உடுமலைப்பேட்டை ..வெனசபட்டி ஆரம்பப்பள்ளி சுவேதா ராஜேந்திரன் ( போட்டோ டிஜிட்டல் ராஜேந்திரன் )-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..
ந்திரன் )-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..
5 -வகுப்பு குழந்தை செல்வம் சுவேதா விஞ்ஞானியிடம் கேட்ட கேள்வி ...
முன்னேறிய நாடுகளில் இந்திய உலக அளவில் 6 வது இடத்தில் இருக்கிறது என்று பேசினீர்கள் ..நமது நாட்டில் ஏழைகள் இன்னும் இருக்கிறார்களே என்று கேட்டார் ..
-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பதில் ...
ஏழைகள் இந்தியாவில் மட்டும் இல்லை அமெரிக்கா வாசிங்டன் லும் இருக்கிறார்கள் ..வளர்ந்த நாடுகளிலும் இருக்கிறார்கள் ..அங்கு ஏழைகள் இருப்பது தெரியாது ..நமது நாட்டில் வெளிப்படையாக தெரிகிறது பதில் அளித்தார்
கேள்வி 2...
5 -வகுப்பு குழந்தை செல்வம் சுவேதா ..நமது நாட்டில் பிளாஸ்டிக் கலாச்சாரத்தை எப்படி மட்டுப்படுத்தவது ..அதற்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா ?
-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பதில் ...
அறிவியல் திட்டங்கள் இருக்கிறது ..இங்கே என் மேடை முன்னே வாட்டர் பாட்டில் இருக்கிறது ..தவறுதான் ..நம் வசிக்கும் இடங்கள் ..பள்ளி ..கல்லூரி ..ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நாம் ஏற்படுத்தவேண்டும் ..உங்களை போன்ற கேள்விகள் ...நடைமுறை படத்த ஆவணசெய்வோம் என்றார் ..கேள்வி கேட்ட சுவேதா என் பாராட்டுக்கள் என்றார் ..
அறிவியலிலும் ..சுற்றுப்புற சூழலிலும் நல்வழி காட்டும் வென்சபட்டி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்க்கு நன்றிகள் ..உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்திற்கும் நன்றிகள் ..
அன்று அறிவியல் விஞ்ஞானியிடம் இயல்பாக கேள்வி கேட்டு பதில் தெரிந்த கொண்டு குட்டி குழந்தை தான் இன்று பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற அழகான குழந்தைச்செல்வம் சுவேதா ராஜேந்திரன் பாப்பாவிற்கு கல்வியிலும் .பொருளாதாரத்திலும் உயர வாழ்த்துக்களும் என் அன்பு நன்றிகளும் .....
குறிப்பு : கம்பள விருட்சம் அறக்கட்டளை என்ன செய்கிறது என்று கேள்வி கேட்ட மேன்மக்களுக்கு ...கம்பள சமுதாயம் தாண்டி பொருளாதாரத்திலும் ..கல்வியிலும் ..பொது தளத்தில் பயணிக்கிறது தற்பொழுது ...நம் கோவை திருப்பூர் மாவட்ட கம்பள சமுதாய மக்களை இப்படி பயணிக்க வைக்கிறது ...இந்த அறிவியல் நிகழ்வில் நம் சொந்தம் என்று தெரியாது ..இதை செய்தியாக பதிவிட்ட பின் தான் தம்பி ராஜேந்திரன் இந்த பாப்பா யாருனு தெரியுமா அண்ணா என்றார் .தெரியாது இந்த பாப்பா தான் நிகழ்ச்சிக்கு வந்ததில் மிக தைரியமாக தனது கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றார் .அப்படி என்றேன் ..இந்த பாப்பா தான் என் பொண்ணு நா என்றார் ..
குஜ்ஜ பொம்மு ராக்ஸ் சுவேதா ராஜேந்திரன் ................

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக