திரு .கே.முருகவேல்
தலைவர்
கோவை,திருப்பூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கம்
தொலைபேசி :9751617920...
1971 -ம் ஆண்டு செப்டம்பர் 2 ம் தேதி 1979 முதல் ..53,தளி ரோடு ,உடுமலைப்பேட்டை என்ற விலாசத்தில் குமரன் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டது .
1980 முதல் 1,. வக்கீல் நாகராஜன் வீதி ,உடுமலைப்பேட்டை என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று வரை தொடர்ந்து தட்டச்சு பயிலகம் இயங்கி கொண்டுஇருக்கிறது .1990 ல் பொள்ளாச்சி கல்வி மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 27 ஆண்டு கோவை மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் துணை தலைவராக இன்று வரை பதிவு வகித்துவருகிறார் .தற்போது 14.05.2017 முதல் கோவை -திருப்பூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்க பட்டு இயங்கி வருகிறார் .
புதிதாக பொறுப்பு வகிக்கும் தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
குறிப்பு : நமது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல் தலைவராகவும் ,பண்பாட்டு கழக இதழ் இணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் ..கோவை -திருப்பூர் மாவட்டத்தில் அதிக இளைஞர்களை பதவியில் அமர்த்தி வழிநடத்தி கழகத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்டுகொண்டுஇருக்கிறார் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக