திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை
பொறுப்புகள்
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் மாநில மகளிர் அணி செயலாளர்
கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர்
நமது கம்பள பெண் சமுதாயத்தில் நமது சொந்தங்களுடன் சிறு சிறு சமுதாய பணிகள் செய்து இந்த அளவிற்கு முன்னேறியது ஒரு வழிகாட்டல்களாக எடுத்துக்கொள்ளலாம் ..தனக்கு திருமணம் முடித்ததும் ..தன் தாயின் இழப்புடன் ..தன் கணவர் ராமசாமி அவர்கள் ,டைல்ஸ்வியாபாரத்திற்கு ,தரை, கூரை மற்றும் சுவர்களின் முக்கிய கட்டுமான அங்கமாகத் திகழ்பவை டைல்ஸ். உள்கட்டுமானம், வெளிக்கட்டுமானம் இரண்டுக்குமே அழகியலைச் சேர்ப்பதில் உதவுவன. பொருளாதாரச் சந்தை ஏறி இறங்கினாலும், கட்டுமானப் பொருள்களுக்கான சந்தை என்பது அதற்குரிய லாபத்தை எட்டத் தவறுவதில்லை எனலாம். இதில் டைல்ஸுக்கும் பங்குண்டு.வியாபாரத்திற்கு முழுமூச்சுடன் ஒத்துழைத்து தன் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் தன் கூட பிறந்த தம்பிகளின் கல்விக்கும் தன் கணவரின் ஒத்துழைப்போடும் ,பொறுப்புடன் வளர்த்து கல்வி தான் நம் சமுதாயத்திற்கு வளர்ச்சிக்கு உதவும் என்று ஆணித்தரமாக எண்ணி கல்லூரி படிப்பு முடிய வாழக்கையில் உயர்த்தி ..இரண்டு தம்பிகளின் திருமண பந்தத்தில் ஒன்றிணைத்து பொறுப்புடன் இன்று நம் கம்பளசமுதாயத்தில் தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும் முன்னேற்றம் அடைய வைத்து நம் கம்பள சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக உள்ளது .திருமதி மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இரண்டு ஆண் செல்வங்களை பள்ளிப்படிப்பிற்கு உறுதுணையாக ,குடும்ப சக்கரத்தை பொறுப்புடன் நகர்த்தி வருவது மிக்க மகிழ்ச்சி ..
இந்த வளர்ச்சியை கண்கூட பார்த்த நம் சமுதாய தலைவர்கள் ,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் ..திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு ..மாநில மகளிர் அணி செயலாளர் பதிவு கொடுத்து .நமது சமுதாய சொந்தங்கள் இருக்கும் ஊர்களில் நிகழ்வுகள் நடக்கும்பொழுது இவரும் கலந்துகொண்டு சிறப்பு செய்வது மகிழ்ச்சி ..மேலும் இவர் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு சிறு கல்விக்கான நிதிகளையும் நம் சொந்தங்களுக்கு அளித்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ..
இன்று திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...உடுமலைப்பேட்டை ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக