தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்
Madurai.......21-05-2017.....மாநில செயல்குழு கூட்டத்தின் நிகழ்வுகள் ....
1. திருச்சி வடக்கு ,தெற்கு மாவட்டங்களின் பிரதிநிதிகள் நிர்வாகிகளை சந்தித்து தங்களையும் பண்பாட்டு கழகத்தில் இணைத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தனர் .
2. நமது "வீரபாண்டிய கட்டபொம்மன்"மாத இதழுக்கு புரவலர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது .இதில் 10 புரவலர்களுக்கு குறையாமல் தேர்வு செய்து நிரந்தரமாக இதழின் முதல் பக்கத்தில் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது .புரவலர்களை தேர்வு செயவது அவர்கள் அளிக்கும் தொகையை பொறுத்து தேர்வு செய்வது எனவும் அதற்கான தொகை எதுவும் நிர்ணியக்கப்படவில்லை .
3. இது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கருத்து கேட்டகப்பட்டது .அனைவரும் ஒருமுகமாக இந்த கருத்துரு ஏற்றுக்கொண்டு தங்கள் மாவட்டத்தின் விருப்பத்தினை தெரிவித்தனர் .
4, காலவாதியாகிவிட்ட சந்தா தொகைகளை ,அது 100 அல்லது 250 ஆக இருந்தாலும் அதை காலாவதியாகிவிட்டதாக கருதி,புதிதாக ரூபாய் 500 வசூலக்க முடிவு செய்யப்பட்டது .
5.மாநில ,மாவட்ட நிர்வாகிகளை அவர்களுக்குரிய பணிகளை வரன்முறை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது .
6.விருதுநகர் தொட்டியபட்டி பிரச்னையில் சங்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வழக்கில் உட்படுத்தப்பட்டவர்களை பிணையில் எடுத்து ,தொட்டியபட்டி க்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர் .இது குறித்து மேல் நடவடிக்கை எவ்வாறு எடுப்பது என்பதை விவாதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது .
இது குறித்து நம் சமுதாயத்துக்கு நிரந்தரமாக சாதி இன மோதல்களை ஒரு தீர்க்கமான தீர்வுகாணவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .கூட்டத்திற்கு வந்திருந்த தொட்டியபட்டி மக்களுடன் ஒரு விரிவாக பேசி எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் பண்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது .
7.நமது பண்பாட்டு கழக இதழுக்கு அதிகப்படியான சந்தாக்களை தானாக முன்வந்து செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டனர்
8.நமது பண்பாட்டு கழக கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது வருகை பதிவேட்டிலிருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது ..
V.K .சிவக்குமார்
டிஜிட்டல் ராஜேந்திரன்
மாநில செய்தி தொடர்பாளர்கள்

உடுமலைப்பேட்டை..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக