இன்று மூன்று வருடங்களுக்கு பிறகு கோவையில் என் மூத்த வழக்கறிஞர் நண்பர்களை என் வியபார சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தேன்
திரு .சுந்தரவடிவேல் (சிபிஐ மூத்த வழக்கறிஞர் )பந்தையசாலை
திருமதி .ஷர்மிளா -கோபாலபுரம்
திரு .ஸ்ரீனிவாசன் -கோபாலபுரம்
திரு .குருசாமி -ஜவான்ஸ் building
திரு .நவீன்குமார் -வடவள்ளி
திரு .சரவணன் -கணபதி
திரு .சிவகுமார் -RSPURAM
திரு .தொல்காப்பியன் -கோபாலபுரம்
திரு .ராமகிருஷ்ணன் -AIRINDIA
இன்னும் என் வழக்கறிஞர் நண்பர்களை சந்திக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன் ..
இதில் மதிய நேர உணவை கோர்ட் வளாகத்தில் உள்ள விலை குறைந்த ருசிமிக்க உணவை ஸ்ரீனிவாசன் நண்பருடன் பகிர்ந்துண்டது மகிழ்ச்சியே .
வடவள்ளி செல்லும்பொழுது மட்டும் மனதை கல்லாக்கி கொண்டு தான் சென்றேன் .. என் ஷ்யாமுடன் விளையாடிய ,பள்ளி சென்ற நினைவுகளால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.வியாபார விஷயமாக செல்லும்பொழுது எந்த ஒரு மன நிலைக்கும் ஆட்படக்கூடாது கூடாது என்று மனதை கல்லாகி கொண்டேன் .
இன்று விலைமதிப்பு மிக்க நேரம் சென்றதே தெரியவில்லை ..கோபாலபுரம் பகுதி முதலில் எல்லாம் சினிமா விநியோகஸ்தர்கள் அதிகம் உள்ளபகுதியாக இருந்தது .இப்போது சுற்றியும் வழக்கறிஞர் அலுவலகமாக காட்சி அளிக்கிறது .கோர்ட் வளாகத்திற்கு எதிர்புறம் உள்ள அன்னபூர்ணாவில் சுவைமிக்க காபி சுவைத்துவிட்டு விலைபட்டியலை பார்க்கும்போது கொஞ்சம் ஜெர்க்குதான் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக