தளி பாளையத்தை உயிர்ப்பிக்கச் செய்த மெட்ராத்தி திரு .விஜயகுமார் பாளையக்காரருக்கு நன்றி
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நீண்ட கால ஆய்வுப்பணியில் பலமுறை பார்த்தும் நேர்காணல் செய்யப்பட்டது. கடந்த மே 18 ல் நமது தென் கொங்கு நாட்டின் விடுதலைப்போர் நூல் வெளியீட்டிற்குப் பிறகு மெட்ராத்தி பாளையக்காரர் தளிஎத்தலப்ப மன்னரின் அருமை பெருமைகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது, தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வலியுறுத்துவதாகச் சொன்னதின் பேரில் கடந்த கிழமை சட்டமன்றத்தில் அறிவிப்புக்குப் பிறகு நேரில் சந்தித்து வலியுறுத்தியமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக