கார்த்தி SR ...மாப்பிள ..கம்பள விருட்சம் ..மற்ற சமுதாயத்தாரும் ..உங்கள் அறக்கட்டளையில் இணைந்து செயல்பட விரும்பிகிறேன் ..அதற்கான வழிமுறைகள் என்ன என்று கேட்கிறார்கள் ...எப்படி சொல்வது ..இது எங்கள் சமுதாயத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை ..எங்கள் சமுதாய இளைய சொந்தங்களுக்கு கல்வி ..வேலைவாய்ப்பு ..வரலாறு ..பண்பாடு .கலாச்சாரம் ..போன்ற ..வளர்ச்சிக்கான வழிகாட்டலுக்காக ஆரம்பித்தது ..என்று பதில் அளித்து வருகிறேன் ..நம் சமுதாய சொந்தங்களை விட ..மற்ற சமுதாயத்தினரிடம் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் பணிகள் செய்தி சென்று சேர்ந்திருக்கிறது கேட்பது மகிழ்ச்சி ...
வளர்வோம் ..விருட்சத்தின் விதைகளைகளாக ..கிளைகளாக ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
உடுமலைப்பேட்டை
வளர்வோம் ..விருட்சத்தின் விதைகளைகளாக ..கிளைகளாக ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
உடுமலைப்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக