மகளிர் தினம் மார்ச் 8...
திருமதி .தனலட்சுமி சிவக்குமார் ..மருத்துவத்துறை ..படிப்பு செவிலியர் மருந்தாளுனர் .
தனலட்சுமி சிவக்குமார் அவர்கள் பூர்விகம் உடுமலை எரசினம்பட்டி சினாம்பட்டி கோவையில் மருந்தகம் சொந்தமாக வைத்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் ..மருந்தகம் வைப்பதற்கு முன் தனியார் மருத்துவமனையில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து நேரம் மாறுதல் காரணமாக மருந்தகம் வைத்து தற்பொழுது பணியாற்றி கொண்டிருக்கிறார் ..தங்கம் போன்ற கணவர் ..வைர நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தங்கராஜ் தம்பி அவர்கள் தனது முழு முயற்சியால் தனலட்சுமி அவர்கள் மருத்துவ துறையில் மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க சேவை மனமபான்மையோடு பணியாற்றுவது மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் சிவக்குமார்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக