நீர்மானி ....
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது ...உடுமலை சுற்றி இருக்கும் குளங்கள் மழை நீர் ததும்பும் ...நீரின் அளவை அளக்க அப்பொழுதே ..நம் பாளையக்காரர்கள் குளத்தில் தேங்கும் நீரின் அளவை நீர்மானி என்ற நடுகல்லை கண்டுபிடித்து இருக்கிறார்கள் ..கல்வெட்டுகளாக தற்பொழுதும் மறையாமல் இருக்கிறது ..ஆவண படுத்துவதற்கு நம் இளைய சொந்தங்கள் அளப்பரிய வரலாற்று ஆவணத்தை பாதுகாக்க மிகந்த அக்கறை கொள்கிறார்கள் ...வழிகாட்ட இப்பொழுதெல்லாம் தலைவர்களை தேடுவதில்லை ..தங்களுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்று உணரும் தருணம் ...வாழ்த்துக்கள் ... ..Ram ...Journlist
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக