அப்பாக்களின் நினைவுகள் ...
சில நாட்களுக்கு முன் அப்பாவின் மரப்பெட்டியில் தங்க புதையலாக அப்பாவின் புகைப்படமும் .கிடைத்தது ....இந்த புகைப்படம் ..உடுமலை ஜோஸ் ஸ்டுடியோவில் எடுத்தது என்று சொன்னது நினைவில் .. தன் சிறுவயதில் பார்த்த சினிமா பாடல்களின் புத்தகங்களை பார்த்த பொழுது ...மனது லேசாக வலிக்கா தான் செய்தது ..
ஆமாம்,,, என் சிறு வயதில்,என்னை தூங்கவைப்பதற்கு ..இந்த பாடல்களை பாடிதான் ,, தூங்கவைத்தார் ..என்னை பாதித்த மிக மிக அற்புதமான பாடல் இது . ஒரு பதினைந்து வயதிலேயே என்னை மிகவும் பாதித்த பாடல். இந்த பாடலில் வரும் வார்த்தைகள் அவ்வளவு சிறப்பானவை. ஆம் எனக்கு காதல், மோகம்,,, எதிர்பாலின ஆசை, எதுவும் தோன்றாத வயதில், என்னை இந்த பாடலுக்குள் மூழ்கடித்த கண்ணியமான பாடல், இந்த பாடலில்,,, தாய்மை, அன்பு, பாசம், அக்கறை, அதனையும் விட, ஆங்கிலத்தில் சொல்வது போல ஹாஸ்பிலாட்டி அனைத்தும் நிறைத்து இருக்கும். நான் சற்றே வளர்ந்த பிறகு பார்க்கும்போது இன்னும் மெருகேரி,,, முற்றிலும் என்னை சூவிகரித்துக்கொண்ட பாடல் இது. பாடல் கேட்ட பல இரவுகளை தூங்க விடாமல் செய்த பாடல் இது. இந்த பாடலின் காட்சி அமைப்பு அப்படி,,, பாடிய டி.ம்.ஸ் & சுசீலா குரல்கலைப்பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை. இசையமைத்த எம்.எஸ் வி.. எழுதிய கண்ணதாசன்,,, ம்,,, இவர்களின் கலவைதான் இது. கருப்பு வெள்ளை படம்தான். ஒரு பூங்காவில் பாடல் முழுதும் படமாக்கப்பட்டிருக்கும். பலமுறை இந்த பாடலை கேட்டு ,,,, ம்,,,ம்ம்,,,, கண்ணீர் சும்மா வருபதுதானே! வாழ்க்கையை இழந்து, உடன் இருப்பவர்களின் உதவியுடன் வாழ்வது ,,,, அதிலும் உடன் இருப்பவர் நான் முன்பு கூறியது போல அத்தனை உணர்வுகளுடன் உடன் இருந்தால் இந்த பாடலைப்போல அனைத்தும் சாத்தியம்தான். இன்னும் நிறைய,,, நிறைய வாழ்வின் இறுதிக்காலத்தில் வருவது மிகவும் முன்னே வந்தால் ,,, விடுங்க,,, இந்த அனுபவம் யாருக்கும் வேண்டாமே !
பொன்னை விரும்பும் பூமியிலே,,,,,,
என்னை விரும்பும் ஓர் உயிரே ,,,,,,,
புதையல் தேடி,,,,,, அலையும் உலகில்,,,,,,,,
இதயம் தேடும் என்னுயிரே ,,,,,,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக