நேற்று நடந்த பத்திரப்பதிவு .ஒரு தந்தை இடத்தில் இருந்து எல்லா தளத்தில் இருந்தும் ஒவ்வுவொரு நிமிடம் எந்த ஒரு பரிதவிப்பும் ,படபடப்பும் இன்றி தன் குழந்தைகள் பாதிக்க கூடாது என்று எல்லோரையும் அரவணைத்து நிம்மதியான ஒரு சொத்தை பதிவு செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி சார் ...பதிவாளர் ஒவ்வுறு நிமிடம் தாமத படுத்தும்போது அருகே சென்று பார்வையிட்டு கொண்டே இருந்தீர்கள் ,எந்த இடத்திலும் தன் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது பார்வையிட்டு கொண்டே இருந்தீர்கள் சார்..இதுவே மிக பெரிய கடவுளாக இருந்து,ஒரு தந்தையாக கண்காணித்து கொண்டதற்கு சிறப்பான முறையில் பத்திரப்பதிவு முடித்து கொடுத்திறீர்கள் மிக்க நன்றி சார் ...தொடரும் பந்தமும் பாசமும் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக