மகளிர் தினம் மார்ச் -8 .
பொன்னாலம்மன் சோலை-திருமூர்த்தி மலை -உடுமலைப்பேட்டை
திருமதி அனிதா ஜெயராம் -BA, B Ed .,
விவசாய பணி
கறவை மாடுகள்
செம்மறி ஆடு வளர்ப்பு
என விவசாய பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருபவர்..ஜெயராம் மாப்பிளைக்கு வங்கி பணியில் முழு சுதந்திரத்துடன் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர் ..நம் சமுதாய சொந்தங்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஆலோசனை வழங்கி அடுத்த தலைமுறையை உருவாக்குபவர் ...
என்றும் அன்புடன் சிவக்குமார்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக