திங்கள், 7 செப்டம்பர், 2026

 சட்ட உதவி ..விழிப்புணர்வு பதிவு ..

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் திருமதி .சிவரஞ்சனி சரவணகுமார் .(கூழாநாயக்கன்பட்டி)-உடுமலை -பொள்ளாச்சி -கோவை) ..என்னுடன் மற்றும் நம் சமுதாய சொந்தங்களின் தொடர்பில் உள்ளவர் ..நான் இவரை முதன்முதலில் கம்பள விருட்சம் அறக்கட்டளை மூலம் கொடிங்கியம் மேகநாதன் தம்பி மற்றும் கார்த்தி SR மூலம் அறிமுகம் ..பாப்பாவை முதன்முதலில் நேர்காணல் செய்த போது அவரின் தந்தை யின் கனவை நிறைவேற்றி ..நம் சமுதாய சொந்தங்களுக்கும் .தன்னுடன் படித்த சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும் சட்ட உதவி .மற்றும் கல்விக்கு உதவி என்றால் முதல் நபராக வந்து உதவி செய்புவர் ...தற்பொழுது அரசு பள்ளிகளுக்கு சென்று பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு வகுப்புகளை எடுத்து வருகிறார் ..மேலும் குடும்பநல ஆலோசகராகவும் .குடும்ப நல நீதி மன்றத்தில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் ஆகவும் பணிபுரிவது மகிழ்ச்சி ...என்னுடன் மதிப்புமிக்க நண்பராக ,சொந்தங்கமாக தொடரும் பெண் சொந்தங்களில் இவரும் எந்த நேரத்தில் சட்ட உதவி என்றால் நான் அழைக்கும் முதல் சொந்தமாக இவரின் பணிகள் இருக்கும் .இவரை PNS -5 தலைமுறை சொந்தங்கள் குழுவில் இணைத்து உள்ளேன் .நேற்று கொங்கல்நகரம் காதணி விழா வில் சந்தித்து கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக