இன்றைய ஞாயிறு ...31-01-2021-உடுமலைப்பேட்டை
என் அருமை தம்பி சிவராஜ் -எரிசனம்பட்டி குடும்பத்தாரின் இல்ல விழா ..
தம்பியின் மகள் S .R .வர்ஷா .பூப்பு நன்னீர்ட்டு விழா .கரட்டுமடம் .S .S மகால் மண்டப விழாவிற்கு செல்லும் பொழுது ,சிறுவர் காலம் மலரும் நினைவுகளாக தற்பொழுதும் எரிசனம்பட்டி வீட்டை கடக்கும்போது பசுமையாக உள்ளது ..இன்று நம் சொந்தங்களுடன் கலந்துகொண்டு பார்த்து ..கேட்டு..நலம் விசாரித்து பேசியது மகிழ்ச்சி .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக