என் அன்பு சகோதரர் உடுமலை கருணாநிதி அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
நம் நண்பர்கள் ,சொந்தங்கள் உதவி என்று கேட்டால் தன்னலம் கருதாமல் ,கூப்பிட்டகுரலுக்கு ஓடோடி வந்து முதல் நபராக உதவி செய்பவர் நிகழ்வின் கடைசி வரை பொறுப்புக்கோளோடு தன் கடமையை செய்து தருபவர் ...அண்ணனுக்கு இனிய பிறந்த வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் சிவக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக