும் அளவிற்கு போகிறது. இவர் வீட்டற்கு தினசரி வருவதும் தாமதமாகின்றது. கம்மெனி வேலையை காரணம் சொல்கின்றார்.
கணவனுக்கு மனைவி மேல் வெறுப்பு படிப்படியாக வளர்ந்து வருகின்றது. இந்த வேறுபாட்டை மனைவியால் காலப்போக்கில் உணர முடிகிறது. இதற்கு பிறகு, அவரகளிடையே சலசலப்புக்கள் அதிகமாகின்றன. நாலடைவில் கணவன் மனைவியிடம் நான் உன்னை விவாகரத்து செய்து கொள்ள முடிவு பண்ணியுள்ளேன். ஆதலால், இன்று முதல் நீ எனக்கு பணிவிடை செய்ய வேண்டாம். இதுவரை செய்ததற்கு மிகவும் நன்றி என்று சொல்லி விட்டு கம்பெனிக்கு சென்று விட்டான்.
மனைவி இதை எதிர்பார்க்க வில்லை. மற்றொறு பெண்ணுடன் உள்ள தொடர்பும் இதுவரை தெரிய வில்லை. செய்வதறியாது திகைக்கின்றாள். கண்ணீர் கரைபுரண்டு வருகின்றன. ஆறுதல் சொல்ல, இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைக்க யாரும் இல்லை.
இரவு வீட்டிற்கு வருகின்றான். மனைவியை பார்க்கின்றான். பரிதாபம் இருந்தாலும், அதனை பொருட்படுத்தவில்லை.
மனைவியின் ஒரு அன்பான வேண்டுகோள். என்ன என்று கேட்கின்றான். அவள் தொடர்கின்றாள். நான் ஒன்று சொல்வேன், அதை செய்வீர்களா? என்று பரிவோடும், பரிதவிப்போடும் கேட்கின்றாள். கணவன் சற்று யோசிக்கின்றான். சரி என்கின்றான். அவன் மனதில் இனி நாம் பிரியப்போகின்றோம். இதனால் என்ன? என்று தன்சிந்தனை ஓட்டத்தின் இடையே சொல்லிக் கொள்கின்றான்.
அவள் சொல்ல ஆரம்பிக்கின்றாள்:
நாம் பிரிவது நம் பையனுக்கு தெரியக்கூடாது. இன்று நாம் சந்நோசமாக இருப்பது போல் நடிக்க வேண்டும். ஏனென்றால், நாளை அவனுக்கு பரீட்சை இருக்கின்றது. ஆதலால், அவன் சந்தோசமாக படித்து, நாளை நன்றாக பரீட்சை எழுதட்டும். நாளையுடன் அவனுக்கு பரீட்சை முடிகிறது, என்று சொல்லி, நாளையும் ஒரு அன்பான வேண்டுகோள் இருக்கின்றது. அதனை நாளை காலை சொலகின்றேன் என்று சொல்லி விட்டு, இருவரும் தூங்க சென்று விட்டார்கள்.
மறுநாள் காலை. அனைத்து வேளைகளையும் முடித்து விட்டு, பையன் பள்ளிக்கூடம் செல்ல நேரம் வந்துவிட்டநு. கணவன், மனைவி என்ன சொல்லப் போகின்றாளோ என்று ஒரு விதமான சலனத்துடன் இருக்கின்றான்.
மனைவி, தன் கணவனை அழைத்து, என்னை கொஞ்சம் தூக்கிக் கொண்டு செல்லுங்கள். நாம் பையனிடம் டாடா சொல்லவதற்கு என்று. ஏனென்றால் அவன் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டு, சந்தோசமாக பள்ளி சென்று, பரீட்டை எழுதி வரட்டும். அந்த சந்நோசத்தை மகனுக்கு கொடுப்பதற்கு அவள் முடிவு பண்ணி விட்டாள்.
ஒரு தாயின் பரிதவிப்பை பாருங்கள். தன் சோகத்தை தன்னுள் புதைத்து, தன் கணவணிடமே அகங்காரம் (ego) ஏதும் இல்லாமல், ஒரு மனைவி என்ற அந்தஷ்த்தில் (அது பரிபோக போகின்றது என்று தெரிந்தும்) , கெஞ்சி அவனை இசைய வைத்து, மகனுக்கு சந்நோசத்தை கொடுக்க கூடிய பக்குவம் உள்ளவள் தான் தாய்.
இங்கு தான் ட்டுவிஷ்ட்:
இந்த மாதிரி இருவருக்கும் மனகசப்பு ஆரம்பித்த பிறகு, அவளுக்கு உடம்பிற்கும், மனதிற்கும் சரியில்லாமல் போக ஆரம்பித்து விட்டது. அதனுடைய விஷயங்களை தன் கணவணிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. தானாக மருத்துவரிடம் காண்பித்து, மருந்துகள் உட்கொள்கின்றாள். அவள் கேன்சரில் அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றாள். அது கணவனுக்குத் தெரியாது. தன்னிலமையை ஒரு லட்டரில் அவள் எழுதி விடுகின்றாள்.
இதனிடையே, அவன், அவள் காதலியிடம் தன் கருத்துகளை பரிமாறி, கல்யானம் பண்ணிக்கொள்ள தீர்மானித்து, நாட்கள் குறிக்கப் பட்டு விட்டது. அன்று, மாலை வீட்டிற்கு வருகின்றான். அவன் உள்ரூம்பிற்கு நுழையும் முன்பு, மேஜையில் அந்த கடிதம் இருப்பதை பார்த்து படிக்கின்றான். அவனையும் அறியாத சோகம்.
மனைவியை பார்க்க உள்ளே செல்கின்றான். அதோ பரிதாபம்…..
மனைவி தன் கட்டிலில் இறந்து கிடக்கின்றாள். அழுது புலம்புகிறான். தான பண்ணிய தப்பை நினைத்து, நினைத்து புலம்புகிறான். என்ன செய்வது என்னு அறியாது, தவிக்கஇன்றான்.
தன அன்பு மனைவியை இழந்த துக்கம். வாழ்க்கையின் விரக்திக்கே சென்னு விட்டான். ஓடோடி சென்று, தன் காதலியிடம், கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்றும், நடந்த விஷயங்களை சொல்லி புலம்பி விட்டு, இனி தன் மகனை கவனிக்க யாரும் இல்லையே என்ற ஏக்கத்துடன், வீடு திரும்பி, மகனை கட்டிபிடித்து, முத்தமிட்டு, அழுது, வாழ்க்கையின் எதார்தத்தை புரிந்து கொண்டு, தன் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றான் தன் மகனுடன்.
இதனை படிக்கும் நீங்கள கண்கலங்கலாம். இது வாழ்க்கையின் எதார்த்தம். நம்மில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் ( evil thoughts), காம இச்சை (sexual desire), அகங்காரம் (ego) இவற்றையல்லாம் விட்டு விட்டு, கணவன்- மனைவி இடையே ஒரு பரஸ்பர உறவை உண்டாக்கலாமே! இதனால், நாம் வாழ்க்கையில் நியைய சாதிக்கலாம். நீங்கள் இதனையெல்லாம் இரண்டர கலந்து பேசினாலே, உங்களுக்கு அனைத்து இன்பங்களும் கிடைக்கும்.
நாம் விட்டு கொடுப்பதால், கெட்டு போவது ஒன்றும் இல்லை. வாழ்வது ஒரே ஒரு முறை தான். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ அனைவரும் முயலுவோம்!

ஒருவர் உண்மையிலேயே உங்களை புறக்கணிக்கிறார்களா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
தற்காலம் என்றால் வாட்ஸ்அப் மெஜேஜ், போன்கால்கள்,பண்டிகைக்கு வாழ்த்துக்கள் இவை தங்களது நெருங்கிய நண்பர்களிடம்இருந்து வரவில்லை என்றால் கன்பார்மாக உங்களை அவாய்ட் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதனால் உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தால் நேரடியாக சென்று பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யலாம்.
அல்லது அந்த நண்பர் இதை அடிக்கடி காரணமின்றி சின்னப்புள்ளத்தனமாக நடந்து கொள்ளும் பட்சத்தில் இதுதான் சாக்கு என்று அந்த நண்பரை நண்பர் லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிட்டு எங்காவது வழியில் பார்க்கும் போது முகத்தை திருப்பிக் கொள்ளாமல் ஒரு ஹாய் சொல்லி விட்டு கடந்து செல்லலாம். மனம் மிகவும் கனக்கும் என்ன செய்வது இப்படிப்பட்ட நண்பர்களை......

கணவன் மனைவியிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் எவை?
தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..
ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..
அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்
கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..
கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது
"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது
"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...
மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..
முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது
முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..
ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்
இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..
"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது.....

ஒரு சராசரி நபரின் தனிப்பட்ட சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும்?
ஒரு சராசரி நபரின் தனிப்பட்ட சேமிப்பு கணக்கில் அவரது அவசரகால நிதி இருக்க வேண்டும். அவசர கால நிதியை ஆனது குறைந்தபட்சம் மூன்று மாதத்தில் இருந்து அதிகபட்சமாக ஒரு வருடத் தேவைக்காண பணமாக கூட இருக்கலாம். அவசரகால நிதியானது அவசரத் தேவைக்காக மட்டுமே உபயோகப் படுத்தப் படவேண்டும். குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரின் வேலை இழப்பு, ஏதாவது ஒரு உறுப்பினரின் உடல் நலமின்மை , வீட்டில் திடீர் மராமத்து செலவுகள் அல்லது வீட்டின் வாகனத்தின் பழுது போன்ற எந்த ஓர் அவசரத் தேவைக்கும் பிறரை கையேந்தாமல் நம்மை சமாளிக்க உதவும். உபயோகப்படுத்திய உடன் எவ்வளவு சீக்கிரம் மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியுமா கொண்டு வர வேண்டும்.
இந்த அவசர கால நிதியானது எப்பொழுதும் எளிதாக எடுக்குமாறு வங்கி கணக்கில் இருக்க வேண்டும். ஏதேனும் முதலீட்டில் இருந்தாலும் உடனடியாக பணம் ஆக மாற்றுவது என்பது கடினம். எந்த ஒரு முதலீட்டிலும் நீர்ப்புத் தன்மை (liquidity) வேறுபடும். வங்கி கணக்கில் இருக்கும் பொழுது உடனே அதை எடுத்து அவசர தேவைக்கு உபயோகப் படுத்த இயலும்.
உதாரணமாக ஒருவரின் மாத தேவையை ரூபாய் 30,000 என்று கணக்கில் கொண்டால், அவசர கால நிதியை ஆறு மாதத்திற்கு அவர் வைத்திருப்பார் என்று கணக்கில் கொண்டால் 1,80,000 அவர் அவசரகால நிதியாக வைத்திருந்தால் போதுமானது.
இந்த அவசரகால நிதிக்கு மேலாக, அந்த மாதத்தில் நமக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கும் என்று நாம் முன்கூட்டியே திட்டமிட்டு இருப்போமோ(budget) அவ்வளவு பணம் வைத்திருந்தால் போதும்.
நமது உதாரணத்தின் படி அவருக்கு மாதத்தில் தேவைப்படும் பணம் ரூபாய் 30,000.
1,80,000 + 30,000= 2,10,000/—
எனவே அவரது சேமிப்பு கணக்கில் ரூபாய் 2,10,000 போதுமானது. அவர் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக, அவசர கால நிதியை தொடாமல் அந்த மாதத்தை கடக்க விரும்பினால், 30,000துடன் சேர்ந்து கொஞ்சம் 5,000 அல்லது 10,000 வைத்துக் கொள்ளலாம். அவருடைய நிதி திட்டமிடல் மிகவும் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இது கூட அவசியமில்லை.
2,10,000 + 10,000 =2,20,000/—
சேமிப்புக் கணக்கில் இதற்கு மேலாக, நமது உதாரணத்தின் படி ,அதிகமாக வைத்திருப்பது என்பது அவசியமல்ல. இதற்கு மேலாக அவர் சேமிக்கும் பணத்தை பல்வேறு விதங்களில் முதலீடு செய்து அவற்றை பெருக்க பார்க்க வேண்டும். சேமிப்பு கணக்கில் வட்டி விகிதம் குறைவு. அவசரகால தேவை நிதி மற்றும் தற்போதைய மாதத்தின் நிதி மட்டும் போதுமானது.
சேமிப்புக் கணக்கு அவசியத்திற்காக மட்டும் உபயோகப் படுத்தவோம். மீதி பணத்தை முதலீடு செய்வோம்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
நிதி ஆலோசகர் -9944066681
புதன், 6 நவம்பர், 2019
நிம்மதியான வாழ்க்கையில் எவையெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும்?
புரிந்து கொண்டு நடந்து கொள்ளும், தனிமை மற்றும் வேதனைகள் தராத வாழ்க்கை துணை - 50 சதவிகிதம் நிம்மதி கிடைத்து விடும் ! ஆங்கிலத்தில் பெட்டெர் பாதி ( better half) என்பர். இது இப்படி அமையவில்லை என்றால் பிட்டர் பாதி (bitter half) ஆகி விடும்
மிகவும் பண்பான, புத்திசாலியான, அடக்கமான குழந்தைகள் - 25 சதவிகிதம் ! இது அடுத்த கட்டம் - இதில் பிரச்சனைகளை சமாளிக்க , அது தான் நம் சேமிப்பு இருக்குமே பணத்திலிருந்து , பொறுமையிலிருந்து, புண்ணியத்திலிருந்து - அதை கரைக்க மனதால் முடிவு பண்ணிக்கொள்ள வேண்டும்
மீதம் - 20 சதவிகிதம் மற்ற குடும்ப உறுப்பினர்கள், நம் உடல், மன ஆரோக்கியம், வேலை, சேமிப்பு, பெயர், புகழ் இப்படி பல விஷயங்கள் அடக்கம்
5 சதவிகிதம் - இறை சிந்தனை உண்மைக்கான தேடல் ! மேற்கூறிய இடங்களில் பிரச்சனை வர வர பல விதமான சங்கடங்கள் வர வர இந்த 5, 50 என்பதை தாண்டி 90 சதவிகிதம் போனாலும் வியப்பதற்கு இல்லை
நீண்ட கால இவ்வுலக / இல்லற வாழ்வுக்குப் பிறகு உங்களுக்கு என்ன புரிந்தது?
ஆணுக்கு , இல்லற வாழ்வு என்பது முற்றிலும் மனைவி அமைவதைப் பொறுத்தே இருக்கும். நீங்கள் : 1 (ஒன்று) , மனைவி 0 (பூஜ்யம்) என்று வைத்துக் கொண்டால் , மனைவி உங்களுக்குப் பின்னால் இருந்து ஆதரவளிக்கும் போது நீங்கள் 10 மடங்கு பலம் பெற்று உயர்வடைவீர்கள். ஆனால் மனைவி உங்களுக்கு முன்னால் இருக்க முனைந்தால் 01 என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப் பட்டு பத்து மடங்கு பலம் குறைந்து துன்பமே துணை என வாழ நேரும் .
மனைவி ஜீரோவாக இல்லாமல் 1 , 2 அல்லது அதற்கு மேல் மதிக்கத் தக்கவளாக அமைந்தால் ஆண் பல மடங்கு பலம் பெற்று உயரலாமே என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது . உண்மை தான் அதை மறுக்க முடியாது .ஆனால் இம்மாதிரி நிலைகள் விதி விலக்கானவை . அத்தகையவர்கள்மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருப்பார்கள் .
( பின் குறிப்பு ) : பெண்கள் எல்லாருமே தங்களை விதி விலக்கானவர்கள் என்று எண்ணிக் கொண்டு என்னிடம் சண்டைக்கு வராமல் இருந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதிய பதில் )
செவ்வாய், 5 நவம்பர், 2019
உண்மையான மகிழ்ச்சி எது? அதை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள்?
நான் நானாகவே இருப்பதை எனக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு பிடித்தவற்றை நான் செய்யும் போது அதை நான் பெற்று கொள்வதாக உணர்கிறேன்.
நான் ஒரு விற்பனை துறையில் வேலை செய்கிறேன்.கோவை , சேலம் ,சென்னை போன்ற பெரும் நகரங்ளில் வசித்த போது அலுவலக நண்பர்களுடன் தியேட்டர்,மால் என சுற்றும் போது பெரியதாக மகிழ்ச்சி ஏற்படவில்லை. ஏனெனில் அதில் முழு ஈடுபாடு எனக்கு இல்லை. என் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் நான் அதில் பெரும் மகிழ்ச்சியடையவில்லை. ஏனென்றால் நான் அங்கு எனக்கு பிடித்த உடை அணியவில்லை(தியேட்டர், மால் என செல்லும் போது அதற்கான உடை எ.கா:ஜீன்ஸ் அணிய நான் உந்த பட்டேன்) உணவிலும் பெரிதாக எனக்கு பிடித்ததை சாப்பிட முடியவில்லை.(மேற்கத்திய உணவுகள் சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானேன்).
என்று நான் எனக்கு பிடித்தவற்றை செய்து,எனக்கு பிடித்தவற்றை சாப்பிட ஆரம்பித்தேனோ அன்று முதல் உண்மையான மகிழ்ச்சியை உணருகிறேன்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)