இன்று அருமையான திருமண விழா ....
பொள்ளாச்சி கொல்லப்பட்டி -ராமநாதபுரம்மாவட்டம் -வள்ளக்குளம்
அருமை தம்பி அருள் பிரகாஷ் -முத்துப்பிரியா ..பொள்ளாச்சி புளியம்பட்டி பொம்மீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விழா ..நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம திருப்தியுடன் பொறுமையாக ..(அவசர உலகம் ) சில சொந்தங்களுடன் உரையாடிவிட்டு ..இரவு உணவு வயிற்றுக்கு ருசியுடன் பசித்து ,ரசித்து மனதிற்கு நிறைவாக சொந்தங்கள் பரிமாறிய உணவு சாப்பிட்டது அருமை...புதுமணமக்களுக்கு வாழ்த்திவிட்டு வந்தது இன்றைய நாள் சிறப்பு ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக