பொறியாளர் திருமதி .காயத்திரி ஸ்ரீ ராமகிருஷ்ணன் .. BE -ராவணாபுரம் ...ஊராட்சி செயலாளர்
ஊராட்சி செயலாளர் என்பவர் கிராம ஊராட்சியின் நிர்வாகப் பணிகளை கவனிக்கும் முக்கிய அதிகாரியாவார். ஊராட்சித் தலைவருக்கு உதவியாகச் செயல்பட்டு, குடிநீர், சாலை, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்துதல், நிதிநிலை அறிக்கை தயாரித்தல் போன்ற பொறுப்புகளை வகிக்கிறார். 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிச் சட்டத்தின்படி, இவர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்குகிறார்.
ஊராட்சி செயலாளரின் முக்கிய பணிகள்:
நிர்வாகம்: ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்துதல், பதிவேடுகளைப் பராமரித்தல்.
மக்களசேவை: குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் மற்றும் பொது சுகாதாரம் பராமரிப்பு.
திட்டங்கள்: மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களை கிராம மக்களுக்கு கொண்டு சேர்த்தல்.
நிதி: வரி வசூலித்தல், ஊராட்சி நிதியை நிர்வகித்தல்.
பணி கண்காணிப்பு: ஊராட்சித் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுதல்.
தம்பி ஸ்ரீ ராமகிருஷ்ணன் அரசு கல்லூரியில் பணியாற்றி கொண்டிருக்கிறார் .தம்பி அவர்களும் காயத்திரி க்கு முழு சுதந்திரத்துடன் மிக முக்கிய பொறுப்பில் பணியமர்த்தி சிறுவயதில் ஆளுமை மிக்க பெண்மணியாக வலம் வருகிறார் மகளிர் தின வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் சிவக்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக