செவ்வாய், 19 டிசம்பர், 2017

தனிமை ...

"இசை " தனிமையின் சிறந்த நண்பன்... 

"தனிமை" என் வாழ்க்கை கற்று தராத சில அனுபவ உண்மைகளை கற்று கொடுக்க முயல்கிறது.....

உடன்பணிபுரிந்த பணியாளர்கள் ,நண்பர்கள் ,மனைவி இப்படித்தான் என்னை தினம் தினம் வாசித்து படித்தி எடுத்துவிட்டார்கள் ...இவ்வளவு காலம் வாசித்தார்கள் ....இனி நானே எனக்கு பிடித்த பாடல்கள் ,ராகங்களோடு வாசித்து பழகலாமே என்று முடிவெடுத்துவிட்டேன் 👍🌿🌿🌿🌿💐💐💐😆😆😆 — feeling happy.
தனிமை ...

அடர்ந்த வனத்தில்,
பின்னிரவில்,
தனிமை சூழ,
தனித்திருக்கிறேன்,,
என்னவளின் நினைவுகளோடு..
*
என் வாழ்க்கை முழுதும்,
ஒன்று கலந்து,
பிறிதொரு நாளில்,
காற்றில் கரைந்த,
என்னவளின் நினைவுகளில்,
அந்திமம் தொட்ட நான்,
காற்றில் கரைந்திட ,
முயற்சித்தபடி..

என்னை அதிகம் வாட்டியது ...என் ஷ்யாமின் நினைவுகள்தான் ....எத்தனை மாதங்கள் ...வருடங்கள் ...தெரியாது ...நம்பிக்கையுடன் காத்துஇருக்கிறேன் ...
அப்படி இல்ல மாப்பிள...நம் இளைய சொந்தங்கள் ...கல்வி ..வேலைவாய்ப்பு ..என்று எல்லா துறைகளிலும் ..கலக்கி கொண்டு உள்ளார்கள் ...அறிமுகம் செய்வதால் ...மற்றவர்களுக்கும் ..ஒரு முன்னோடியாக .....மற்றவர்களுக்கு ஒரு உந்துசத்தியாக இருக்கும் மாப்பிள..வளரும் நம்ம மாப்பிளைகளை ...தம்பிகளை ...ஒரு வழிகாட்டியாக இருக்கவும் ..தன்னம்பிக்கை வளரத்துவம் ..இந்த பதிவுகள் முக்கியம் ...மாப்பிள...

திருப்பதி தேவராஜன் ..BE .கார்த்தி SR ..DEEE .என் செல்ல இரண்டு பாலமன்ன ..மாப்பிள்ளைகள் ...இரண்டு பேரும் தற்பொழுது ...நம் கோவில் வரலாற்று நூலை எழுதி கொண்டு உள்ளார்கள் ...வரும் பிப்ரவரி மாதம் வல்லகொண்டம்மன் நூல் வெளியிடுவதற்கு ஏற்பாடு நடந்துகொண்டு உள்ளது ...நம் கம்பளவிருட்சத்தின் தூண்கள் ....

அப்படி இல்லங்க ...முறையான ...நிதி தொழில் ...வெற்றியடைந்தவர்கள் உள்ளார்கள் ..நம் சமுதாயத்தில் ...அருமையாக ...எந்த சிக்கலும் இன்றி கோலாச்சி கொண்டு உள்ளார்கள் ...நான் அறிந்து இருக்கிறேன் ..திருப்பூர் ..கோவை பகுதிகளில் வெகு சிலரே உள்ளார்கள் ..மாநிலம் தாண்டி ..ஒரு சமுதாய நெட்ஒர்க் உள்ளது ...போக ..போக பதிவிடுகிறேன் ...

அப்படி இல்லங்க ....நீங்கள் சொல்வது இந்த வியாபாரம் உள்ளர்வர்கள் ..அதிகம் சிரமப்படாமல் ...நிதியை வாங்கி ..சிறு லாபத்துடன் சந்தோசத்துடன் ..வியாபாரம் செய்கிறார்கள் ..வியாபாரத்தில் ..மழை ...சில நிகழ்வுகள் நடக்கும் போது அதன் தன்மை அறிந்து நெகிழ்வு தன்மையோடு வியாபாரம் செய்தால் ...எந்த சிக்கலும் இல்லை ....நான் அறிந்து இருக்கிறேன் ...2008 இல் இருந்து 2013 முடிய ...எங்கள் யார்ன் வேஸ்ட் தொழிலுக்கு ...பெருதும் உதவியது ...நீங்கள் சொல்வது ..fulltron ...3 ஸ்டார் ...4 strar கம்பெனிகள் ...தான் வட்டி அதிகம் வாங்கியவர்கள் ...
இன்று சிறு அறிமுகம் ...
இதயத்தில் எத்தனை

வலி இருந்தாலும்

இனிமையாக பிறரிடம் பேசினால்

உலகமே உன்னிடம் பேச

ஆசைப்படும்

நம்ம பாலமன்னா மாப்பிள ...பேரு ..ஜீவானந்தம் ...மாப்பிளைக்கு சொந்த ஊரு திண்டுக்கல் பக்கம் இருக்கிற அழகிய ஊர் வேடசந்தூர் ...நம்ம மாப்பிளை படித்தது ...D EEE ...படித்தவுடன் வேலைகிடைக்கும் என்று எதிர்பார்க்காமல்,தன்னம்பிகையுடன்  இப்பொழுது செங்கல்பட்டு -ல் ...பைனான்ஸ் தொழில் ...களத்தில் இறங்கி ..கலக்கி கொண்டு இருக்கிறார்..

எனக்கு தெரிந்து ...கரூர் ..திண்டுக்கல் பகுதிகளில் தான் ..இத்தொழில் நம் சொந்தங்கள் கோலேச்சு  உள்ளார்கள் ...கேரள ...கர்நாடக ...ஆந்திர ...மும்பை ...முடிய ...வியாபாரத்தை செய்துகொண்டு உள்ளார்கள் ...
ஜீவா........
  • Birthday




வல்லக்கொண்டம்மன் துணை
அந்த நாளும் வந்திடாதோ!
நில்லாடிய நிலத்தையும், சொல்லாடிய அவையையும் தேடி ஒரு பயணம்!

தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தடம் பதித்த, ஒரு சமூகம், அனைத்தையும், தொலைத்து விட்டு, தலைமுறைகள் தாண்டி, ஒரு தேடலை துவக்கியுள்ளது. சுதந்திர காற்றை, நாடு சுவாசிக்க, வாழ்வாதாரம் தொலைத்து, ஜமீன்களாய், பாளையக்காரர்களாய், அரண்மனையாராய், கோலோச்சியவர்கள், வெறும் பட்டத்தை மட்டும், தாங்கி, காலம் தள்ளுவது யாரின் குற்றம் என தெரியவில்லை. தியாகத்தை போற்றாவிட்டாலும் பரவாயில்லை, வந்தேறி உட்பட பல, புதிய பட்டங்களை சூட்டி ஒரு தரப்பினர் இகழ்கிறார்கள். மற்றொரு புறம், ஆதிக்க சாதியாய், அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும், ஆதிக்கம் செலுத்துபவர்கள், மண்ணின் வரலாறு, வெளிப்படாமல் இருக்க, தங்களால், இயன்றளவு முயற்சி செய்கின்றனர். அமைச்சரின் ஆதரவாளர்களே, லட்சங்களில் புரள, நுாற்றுக்கணக்கான கிராமங்களை ஆட்சி செய்த  ஆட்சியாளர்களின், சமூகத்தினர், ஒரு சென்ட் நிலம் கூட இல்லாமல், ஆடு மேய்க்கும் ஆச்சரியம், தற்போதும், நடக்கிறது. நிலங்களை மானியம் அளித்தவர், கிணறு தோண்டும் கூலி வேலைக்கு செல்ல, மானியம் பெற்றவர், சொகுசாக வாழ, கோவிலும், தானமளித்தவரும், பரிதாப நிலையில் இருப்பதை, கள ஆய்வில், நேரில் கண்டதுண்டு. இவ்வாறு, வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த பதிவே, இந்த சிறு புத்தகம். கொங்கு மண்டல பாளையக்காரர்களின் வரலாற்றில், வல்லக்கொண்டம்மனுக்கு தனியிடம் உண்டு. பல ஜமீன்கள் வழிபட்ட கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவிலுக்கு பல சிறப்பு இருந்தாலும், பராமரிப்பில்லாத பழமையான கோவில் என்ற ஆதங்கம் மட்டுமே தற்போது மிஞ்சியுள்ளது.  ஒதுக்கப்பட்ட நிலங்கள் இந்து அறநிலையத்துறையிடமும், கோவில் இடம் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ள நிலையில், மீட்டெடுக்க முடியாத ஒரு வரலாற்று நினைவை பதிவு செய்துள்ள என் இளவல்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
காயத்ரிராம்

திங்கள், 18 டிசம்பர், 2017

இண்டர்னெட்டில் அதிகம் தேடபட்ட பாடல் என்று BBC இல் வாசித்தேன். எனக்கும் பிடித்த பாடல்
The club isn’t the best place to find a lover
So the bar is where I go
Me and my friends at the table doing shots drinking fast and then we talk slow
You come over and start up a conversation with just me and trust me I’ll give it a chance now
Take my hand stop, put van the man on the jukebox and then we start to dance
And now I’m singing like
Girl you know I want your love
Your love was handmade for somebody like me
Come on now follow my lead
I may be crazy don’t mind me
Say boy let’s not talk too much
Grab on my waist and put that body on me
Come on now follow my lead
Come come on now follow my lead
I’m in love with the shape of you
We push and pull like a magnet do
Although my heart is falling too
I’m in love with your body
Last night you were in my room
And now my bed sheets smell like you
Every day discovering something brand new
I’m in love with your body...

Ed Sheeran - Shape of You [Official Video]

இவரின் பல பாடல்கள் கேட்க கேட்க சலிக்காத பாடல்கள். காதலே இல்லாத மனிதர்களையும் காதலுக்குள் தள்ளி விட்டு தனிமையில் இனிமை காண வைக்கும் பாடல்கள். இவரின் குரலும் இனிமையோ இனிமை. இவரையும் பிடிக்கும் ,

 https://m.youtube.com/watch?v=2Vv-BfVoq4g&feature=youtu.be#

நேரம் இருந்தால் கேட்டு பார்த்து சொல்லுங்கள் ...

இன்று சிறு அறிமுகம் ..நம்ம வழக்கறிஞர் கார்த்தி மாப்பிள ..மாப்பிளைக்கு சொந்த ஊரு நம்ம உடுமலைப்பேட்டை ..தற்பொழுது கோவையில் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார் ...வளரும் வழக்கறிஞர்க்கு வாழ்த்துக்கள் ..கூடவே நம் சமுதாய பணியையும் ..கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்கள் மாப்பிள ...

Mr.Karthi....
Advocate at DISTRIC COURT,coimbatore
Former Studying at Coimbatore Govt. law college
Studied Criminal law at Government Law College, Coimbatore
Lives in Coimbatore, Tamil Nadu

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பிரதீப் ராம் அப்பணசாமி-
Pradeep Ram Appanasamy.......நாகலாபுரம் சொந்த ஊர் .இவரின் முகநூல் அருமையாக உள்ளது ...இவர் தற்பொழுது ..Govt. college of fine arts,kumbakonam..படித்துக்கொண்டுள்ளார் ..இவரின் கலைத்திறன் அற்புதம் ...இவரின் ஓவியக்கலை பிரமிக்க வைக்கிறது ..இவர் கம்பள சமுதாயத்தில் வளரும் ஓவியக்கலைஞர் ..இவர் வரைந்த ஓவியங்கள் ஓவுவென்றும் உயருள்ள ஜீவன்களை காட்டுகிறது ..உலக புகழ்பெற்ற ஓவியர் ..திரு .மாருதி(Oviyar Maruthi wonderfull,keep it up) அவர்கள் பாராட்டியுள்ளார்கள் ...அவரின் பாராட்டு எல்லாம் உலக விருதுகளுக்கு ஒப்பற்றது ...ஜமீன் கோடாங்கிபட்டி என்றாலே ...அதிகம் திறமை வாய்ந்த கலைஞர்கள்  பிறந்த ஊராக இருக்கும் என்று நினைக்கிறன் ..அதே போல் தேவராஜ் அப்பணசாமி என்ற ஓவிய கலைஞர்  சொந்தமும் என் முகநூலில் உள்ளார் ...இரண்டு வளரும் நம் கம்பளசமுதாய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..தகவல் தொழிநுட்பம் ...நம் சொந்தங்களை காண வழி வகுக்கிறது ...

வியாழன், 14 டிசம்பர், 2017





மனோகர் மாப்பிள .....ஜேசிபி ..கிரேன் ...சைட் ல ஒர்க் நடந்துட்டு இருந்தது ...service ..க்கு ..உங்களை தான் சொல்லியிருக்கிறேன் ..ஜேசிபி ..கிரேன் ...genget ..எங்க பார்த்தலும் ...உங்க நினைவு தான் வரும் ...
CM Engine service....

15 kva to 750 kva kirloskar  engine top overhauling.

Full overhauling.complaint .break down .oilservice.+alternator .electrical work. +jcb engine service only .

Service Engineer...Mr.Manoharan

Contact Number-9865024743


மாப்பிள...நான் இந்த தகவலுக்கு ..நான் ..lkg ...இதுக்குதான் ..ஒரு விடுமுறை நாள் ....உங்களின் பணிபற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் ...





பூமி பூஜை ....2017..
உடுமலைப்பேட்டை

இன்று அருமையான காலைப்பொழுதில் ...உடுமலை பகுதி ஒட்டிய RKR பிரிக்ஸ் பள்ளி அருகே  ஸ்ரீ அவினியூ (DTCP APPROVED LAYOUT )...தாராபுரம் ரோடு உடுமலைப்பேட்டை ...அழகான வீடு கட்ட இடமவமைப்பு கொண்ட பகுதி ...நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி ...

சிவக்குமார் V .K
வீட்டுக்கடன் பிரிவு (இடம் வாங்க கடன் )
உடுமலைப்பேட்டை
9944066681...WHATSAPP ...9944066681
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



புதன், 13 டிசம்பர், 2017

எனக்கு விடை தெரியவில்லை மாப்பிள ...எப்படி மாப்பிள...நான் மருத்துவமனை போனது எப்படி தெரிந்தது உங்களுக்கு ...நார்மல் fever ..headach மாப்பிள ..மெடிசின் சாப்பிட்டுத்தான் mesg பண்ணறேன் ..அட நீங்க வேற மாப்பிள ...எனக்கு எப்படி வரும் ப்ரெஷர் ....என்னாலதான் ..zonal head ...gm ..headsales ..எல்லாத்துக்கும் ப்ரெஷர் வரும் ...என்கூட பேசனும் நாளே ப்ரெஷர் ...அவங்க கவுங்க டேப்லெட் எடுத்துட்டு ..head ஆபீஸ் ..ல...ரவுண்டு டேபிள் ல ..மாத்தி ...மாத்தி ..ரவுண்டு கட்டுவாங்க ...எல்லாத்தியும் சமாளிக்கினும் ...இங்க தான் நம் பாளையக்காரர்கள் திறனை காட்டி சமாளிச்சு ...பதில் சொல்லி வெளில வரணும் ...

செவ்வாய், 12 டிசம்பர், 2017


இன்று குழுவில் ...ராமராஜ் அண்ணன் அவர்கள் ...பிட்காயன் ...பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டு இருந்தார் ..இந்த தகவல் போதுமா...என்று தெரியவில்லை ..பகிர்கிறேன் ...

பிட்காயின் என்றால் என்ன?

எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கி இருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. (அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் என்ன? என்று ஒருவித அலட்சியத்துடம் அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் கேட்கும் நிலை இருந்தது.

சுருக்கமாக சொன்னால், பிட்காயின் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை. எதிர்கால நாணயம், மறை பணம், டிஜிட்டல் நாணயம் என்றெல்லாம் பலவிதமாக வர்ணிக்கப்பட்ட பிட்காயினின் அருமையையும், மகிமையும் உணர்ந்த தொழில்நுட்ப பித்தர்களும், நவீன அபிமானிகளும் இருந்தாலும் அவர்கள் தனித்தீவு போலவே இருந்தனர். பிட்காயின் தொடர்பான இணையதளங்களும், விவாத குழுக்களும் அநேகம் இருந்தாலும், அவற்றை தொழில்நுட்ப சமூகத்திற்கு வெளியே யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது பிட்காயினுக்கு மவுஸ் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவு தான் பலரும் பிட்காயின் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பிட்காயின், இணைய மிரட்டலுக்கான பணமாக அறியப்படுவது. மற்றொன்று பிட்காயின் புதிய தங்கம் என சொல்லப்படுவது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய உலகை ரான்சம்வேர் வைரஸ் உலுக்கியது நினைவில் இருக்கிறதா? எங்கோ இருக்கும் ஹேக்கர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் நெட்டிசன்களையும், சிட்டிசன்களையும் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ந்தது. அது மட்டும் அல்ல, இந்த ஹேக்கர்கள் தாங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பினைத்தொகையை ரூபாயாகவோ, டாலாரகாவோ கேட்காமல் பிட்காயினாக கேட்டது நெட்டிசன்களை பிட்காயின் பற்றி யோசிக்க வைத்தது. ஹேக்கர்கள் ஏன் பிட்காயினை கேட்டனர் எனும் கேள்விக்கு இது புதுவகையான பணம், இதை எந்த மத்திய வங்கிகளும் வெளியிடுவதில்லை, இதன் பரிவர்த்தனை பிளாக்செயின் மூலம் நிகழ்கிறது என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் மக்கள் மத்தியில் பதிந்த விஷயம் பிட்காயின் அனாமதேய பணம் என்பதும், அதில் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான். எனவே டிஜிட்டல் நாணயமான பிட்காயினை இணைய நிழல் உலகிற்கான பணம் என எளிதாக புரிந்து கொண்டனர்.

அதே நேரத்தில், பிட்காயினின் மதிப்பு எங்கே போய்க்கொண்டிருப்பதும், ஒரு சில பிட்காயின்கள் வைத்திருந்தால் கூட இன்று அதன் மதிப்பு லட்சக்கணக்கில் என்று சொல்லப்படுவதும், பிட்காயின் மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. பிட்காயினை பரிவர்த்தனை செய்யலாம் என்கின்றனர். அதை டாலராகவோ வேறு நாணயமாகவோ மாற்றிக்கொள்ளலாம். இன்றைய தேதி கணக்குப்படி ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய நாணயப்படி கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய். ஆக, சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கிப்போட்டிருந்தால் (வாங்க முடியாது, இணையத்தில் கம்ப்யூட்டர் கொண்டு மைன் செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம்) இன்று லட்சாதிபதி என்று சொல்லப்படுவதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது.

பிட்காயின் தொடர்பான மற்ற விஷயங்களும், விளக்கங்களும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதை எப்படி பரிவர்த்தனை செய்வது, எப்படி பயன்படுத்துவது போன்றவை இன்னும் சிக்கலாக தோன்றினாலும், பிட்காயின் மதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது (இறங்கவும் செய்கிறது) என்பது, பிட்காயின் மீது தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருகிறது. அதோடு தொழில்நுட்ப கில்லாடிகள் பலரும் பிட்காயினில் முதலீடு செய்து வருவதும் இதை மிகச்சிறந்த முதலீடு என பேச வைத்திருக்கிறது. எப்படி ஒரு காலத்தில் காலி மனைகள் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதை விற்று பணமாக்கலாம் என கருதப்பட்டதோ அதே போல, இப்போது பிட்காயின் ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை கட்டுரைகளும் பிட்காயினை புதிய தங்கம் என வர்ணிக்கும் போது கேட்கவா வேண்டும்!

பொதுமக்கள் மத்தியில் பிட்காயினை வாங்கும் பழக்கம் வந்துவிடவில்லை என்றாலும், இந்த புரியாத நாணயத்தில் பணத்தை போட்டால் அது பலன் தரும் முதலீடாக இருக்கும் எனும் எண்ணம் வலுப்பெறத்துவங்கியிருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயினில் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். இப்போதே கூட, புத்திசாலிகள் சிலர் பிட்காயினை வாங்கிப்போடுவோம் என நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.

எல்லாம் சரி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா? இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா? பிட்காயினை கண்டுகொள்ளாமல் இருப்பது அருமையான வாய்ப்பை தவறவிடுவதாகுமா?

இது போன்ற கேள்விகளுக்கு எளிய பதில்கள் இல்லை. எல்லா முதலீடுகள் போலவே பிட்காயின் முதலீடும் ரிஸ்கானவை, அவை அள்ளித்தரலாம். அல்லது மதிப்பு சரிந்து காலையும் வாரலாம். ஆனால் விஷயம் அதுவல்ல, பிட்காயினை முதலீடு நோக்கில் மட்டும் அணுகுவது சரியாக இருக்காது.

முதலில் பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை பிட்காயினை வாலெட்டில் வைத்திருப்பவர்கள் (அதற்கென டிஜிட்டல் பர்ஸ் இருக்கிறது) அடிப்படையில் பிட்காயினின் மைய கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அதன் பயனாக அவர்கள் பிட்காயினில் பரிவர்த்தனை செய்ய விரும்பினர். அது அவர்களுக்கு முதலீடாகவும் பலன் அளிக்கிறது. இதில் யூக பேரங்கள் நுழைந்துவிட்டன என்றாலும், பிட்காயினில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் அதை முழுமையாக புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.

பிட்காயினின் அடிப்படை கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிட்காயினை அதன் அபிமானிகள் விரும்புவதற்கான முக்கியக் காரணம், அது அனாமதேய பணமாக இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அது மையமாக கட்டுப்படுத்தப்படாத பணமாகவும் இருப்பதனால் தான். கோட்பாடு அளவில் பார்த்தால், பிட்காயின் எந்த ஒரு அரசாங்கம் அல்லது மத்திய வங்கியால் வெளியிடப்படாமல் அதன் பயனாளிகளால் நிர்வகிகப்படும் பணம். பிட்காயினை இஷ்டம் போல அச்சிட முடியாது என்பதும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நாணயங்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்கப்பட முடியும் என்பது போன்ற பல அமசங்கள் அதில் இருக்கின்றன. மேலும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்ணுக்குத்தெரியாத டிஜிட்டல் லெட்ஜரில் பதிவாகி வருகின்றன. பிளாக்செயின் என சொல்லப்படும் இந்த நுட்பத்தை தான் வங்கிகளும் நிதி உலகுமும் உன்னிபாக கவனித்து வருகின்றன.

ஆக, கொள்கை அளவிலும், தொழில்நுட்ப நோக்கிலும் அறிந்து கொள்ள பிட்காயினில் அநேக விஷயங்கள் இருக்கின்றன. அதன் பிறகே பிட்காயின் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். அது மட்டும் அல்ல பிட்காயினின் சட்டப்பூர்வ அந்தஸ்தும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு பற்றி ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நாணயத்தை முறைப்படுத்துவது பற்றியும் பேச்சு இருக்கிறது.

எனவே பிட்காயினை தொடர்ந்து கவனியுங்கள், அது நல்ல விஷயம்.

இந்த கதை எல்லாம் வேண்டாம், பிட்காயினில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என தொடர்ந்து பிடிவாதமாக கேட்டால், பொருளாதார பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் பிட்காயின் பற்றி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறிய கருத்துக்களை தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஷில்லர் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல. மனிதர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அதைவிட முக்கியமான விஷயம், 2008 ல் அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடியால் உலக அளவில் பெரும் தேக்க நிலை உண்டானது அல்லவா? அது பற்றி 2003-ம் ஆண்டே கணித்து எச்சரித்தவர் ஷில்லர்.

அமெரிக்காவில் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக உயர்வது கண்டு, இது செயற்கையானது, இந்த குமிழ் வெடிக்கும் என அவர் எச்சரித்தார். சில ஆண்டுகள் கழித்து சப் பிரைம் கிரைசிஸ் வடிவில் அந்த குழு வெடித்தது. இப்படி வரலாறுதோறும் ஏற்படும் குமிழ்கள் மற்றும் அவற்றிக்கு காரணமாக மிகை ஆர்வம் பற்றியும் ஷில்லர் விரிவாக ஆய்வு செய்து எழுதியும் பேசியும் வருகிறார்.

அப்படிப்பட்ட ஷில்லர் தான்,

தற்போதைய சூழலில் மிகை ஆர்வத்திற்கு அழகான உதாரணம் பிட்காயின் என கூறியிருக்கிறார். பிட்காயின் கதைக்கு உள்ள ஊக்கம் தரும் தன்மையும், அதன் பின்னே உள்ள மர்ம நிறுவனர் கதையும் சேர்த்து இதன் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது என்கிறார் ஷில்லர்.
பிட்காயினை என்னால் புரிந்து கொள்ள முடியும், அதில் யூகம் செய்து பணம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருப்பதாகவும் ஷில்லர் கூறியிருக்கிறார்.


சமுதாய சேவை ...2015

Sivakumar Kumar
December 12, 2015 at 9:08pm ·

இன்று ஷ்யாமுடன் சென்னை மழையை பற்றி செய்தி தாள்களில் வந்த,புகைப்படங்கள் காட்டி பேசிக்கொண்டு இருந்தேன்...சென்னையல மழை பேஞ்ச அன்னிக்கி என்ன அப்பா செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டான் ...நானடா தம்பி facebook friends கூட mesg மற்றும் மொபைல் போன்- la லைன் கிடைக்கரவங்க கிட்ட நண்பர்கள்கிட்ட பாதுகாப்பான இடங்களை சொல்லிக்கொண்டு இருந்தேன் என்றேன்.. நீ என்னடா பண்ணிட்டு இருந்தே என்று கேட்டேன் ...நானா டிவி ல நியூஸ் பாத்துட்டு தான் இருந்தேன் .ரெண்டு மூணு கழித்து .நம்ம ஏரியா வில..சென்னையல மழை அவங்களுக்கு டிரஸ் collect பண்ணிட்டு வந்தாங்க என்னோட நாலு மூணு டிரஸ் கொடுத்தேன் என்றான் ....எப்படியோ பையனுக்கு இப்பவே சமுக ஆர்வம் வந்துருச்சு....