அப்படி இல்ல தம்பி ...இப்பொழுது எல்லாம் பல நம் சமுதாய பணிகளை ...வெளிக்காட்டாமல் ...நக்கல் ..நயாண்டி ..என்று பதிவுகள் இட்டுக்கொண்டிருக்கிறேன் ...அறக்கட்டளை பணிகளும் (வேலைவாய்ப்பு ,கோவில் வரலாறு ,கல்வி ,..வரலாற்று பணிகளும் ..ஆர்வம் இருக்கும் தம்பிகள் ,மாப்பிள்ளைகளை ..கொண்டு கடந்த 7 மாதங்களாக செவ்வனே செய்துகொண்டுள்ளோம் ..நீங்களே கவனித்து இருப்பீர்கள் ...புது சொந்தங்களை அறிமுகம் செய்வது ..புதிய தொழில்முனைவோர்களை அறிமுகம் செய்வது ..யாரையும் இப்பொழுது நம் சமுதாய குழுக்களில் பதிவிடுவதில்லை ....ஏன் என்றால் ...நான் கற்றுகொண்டபாடங்களில் அதிகம் ..வெளுத்தது எல்லாம் பால் என்று நினைத்ததால் ...வரும் மாதங்களில் நிகழ்வுகள் நடந்து முடிந்தவுடன் ..அதுபற்றி செய்திகளை நீங்களே தெரிந்துகொள்வீர்கள் ..நன்றி ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக