உடுமலைப்பேட்டை அரசு பள்ளியில் பயின்ற மாணவி ......
மலேசியா நாட்டில் நடைபெறவிருக்கும் கராத்தே போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் ஏழாம் வகுப்பு மாணவி -க்கு உதவி தொகையாக உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் 1985ஆம் ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர், சாதனையாளர் K.P.கேதாரினாத் அவர்களின் நினைவாக அதே வருடம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் P.R.மோகன் ராஜ், K.P.விஸ்வனாத், R.கிருஷ்ண குமார் ஆகியோரின் சார்பாக ₹15,000 காசோலை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் மலேசியாவில் ஏற்படும் செலவுகளை அதே ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற திரு R. தினேஷ் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
மாணவி பெயர் - J . பூமிகா..விற்கு .ஏற்பாடு செய்த ஆசிரியை திருமதி..வித்யா முதுகலை வணிகவியல் ஆசிரியை...ஆசிரியை பொறியாளர் ராமசந்திரன்... அவர்களின் சகோதரி.
கொரோனா காலம் என்பதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையிலும் ,கலந்துகொள்ள உதவி தொகை இல்லாத சூழ்நிலையிலும் ,இந்த உதவி செய்ய நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி அவர்கள் இவர்களிடம் சொல்லி இருந்தார்கள் ..தற்பொழுது இந்த இந்த போட்டியில் கலந்துகொள்ள உதவி இருக்கிறார்
மேலும் விவரங்களுக்கு
ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் ...
நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி- 94421 10286
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக