கம்பள மணமாலை …

Karthic KVT:
கம்பள மணமாங்கல்யம் ....
கம்பள மணமாலை …
இந்து- ராஜகம்பள தொட்டியநாயக்கர் இனச்சொந்தங்கள் அனைவருக்கும் ஓர் மகிழ்வான செய்தியை இம்மாலை பொழுதில் வழங்குவதை எண்ணி சிந்தை மகிழ்கின்றேன்
ஆரம்பம் முதலே நம் அறக்கட்டளை மற்றும் இதர நம் சமுதாய உறவுகளால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட
கம்பளத்து மணமாலை இனையதளம்
நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் சார்பாக இனிதே துவக்கி ஒருவருடம் நிறைவுபெற்றது ..தம் பொன்னான சேவையை
நிறைவே வழங்கவுள்ளது ..
கம்பளத்து மணமாலை இனையதளம்
நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் சார்பாக இனிதே துவக்கி ஒருவருடம் நிறைவுபெற்றது ..தம் பொன்னான சேவையை
நிறைவே வழங்கவுள்ளது ..
ஆகவே நம் இரத்த சொந்தங்கள் அனைவரும்
இனிதே தங்கள் வரன் தொடர்பான தகவல்களை பகிர்ந்து தங்களுக்கு பொருத்தமான இனையை தேர்ந்தெடுத்து
இல்லறம் சிறந்து நல்லறம் பெருக்கி
இனமான சொந்தங்களுடன் இனிதே வாழ வாழ்த்தும்
இனிதே தங்கள் வரன் தொடர்பான தகவல்களை பகிர்ந்து தங்களுக்கு பொருத்தமான இனையை தேர்ந்தெடுத்து
இல்லறம் சிறந்து நல்லறம் பெருக்கி
இனமான சொந்தங்களுடன் இனிதே வாழ வாழ்த்தும்
இன்றோடு ஒரு வருடம் ஆகின்றது ...17 திருமணங்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது ...இரண்டாம் ஆண்டு இனிதாக ஆரம்பமாகியுள்ளது ...
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்
உடுமலைப்பேட்டை
கார்த்திக் SR -6383246466
பொன் தமிழ் -9750268151
சிவக்குமார் -9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக